Skip to content

Popular

Tamil Songs lyrics · 2009

Daddy Mummy lyrics from Villu movie - வில்லு திரைப்படத்திலிருந்து டாடி மம்மி வீட்டில் இல்லை பாடல் வரிகள்

டாடி மம்மி வீட்டில் இல்லை பாடல் 2009-ல் வெளியான வில்லு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: மம்தா மோகன்தாஸ்

Daddy Mummy is a song from the 2009 Tamil film Villu, written by Viveka, composed by Devi Sri Prasad and sung by Mamta Mohandas.

WhatsApp
Movie Name (in Tamil)
வில்லு
Year
2009
Lyrics
Viveka

Lyrics(Tamil)

டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
ஹேய் மைதானம் தேவை இல்லை
Umpire-ம் தேவை இல்லை
யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா
ஏய்… கேளேண்டா மாமூ… இது indoor game-ம்மு
தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு
விளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு
எல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு
டாடி மம்மி……டாடி மம்மி….
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

Taxi-காரன் தான் நான் ஏறும்போதெல்லாம்
அட meter-க்கு மேல தந்து பல்லிளிச்சானே
Bus-லேறித்தான் ஒரு seat கேட்டேனே
தன் seat-ஐ driver தந்து விட்டு ஓரம் நின்னானே

ஏ…அளவான உடம்புக்காரி…அளவில்லா கொழுப்புக்காரி…
அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரி
இருக்குது இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி

டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

வைர வியாபாரி என் பல்லை பார்த்தானே
தான் விற்கும் வைரம் போலி என்று தூக்கிப்போட்டானே
தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே
அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே

ஏய்…அழகான சின்ன பாப்பு…ஆ..வைக்காதே எனக்கு ஆப்பு…
அழகான சின்ன பாப்பு வைக்காதே எனக்கு ஆப்பு
கொப்பும் கொலையா இருக்கும் உனக்கு நான் தாண்டி மாப்பு…

டாடி மம்மி….. ட..டா..டி மம்மீ…..
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

Daddy Mummy song FAQ

Who sang Daddy Mummy?

Daddy Mummy was sung by Mamta Mohandas for the 2009 Tamil film Villu.

Who wrote the lyrics of Daddy Mummy?

The lyrics of Daddy Mummy were written by Viveka.

Who composed the music for Daddy Mummy?

The music for Daddy Mummy was composed by Devi Sri Prasad.

Which movie is the song Daddy Mummy from?

Daddy Mummy is from the Tamil film Villu, released in 2009. The film has 7 songs on Tamilputhumai.

டாடி மம்மி வீட்டில் இல்லை பாடலை பாடியவர் யார்?

டாடி மம்மி வீட்டில் இல்லை பாடலை பாடியவர் மம்தா மோகன்தாஸ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வில்லு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்