Tamil Songs lyrics · 2025
Hope lyrics from Test movie - டெஸ்ட் திரைப்படத்திலிருந்து ஹோப் பாடல் வரிகள்
ஹோப் பாடல் 2025-ல் வெளியான டெஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Rajesh Sridhar · இசை: சக்திஸ்ரீ கோபாலன் · பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்
Hope is a song from the 2025 Tamil film Test, written by Rajesh Sridhar, composed by Shakthisree Gopalan and sung by Shakthisree Gopalan.
- Movie Name
- Test 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- டெஸ்ட்
- Music
- Shakthisree Gopalan
- Year
- 2025
- Lyrics
- Rajesh Sridhar
- Singers
- Shakthisree Gopalan
Lyrics(Tamil)
பெண் : ஆவளி மேகங்கள் மொய்யும் வானிலை
ஆவலில் மண்மீது பூமி குளிருமா
ஆசையில் தூறல்கள் ஊரும் ஒர்நிலை
ஹ்ம்ம் மனதிலே தயக்கங்கள் மருளும் அந்நிலை
பெண் : கனவே உருவாய் எதிரில் விரிய
காதல் பயணம் ஆகும் நேரம்
விட்டு தவிப்பதா தொட்டு தொடர்வதா
முட்டி முயல்வதா ஹா ஆஅ
பெண் : விலகிடா விலகிடா வெள்ளை கதிரே
நீயே எந்தன் ஒற்றை சுடரே
விலகிடாதே விலகிடாதே
பெண் : விலகிடா விலகிடா தீரா கனவே
நீயே எந்தன் ஒற்றை சுடரே
விலகிடாதே விலகிடாதே
பெண் : கனவின் பாரம் தாளா தருணம்
முடிவின் மடியில் நெஞ்சில் யுத்தம்
அர்த்தம் கூடும் காலம் வரமா
சாபம் இடுமா யாவும் புதிரா
பெண் : கனவே மெழுகாய் எதிரில் கரைய
காதல் அமுதம் ஆகும் நேரம்
விட்டு தவிப்பதா தொட்டு தொடர்வதா
முட்டி முயல்வதா ஹா ஆஅ
பெண் : விலகிடா விலகிடா வெள்ளை கதிரே
நீயே எந்தன் ஒற்றை சுடரே
விலகிடாதே விலகிடாதே
பெண் : விலகிடா விலகிடா தீரா கனவே
நீயே எந்தன் ஒற்றை சுடரே
விலகிடாதே விலகிடாதே
Lyrics(English)
Female : Aavali megangal moyyum vaanilai
Aavalil mannmeedhu boomi kuliruma
Aasaiyil thooralgal oorum ornilai
Hmm manadhile thayakangal marulum annilai
Female : Kanave uruvaai edhiril viriya
Kadhal panayam aagum neram
Vittu thavipadha thottu thodarvadha
Mutti muyalvadha ha aaa
Female : Vilagidaa vilagidaa vellai kadhire
Neeye endhan ottrai sudare
Vilagidadhe vilagidadhe
Female : Vilagidaa vilagidaa theera kanave
Neeye endhan ottrai sudare
Vilagidadhe vilagidadhe
Female : Kanavin baaram thaalaa tharunam
Mudivin madiyil nenjil yuttham
Artham koodum kalam varama
Saabam iduma yaavum pudhira
Female : Kanave mezhugaai edhiril karaiya
Kaadhal amudham aagum neram
Vittu thavipadha thottu thodarvadha
Mutti muyalvadha ha haa aa
Female : Vilagidaa vilagidaa vellai kadhire
Neeye endhan ottrai sudare
Vilagidadhe vilagidadhe
Female : Vilagidaa vilagidaa theera kanave
Neeye endhan ottrai sudare
Vilagidadhe vilagidadhe
Hope song FAQ
Who sang Hope?
Hope was sung by Shakthisree Gopalan for the 2025 Tamil film Test.
Who wrote the lyrics of Hope?
The lyrics of Hope were written by Rajesh Sridhar.
Who composed the music for Hope?
The music for Hope was composed by Shakthisree Gopalan.
Which movie is the song Hope from?
Hope is from the Tamil film Test, released in 2025.
ஹோப் பாடலை பாடியவர் யார்?
ஹோப் பாடலை பாடியவர் சக்திஸ்ரீ கோபாலன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.