Tamil Songs lyrics · 2025
Kaadhal Sadugudu lyrics from Madraskaaran movie - மெட்ராஸ்காரன் திரைப்படத்திலிருந்து காதல் சடுகுடு பாடல் வரிகள்
காதல் சடுகுடு பாடல் 2025-ல் வெளியான மெட்ராஸ்காரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: Nandhagopan V மற்றும் சாம் சி. எஸ். · பாடியவர்: Adithya R K
Kaadhal Sadugudu is a song from the 2025 Tamil film Madraskaaran, written by Vairamuthu, composed by Nandhagopan V and Sam C. S and sung by Adithya R K.
- Movie Name
- Madraskaaran 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மெட்ராஸ்காரன்
- Music
- Nandhagopan V and Sam C. S
- Year
- 2025
- Lyrics
- Vairamuthu
- Singers
- Adithya R K
Lyrics(Tamil)
ஆண் : {காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு} (4)
ஆண் : அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய் மெதுவாய்ப்
படா்வாய் என்றால்
நுரையாய்க் கரையும் அலையே
தொலைவில் பாா்த்தால்
ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்றாய்
ஆண் : {நகில நகில நகிலா
ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)
ஆண் : காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
ஆண் : நீராட்டும் நேரத்தில்
என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில்
என் பிள்ளையாகின்றாய்
நானாக தொட்டாலோ
முள்ளாகிப் போகின்றாய்
நீயாக தொட்டாலோ
பூவாக ஆகின்றாய்
ஆண் : என் கண்ணீா் என் தண்ணீா்
எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீயன்பே
என் வாழ்வும் என் சாவும்
உன் கண்ணின் அசைவிலே
ஆண் : {நகில நகில நகிலா
ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ} (2)
ஆண் : பழகும்பொழுது குமாியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
ஆண் : {காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு} (2)
Lyrics(English)
Male : {Kaadhal sadugudugudu
Kannae thodu thodu} (4)
Male : Alaiyae sitralaiyae
Karai vandhu vandhu pogum alaiyae
Ennai thoduvaai medhuvaai padarvaai endraal
Nuraiyaai karaiyum alaiyae
Tholaivil paarthaal aamaam engindraai
Arugil vandhaal illai endraai
Male : {Nagila nagila nagilaa oh oh oh
Vilagidaathu nagilaa oh oh} (2)
Male : Kaadhal sadugudugudu
Kannae thodu thodu
Male : Neerattum nerathil en annaiyagindraai
Vaalaattum nerathil en pillaiyagindraai
Naanaaga thottaalo mullaagi pogindraai
Neeyaaga thottaalo poovaga aagindraai
Male : En kanneer en thanneer
Ellamae nee anbae
En inbam en thunbam
Ellamae nee anbae
En vaazhvum en saavum
Un kannin asaivilae
Male : {Nagila nagila nagilaa oh oh oh
Vilagidaathu nagilaa oh oh} (2)
Male : Pazhagumpozhudhu kumariyaagi
Ennai velvaai pennae
Padukai araiyil kuzhandhaiyaagi
Ennai kolvaai kannae
Male : {Kaadhal sadugudugudu
Kannae thodu thodu} (2)
Kaadhal Sadugudu song FAQ
Who sang Kaadhal Sadugudu?
Kaadhal Sadugudu was sung by Adithya R K for the 2025 Tamil film Madraskaaran.
Who wrote the lyrics of Kaadhal Sadugudu?
The lyrics of Kaadhal Sadugudu were written by Vairamuthu.
Who composed the music for Kaadhal Sadugudu?
The music for Kaadhal Sadugudu was composed by Nandhagopan V and Sam C. S.
Which movie is the song Kaadhal Sadugudu from?
Kaadhal Sadugudu is from the Tamil film Madraskaaran, released in 2025. The film has 2 songs on Tamilputhumai.
காதல் சடுகுடு பாடலை பாடியவர் யார்?
காதல் சடுகுடு பாடலை பாடியவர் Adithya R K.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.