Skip to content

Popular

Tamil Songs lyrics · 1974

Inge Naan lyrics from Naan Avanillai movie - நான் அவனில்லை திரைப்படத்திலிருந்து இங்கே நான் பாடல் வரிகள்

இங்கே நான் பாடல் 1974-ல் வெளியான நான் அவனில்லை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி மற்றும் Sai Baba

Inge Naan is a song from the 1974 Tamil film Naan Avanillai, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by L. R. Eswari and Sai Baba.

WhatsApp
Year
1974
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : சென்யோரீட்டா ஓ மை டார்லிங்
சென்யோரீட்டா ஓ மை டார்லிங்

பெண் : இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி
சரசகுமாரி கலைகளில் ராணி
இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி
சரசகுமாரி கலைகளில் ராணி

பெண் : அன்பு கொண்டு பக்தி
செய்து பார்த்து விட்டேன்
ஆசை கொண்டு காதல்
செய்தும் பார்த்து விட்டேன்
ஐ டோண்ட் கேர் பார் தி வோர்ல்ட்......

பெண் : இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி
சரசகுமாரி கலைகளில் ராணி

பெண் : தத்தைச் சுகம் சொத்து சுகம்
மெத்தைச் சுகம் வித்தை சுகம்
நானும் இறங்கி விட்டேன்

பெண் : தத்தைச் சுகம் சொத்து சுகம்
மெத்தைச் சுகம் வித்தை சுகம்
நானும் இறங்கி விட்டேன்

பெண் : அல்லிக் கொடி முல்லைச் செடி
மெல்லத் தொடு அள்ளிக் கொடு
நானும் துணிந்து விட்டேன்
கம் ஆன் டேக் மீ நவ்

பெண் : கல்யாணமில்லாத சல்லாபம்
காவல்களில்லாத உல்லாசம்
கண்ணீரைக் காணாத
சந்தோஷம் சென்யோரீட்டா

பெண் : இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி
சரசகுமாரி கலைகளில் ராணி

பெண் : சந்திப்பது அந்திக் கடை
சிந்திப்பது இன்பக்கலை
ஒன்றும் தவறில்லை
சித்தர்களும் செல்வர்களும்
பக்தர்களும் முக்தர்களும்
யாரும் வெறுத்ததில்லை
பெட்டர் லேட் தென் நெவர்

பெண் : தேவாதி தேவர்கள் தேரோட்டம்
தேனோடு பாலோடு நீரோட்டம்
தேடுங்கள் தீராத களியாட்டம்
ஷி இஸ் ரைட் தேர்..........

பெண் : இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி
சரசகுமாரி கலைகளில் ராணி

பெண் : அன்பு கொண்டு பக்தி
செய்து பார்த்து விட்டேன்
அங்கும் இங்கும் எத்தனையோ பார்த்துவிட்டேன்
ஐ டோன்ட் கேர் இன் தி வேர்ல்டு

Lyrics(English)

Male : Senyoreeta oh my darling
Senyoreeta oh my darling

Female : Ingae naan paruvakumari arasakumari
Sarasakumari kalaigalil rani
Ingae naan paruvakumari arasakumari
Sarasakumari kalaigalil rani

Female : Anbu kondu bakthi
Seithu paarthu vittaen
Aasai kondu kadhal
Seithum paarthu vittaen
I dont care for the world

Female : Ingae naan paruvakumari arasakumari
Sarasakumari kalaigalil rani

Female : Thaththai sugam soththu sugam
Meththai suga vithai sugam
Naanum irangivittaen

Female : Thaththai sugam soththu sugam
Meththai suga vithai sugam
Naanum irangivittaen

Female : Allikodi mullai sedi
Mella thodu allikodu
naanum thuninthu vittaen
Come on take me now

Female : Kalyaanamillaatha sallaabam
Kaavalkalillaatha ullaasam
Kanneerai kaanaatha
Santhosham senyoreeta

Female : Ingae naan paruvakumari arasakumari
Sarasakumari kalaigalil rani

Female : Santhippathu anthikkadai
Sinthippathu inbakkalai
Ondrum thavarillai
Siththargalum selvargalum
Baktharkalum mukthargalum
Yaarum veruththathillai
Better late then never

Female : Devathi devargal thearottam
Thaenodu paalodu neerottam
Thedungal theeraatha kaliyaattam
She is right there

Female : Ingae naan paruvakumari arasakumari
Sarasakumari kalaigalil rani

Female : Anbu kondu bakthi
Seithu paarthu vittaen
Angum ingum eththanaiyo paarththuvittaen
I dont care in the world

Inge Naan song FAQ

Who sang Inge Naan?

Inge Naan was sung by L. R. Eswari and Sai Baba for the 1974 Tamil film Naan Avanillai.

Who wrote the lyrics of Inge Naan?

The lyrics of Inge Naan were written by Kannadasan.

Who composed the music for Inge Naan?

The music for Inge Naan was composed by M.S.Viswanathan.

Which movie is the song Inge Naan from?

Inge Naan is from the Tamil film Naan Avanillai, released in 1974. The film has 3 songs on Tamilputhumai.

இங்கே நான் பாடலை பாடியவர் யார்?

இங்கே நான் பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி மற்றும் Sai Baba.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நான் அவனில்லை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்