Tamil Songs lyrics · 1964
Iravil Oru Athisayam lyrics from Amma Enge movie - அம்மா எங்கே திரைப்பட பாடல் வரிகள்
Iravil Oru Athisayam பாடல் 1964-ல் வெளியான அம்மா எங்கே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nalla Thambi · இசை: வேதா · பாடியவர்: பி. சுசீலா
Iravil Oru Athisayam is a song from the 1964 Tamil film Amma Enge, written by Nalla Thambi, composed by Vedha and sung by P. Susheela.
- Movie Name
- Amma Enge 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அம்மா எங்கே
- Music
- Vedha
- Year
- 1964
- Lyrics
- Nalla Thambi
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
பெண் : மயக்கம்......மயக்கம்....மயக்கம்......மயக்கம்....
இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......
ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......
விழியிலே தனி மொழியிலே
புது உலகம் காண்போம் வா....
ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......
பெண் : சிரித்ததைக் கண்டார் சில பேர்
நான் துடித்ததைக் காணவில்லை
சிரித்ததைக் கண்டார் சில பேர்
நான் துடித்ததைக் காணவில்லை
எடுத்ததை சொன்னார் பல பேர்
நான் கொடுத்ததை கூறவில்லை ....ஆஆஆ...
எடுத்ததை சொன்னார் பல பேர்
நான் கொடுத்ததை கூறவில்லை
நான் கொடுத்ததை கூறவில்லை
இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......
பெண் : ஒருவனுக்காக பிறந்தேன்
அந்த ஒருவன் நீயல்லவா.........
ஒருவனுக்காக பிறந்தேன்
அந்த ஒருவன் நீயல்லவா.........
என் உள்ளத்தில் நீயிருந்தாய்
அதை உன்னிடம் நான் சொல்லவா.......
என் உள்ளத்தில் நீயிருந்தாய்
அதை உன்னிடம் நான் சொல்லவா.......
அதை உன்னிடம் நான் சொல்லவா.......
பெண் : ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......
விழியிலே தனி மொழியிலே
புது உலகம் காண்போம் வா....
பெண் : மயக்கம்......மயக்கம்.......மயக்கம்.....மயக்கம்
இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......
ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்.......
Lyrics(English)
Female : Mayakkam mayakkam
mayakkam mayakkam
Iravilae oru adhisayam
indrae kaanbom vaa
Hoo iravilae oru adhisayam
indrae kaanbom vaa
Vizhiyilae thani mozhiyilae pudhu
ulagam kaanbom vaa
Ho iravilae oru adhisayam
indrae kaanbom vaa
Female : Sirithathai kandaar sila per
Naan thudithathai kaanavillai
Sirithathai kandaar sila per
Naan thudithathai kaanavillai
Eduthathai sonnar pala per
Naan koduthathai kooravillai
Aa..aaa..aa…
Eduthathai sonnar pala per
Naan koduthathai kooravillai
Naan koduthathai kooravillai
Iravilae oru adhisayam
indrae kaanbom vaa
Female : Oruvanukkaaga pirandhen
Andha oruvan neeyallavaa
Oruvanukkaaga pirandhen
Andha oruvan neeyallavaa
En ullathil neeyirundhaai
Adhai unnidam naan sollavaa
En ullathil neeyirundhaai
Adhai unnidam naan sollavaa
Adhai unnidam naan sollavaa
Female : Ho iravilae oru adhisayam
indrae kaanbom vaa
Vizhiyilae thani mozhiyilae pudhu
ulagam kaanbom vaa
Female : Mayakkam mayakkam
mayakkam mayakkam
Iravilae oru adhisayam
indrae kaanbom vaa
Mmm mm mm mm mmm mm
Iravil Oru Athisayam song FAQ
Who sang Iravil Oru Athisayam?
Iravil Oru Athisayam was sung by P. Susheela for the 1964 Tamil film Amma Enge.
Who wrote the lyrics of Iravil Oru Athisayam?
The lyrics of Iravil Oru Athisayam were written by Nalla Thambi.
Who composed the music for Iravil Oru Athisayam?
The music for Iravil Oru Athisayam was composed by Vedha.
Which movie is the song Iravil Oru Athisayam from?
Iravil Oru Athisayam is from the Tamil film Amma Enge, released in 1964. The film has 8 songs on Tamilputhumai.
Iravil Oru Athisayam பாடலை பாடியவர் யார்?
Iravil Oru Athisayam பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.