Tamil Songs lyrics · 2009
Jalsa Jalsa lyrics from Villu movie - வில்லு திரைப்படத்திலிருந்து ஜல்சா ஜல்சா பாடல் வரிகள்
ஜல்சா ஜல்சா பாடல் 2009-ல் வெளியான வில்லு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ரோகிணி · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: தேவி ஸ்ரீ பிரசாத்
Jalsa Jalsa is a song from the 2009 Tamil film Villu, written by Rohini, composed by Devi Sri Prasad and sung by Devi Sri Prasad.
- Movie Name
- Villu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வில்லு
- Music
- Devi Sri Prasad
- Year
- 2009
- Lyrics
- Rohini
- Singers
- Devi Sri Prasad
Lyrics(Tamil)
ஆண்: ஏ சரி கம பத நீசா அட கமான் கமான் செய் ஜல்சா
குழு: சா ஜல்சா
ஆண்: ஏ சநி தப மக ரீசா அட கமான் கமான் செய் ஜல்சா
குழு: சா ஜல்சா
குழு: ஜல்சா ஜல்சா ஜல்சா கண்களை ஆடும் ஜல்சா
ஆண்: தடாலுன்னு இதயம் வெளியே எகிறி குதிக்குது ரௌசா
குழு: ஜல்சா ஜல்சா ஜல்சா அதிரிடுதே நம் பல்ஸா
ஆண்: படாலுன்னு இளமை ரத்தம் சிதறி குதிக்குது நைசா
நாம் பாடும் பாட்டுல வானம் கிழியும்
கமான் கமான் சிங் வித் மீ
நாம் ஆடும் ஆட்டம் பூமியும் ஆடும்
யூஸ் கட் டூ பீலிங் மீ (ஏ சரி கம பத...)
(இசை...)
ஆண்: பல பெண்களைப் பார்த்தேன்..
அந்த கண்களைப் பார்த்தேன்..
இதுவரை என்னை என்னை ஜெயிச்சது யாரும் இல்லை
உன் திமிரைப் பார்த்தேன்.. அடி உன்னைப் பார்த்தேன்..
தொடாமலே.. படாமலே.. வளைத்தாயே.. இந்த வில்லை....
பெண்: உன் பார்வையினால் என்னை பற்றிக்கொள்ள செய்தாய்
மிச்சமென்ன மிச்சமென்ன இருக்கு
உன் சிரிப்பினை சிதறி வன்முறை செய்தாய்
கொஞ்சமென்னை விட்டுவிடு எனக்கு (ஏ சரி கம பத...)
(இசை...)
ஆண்: நீ பிறந்தது க்ரீஸா நீ வளர்ந்தது ஸ்சுவிஸ்சா
ஏய் மதி மயக்கும் உன் நடையின் முகவரிதான் பாரீஸா
முன்னழகு க்ளாசா பின்னழகு மார்ஸா
நோ நோ நீ என்ன ரெண்டும் கலந்த மிக்ஸா
பெண்: அட நைசா பேசுர வார்த்தை வீசுற
தொட்டு தொட்டு என்னை கட்டிக்கோடா
உன் குறும்பையும் வறுமையும் எனக்கே எனக்கென
மொத்தமாக குத்தகைக்குத் தாடா (ஏ சரி கம பத...)
Jalsa Jalsa song FAQ
Who sang Jalsa Jalsa?
Jalsa Jalsa was sung by Devi Sri Prasad for the 2009 Tamil film Villu.
Who wrote the lyrics of Jalsa Jalsa?
The lyrics of Jalsa Jalsa were written by Rohini.
Who composed the music for Jalsa Jalsa?
The music for Jalsa Jalsa was composed by Devi Sri Prasad.
Which movie is the song Jalsa Jalsa from?
Jalsa Jalsa is from the Tamil film Villu, released in 2009. The film has 7 songs on Tamilputhumai.
ஜல்சா ஜல்சா பாடலை பாடியவர் யார்?
ஜல்சா ஜல்சா பாடலை பாடியவர் தேவி ஸ்ரீ பிரசாத்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.