Tamil Songs lyrics · 1998
Indha kadhal lyrics from Kangalin Vaarthaigal movie - கண்களின் வார்த்தைகள் திரைப்பட பாடல் வரிகள்
Indha kadhal பாடல் 1998-ல் வெளியான கண்களின் வார்த்தைகள் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
Indha kadhal is a song from the 1998 Tamil film Kangalin Vaarthaigal, composed by Ilaiyaraaja and sung by Unni Krishnan.
- Movie Name
- Kangalin Vaarthaigal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கண்களின் வார்த்தைகள்
- Music
- Ilaiyaraaja
- Year
- 1998
- Singers
- Unni Krishnan
Lyrics(Tamil)
பெண் : இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
குழு : ம்ம்……ம்ம்…..ம்ம்….ம்ம்ம்ம்…..
பெண் : இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்
காதலர் இதயங்கள் துடிப்பதும்
கனவினில் நினைவினில் மிதப்பதும்
குழு : காதலர் இதயங்கள் துடிப்பதும்
கனவினில் நினைவினில் மிதப்பதும்
பெண் : அடடா என் சொல்வேன்
குழு : ஆ…..ஆ…..ஆஅ….
இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்
பெண் : அந்திக் குயில் ஆனந்தப் பாட்டு
கேட்பதந்த காதல் மொழியே
கேட்பதந்த காதல் மொழியே
குழு : கேட்பதந்த காதல் மொழியே
கேட்பதந்த காதல் மொழியே
பெண் : சிந்தும் மழை மேகம் பாடும்
சிந்து இசை காதல் மொழியே
சிந்து இசை காதல் மொழியே
குழு : சிந்து இசை காதல் மொழியே
சிந்து இசை காதல் மொழியே
பெண் : நில்லாமல் ஓடும் நதிகள்
அது சொல்லாமல் கரையில் துள்ளும்
பொல்லாத உலகம் எங்கும்
நம்மை கொல்லாமல் காதல் கொல்லும்
எங்கும் இருப்பது காதல்
என்றும் அதற்கில்லை சாதல்
இந்திரன் சந்திரன் என்ன
சுந்தரன் மன்மதன் என்ன
காதலை விரும்பாதவர் யாரோ
குழு : இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்
பெண் : காதலர் இதயங்கள் துடிப்பதும்
கனவினில் நினைவினில் மிதப்பதும்
குழு : னனனன னனனன னனனனா
னனனன னனனன னனனனா
பெண் : அடடா என் சொல்வேன்
குழு : ஆஆ……ஆ……ஆ…
பெண் : இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்
ஆண் : தள்ளித் தள்ளி எங்கோ சென்றாள்
அங்கும் உன்னை காதல் தொடரும்
அங்கும் உன்னை காதல் தொடரும்
குழு : என்றும் உன்னை காதல் தொடரும்
என்றும் உன்னை காதல் தொடரும்
ஆண் : எல்லை இல்லாக் காதல் அது தான்
அங்கும் இங்கும் எங்கும் படரும்
அங்கும் இங்கும் எங்கும் படரும்
குழு : அங்கும் இங்கும் எங்கும் படரும்
அங்கும் இங்கும் எங்கும் படரும்
ஆண் : இன்பத்தைத் தருகிற காதல்
அது துன்பத்தைத் தருவதும் ஏனோ
நோயாக வருவதும் காதல்
அந்த நோய் தீர்க்கும் மருந்தும் காதல்
எங்கும் இருப்பது காதல்
என்றும் அதற்கில்லை சாதல்
இந்திரன் சந்திரன் என்ன
சுந்தரன் மன்மதன் என்ன
காதலை விரும்பாதவர் யாரோ
ஆண் : இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்
காதலர் இதயங்கள் துடிப்பதும்
கனவினில் நினைவினில் மிதப்பதும்
காதலர் இதயங்கள் துடிப்பதும்
கனவினில் நினைவினில் மிதப்பதும்
அடடா என் சொல்வேன்
குழு : ம்ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…..
