Skip to content

Popular

Tamil Songs lyrics · 1959

Kaalam Enumoru Aazhakkadalinil lyrics from Amudhavalli movie - அமுதவல்லி திரைப்பட பாடல் வரிகள்

Kaalam Enumoru Aazhakkadalinil பாடல் 1959-ல் வெளியான அமுதவல்லி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Pattukkottai Kalyanasundram · இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி · பாடியவர்: ஏ. பி. கோமளா மற்றும் பி. சுசீலா

Kaalam Enumoru Aazhakkadalinil is a song from the 1959 Tamil film Amudhavalli, written by Pattukkottai Kalyanasundram, composed by Viswanathan–Ramamoorthy and sung by A. P. Komala and P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
அமுதவல்லி
Year
1959

Lyrics(Tamil)

ஆண் : ஹா...ஆ...ஆஅ...

பெண் : ஹா...ஆ...ஆஅ...

ஆண் : காலம் எனுமொரு ஆழக் கடலினில்
காதல் படகும் விளையாடுதம்மா
ஆடும் படகினில் மருவிய கண்கள்
பேசுவதும் பெருங்கதையம்மா
கதையம்மா கதையம்மா
காதல் என்றொரு கதையம்மா

குழு : ...................

பெண் : காலம் என்றொரு ஆழக் கடலினில்
காதல் படகும் விளையாடி வர
ஆடும் படகினில் மருவிய கண்கள்
பேசுவதும் ஒரு கதை தானோ
கதை தானோ கதை தானோ
காதல் என்பது கதை தானோ

பெண் : ஹா...ஆஅ.....ஆ.....

ஆண் : கனியாகிக் காயானால் கதைதானே
மானே காயான வாழ்வு கொண்டேன்
என் செய்வேன் நானே
கனியாகிக் காயானால் கதைதானே
மானே காயான வாழ்வு கொண்டேன்
என் செய்வேன் நானே

பெண் : பொருந்தாத நேசம் இல்லை
பொய் ஏதும் இல்லை
பொருந்தாத நேசம் இல்லை
பொய் ஏதும் இல்லை
இருந்தாலும் இன்பமில்லை
ஏன் இன்பம் இல்லை!
இருந்தாலும் இன்பமில்லை
ஏன் இன்பம் இல்லை!

ஆண் : உருளும் கருவிழி மருளும் பைங்கிளி
உறவினில் ஒன்றும் குறைவில்லை
உண்மையில் அடி பெண் மயிலே
உன் உரிமையில் என்றும் தடையில்லை

இருவர் : ஹா....ஆஅ....ஆ....ஆ......

ஆண் : காலம் எனுமொரு ஆழக் கடலினில்
காதல் படகும் விளையாடுதம்மா
ஆடும் படகினில் மருவிய கண்கள்
பேசுவதும் பெருங்கதையம்மா

பெண் : கதை தானோ

ஆண் : கதையம்மா கதையம்மா

பெண் : காதல் என்பது கதை தானோ

ஆண் : காதல் என்றொரு கதையம்மா

இருவர் : ஹா....ஆஅ....ஆ....ஆ......

Lyrics(English)

Male : Haa….aaa…..aaa…

Female : Aaa….aaa….aaa…..

Male : Kaalam enamoru aazha kadalinil
Kaadhal padagum vilayaadudhamma
Aadum padaginil maruviya kangal
Pesuvadhum perungadhaiyamma
Kadhaiyamma… kadhaiyamma
Kaadhal endroru kadhai amma
Kaadhal endroru kadhai amma

Chorus : …………..

Female : Kaalam endroru aazha kadalinil
Kaadhal padagum vilayaadi vara
Aadum padaginil maruviya kangal
Pesuvadhum oru kadhai dhaano
Kadhai dhaanoo… kadhai dhaano
Kaadhal enbathum kadhai dhaano

Female : Haa….aaa….aa….aa…

Male : Kaniyaagi kaaiyaanal
Kadhai thaanae maanae
Kaayaana vaazhvu konden en seiven naanae
Kaniyaagi kaaiyaanal
Kadhai thaanae maanae
Kaayaana vaazhvu konden en seiven naanae

Female : Porunthatha nesam illai poi yedhum illai
Porunthatha nesam illai poi yedhum illai
Irundhaalum inbamillai yen inbam illai
Irundhaalum inbamillai yen inbam illai

Male : Urulum karuvizhi marulum paingili
Uravinil ondrum kuraivillai
Unmaiyilae adi penn mayilae
Un urimaiyil endrum thadaiyillai

Both : Haa….aaa….aaa…aaa…aa…

Male : Kaalam enamoru aazha kadalinil
Kaadhal padagum vilayaadudhamma
Aadum padaginil maruviya kangal
Pesuvadhum perungadhaiyamma

Female : Kadhai dhaanoo…

Male : Kadhaiyamma…

Female : Kaadhal enbathum kadhai dhaano

Male : Kaadhal endroru kadhai amma

Both : Haa….aaa….aaa…aaa…aa…

Kaalam Enumoru Aazhakkadalinil song FAQ

Who sang Kaalam Enumoru Aazhakkadalinil?

Kaalam Enumoru Aazhakkadalinil was sung by A. P. Komala and P. Susheela for the 1959 Tamil film Amudhavalli.

Who wrote the lyrics of Kaalam Enumoru Aazhakkadalinil?

The lyrics of Kaalam Enumoru Aazhakkadalinil were written by Pattukkottai Kalyanasundram.

Who composed the music for Kaalam Enumoru Aazhakkadalinil?

The music for Kaalam Enumoru Aazhakkadalinil was composed by Viswanathan–Ramamoorthy.

Which movie is the song Kaalam Enumoru Aazhakkadalinil from?

Kaalam Enumoru Aazhakkadalinil is from the Tamil film Amudhavalli, released in 1959. The film has 9 songs on Tamilputhumai.

Kaalam Enumoru Aazhakkadalinil பாடலை பாடியவர் யார்?

Kaalam Enumoru Aazhakkadalinil பாடலை பாடியவர் ஏ. பி. கோமளா மற்றும் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அமுதவல்லி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்