Tamil Songs lyrics · 1953
Hey Manitha Enge lyrics from Gumastha movie - குமாஸ்தா திரைப்படத்திலிருந்து ஹே மனிதா எங்கே பாடல் வரிகள்
ஹே மனிதா எங்கே பாடல் 1953-ல் வெளியான குமாஸ்தா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nagayya · இசை: C. N. Pandurangam · பாடியவர்: Nagayya
Hey Manitha Enge is a song from the 1953 Tamil film Gumastha, written by Nagayya, composed by C. N. Pandurangam and sung by Nagayya.
- Movie Name
- Gumastha 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- குமாஸ்தா
- Music
- C. N. Pandurangam
- Year
- 1953
- Lyrics
- Nagayya
- Singers
- Nagayya
Lyrics(Tamil)
ஆண் : ஹே.....மனிதா எங்கே ஓடுகிறாய்
நீ எங்கே ஓடுகிறாய்
வறுமை இருளால் வழி தடுமாறி
மதி மயங்கி குருடனைப் போலே
எங்கே ஓடுகிறாய்.....
ஆண் : வறுமையின் உருவம் பூமிக்கு பாரம்
வாழ்ந்தென்ன சாரம் ஓடிப் போகிறேன்
எங்கே அப்பா......
ஊழ்வினைப் பயனை வென்றதாரடா
உன் நிழல் உன்னைப் பிரிந்திடுமோடா
பிள்ளை யாரப்பா.....
ஆண் : மண்ணில் பிறந்த மனித பொம்மை
நாம் மண்ணுடன் மண்ணாய் கலப்போம்
ஒருநாள் பூஜை செய்யணும் அப்பா
நாளும் கிழமையும் நலிந்தவர்க்கேது
நலம் பெற உலகில் மரணமே தோது
ஆண் : வாழ்வதற்க்கே தான் பிறந்தாய் உலகில்
வாழ்வதெவ்விதம் எந்தன் நிலையில்
பொறுமை வேண்டும்......பொறுத்தது போதும்
உலகைப் பார்.......நரகம்தான்......
Lyrics(English)
Male : Hae….manithaa engae odugiraai
Nee engae odugiraai
Varumai irulaal vazhi thadumaari
Mathi mayangi kurudanai polae
Engae odugiraai
Male : Varumaiyin uruvam bhoomikku paaram
Vaazhnthenna saaram odi pogiraen
Engae appa…
Oozhvinai payanai vendrathaaradaa
Un nizhal unnai pirinthidumodaa
Pillai yaarappaa…
Male : Mannil pirantha manitha bommai
Naam mannudan mannaai kalappom
Orunaal poojai seiyanum appa
Naalum kizhaimaiyum nalinthvarkkethu
Nalam pera ulagil maranamae thothu
Male : Vaazhvatharkkaethaan piranthaai ulagil
Vaazhvathevvitham enthan nilaiyil
Porumai vendum….poruththathu pothum
Ulagai paar….naragamthaan…..
Hey Manitha Enge song FAQ
Who sang Hey Manitha Enge?
Hey Manitha Enge was sung by Nagayya for the 1953 Tamil film Gumastha.
Who wrote the lyrics of Hey Manitha Enge?
The lyrics of Hey Manitha Enge were written by Nagayya.
Who composed the music for Hey Manitha Enge?
The music for Hey Manitha Enge was composed by C. N. Pandurangam.
Which movie is the song Hey Manitha Enge from?
Hey Manitha Enge is from the Tamil film Gumastha, released in 1953. The film has 6 songs on Tamilputhumai.
ஹே மனிதா எங்கே பாடலை பாடியவர் யார்?
ஹே மனிதா எங்கே பாடலை பாடியவர் Nagayya.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.