ஆண் : {இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்}
Lyrics(English)
Female : Indha kaadhal seiyum velai
Idhai yaaru solla koodum
Chorus : Mm…mm…mm…mmm……
Female : Indha kaadhal seiyum velai
Idhai yaaru solla koodum
Ini podhum podhum endru
Adhai yaaru thalla koodum
Kaadhalar idhayangal thudippadhum
Kanavinil ninaivinil midhappadhum
Chorus : Kaadhalar idhayangal thudippadhum
Kanavinil ninaivinil midhappadhum
Female : Adadaa yen solven
Chorus : Aa….aaa….aaa
Indha kaadhal seiyum velai
Idhai yaaru solla koodum
Ini podhum podhum endru
Adhai yaaru thalla koodum
Female : Andhi kuyil aanandha paattu
Ketpadhandha kaadhal mozhiyae
Ketpadhandha kaadhal mozhiyae
Chorus : Ketpadhandha kaadhal mozhiyae
Ketpadhandha kaadhal mozhiyae
Female : Sindhum mazhai megam paadu
Sindhu isai kaadhal mozhiyae
Sindhu isai kaadhal mozhiyae
Chorus : Sindhu isai kaadhal mozhiyae
Sindhu isai kaadhal mozhiyae
Female : Nillaamal odum nadhigal
Adhu sollaamal karaiyil thullum
Pollaadha ulagam engum
Nammai kollaamal kaadhal kollum
Engum iruppadhu kaadhal
Endrum adharkkillai saadhal
Indhiran chandhiran enna
Sundharan manmadhan enna
Kaadhalai virumbaadhavar yaaro
Chorus : Indha kaadhal seiyum velai
Idhai yaaru solla koodum
Ini podhum podhum endru
Adhai yaaru thalla koodum
Female : Kaadhalar idhayangal thudippadhum
Kanavinil ninaivinil midhappadhum
Chorus : Nananana nananana nanananaa
Nananana nananana nanananaa
Female : Adadaa yen solven
Chorus : Aaa….aa….aaa…
Female : Indha kaadhal seiyum velai
Idhai yaaru solla koodum
Ini podhum podhum endru
Adhai yaaru thalla koodum
Male : Thalli thalli engo sendraal
Angum unnai kaadhal thodarum
Angum unnai kaadhal thodarum
Chorus : Endrum unnai kaadhal thodarum
Endrum unnai kaadhal thodarum
Male : Ellai illaa kaadhal adhu thaan
Angum ingum engum padarum
Angum ingum engum padarum
Chorus : Angum ingum engum padarum
Angum ingum engum padarum
Male : Inbathai tharugindra kaadhal
Adhu thunbathai tharuvadhum yaeno
Noyaaga varuvadhum kaadhal
Andha noi theerkkum marundhum kaadhal
Engum iruppadhu kaadhal
Endrum adharkkillai saadhal
Indhiran chandhiran enna
Sundharan manmadhan enna
Kaadhalai virumbaadhavar yaaro
Male : Indha kaadhal seiyum velai
Idhai yaaru solla koodum
Ini podhum podhum endru
Adhai yaaru thalla koodum
Kaadhalar idhayangal thudippadhum
Kanavinil ninaivinil midhappadhum
Kaadhalar idhayangal thudippadhum
Kanavinil ninaivinil midhappadhum
Adadaa yen solven
Chorus : Mmm…mm..mmm…mm….
Male : {Indha kaadhal seiyum velai
Idhai yaaru solla koodum
Ini podhum podhum endru
Adhai yaaru thalla koodum }
Indha kadhal song FAQ
Who sang Indha kadhal?
Indha kadhal was sung by Unni Krishnan for the 1998 Tamil film Kangalin Vaarthaigal.
Who composed the music for Indha kadhal?
The music for Indha kadhal was composed by Ilaiyaraaja.
Which movie is the song Indha kadhal from?
Indha kadhal is from the Tamil film Kangalin Vaarthaigal, released in 1998. The film has 7 songs on Tamilputhumai.
Indha kadhal பாடலை பாடியவர் யார்?
Indha kadhal பாடலை பாடியவர் உன்னிகிருஷ்ணன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.