Skip to content

Popular

Tamil Songs lyrics · 1953

Aathari Jagatheeswari lyrics from Gumastha movie - குமாஸ்தா திரைப்பட பாடல் வரிகள்

Aathari Jagatheeswari பாடல் 1953-ல் வெளியான குமாஸ்தா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: C. N. Pandurangam · பாடியவர்: பி. ஜெயம்மா

Aathari Jagatheeswari is a song from the 1953 Tamil film Gumastha, written by A Maruthakasi, composed by C. N. Pandurangam and sung by B. Jayamma.

WhatsApp
Movie Name (in Tamil)
குமாஸ்தா
Year
1953
Singers
B. Jayamma

Lyrics(Tamil)

பெண் : ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து...
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து...

பெண் : ஆதியாகி அந்தமில்லா ஜோதியாகி
விளங்கும் தேவி

பெண் : ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து

பெண் : பாதம் நாடி துதித்திடுவோர்
பாவ வினைகள் தீர்க்கும் தாயே
பாம்பணிந்து நடனம் ஆடும்
பரமன் பாதியான மாயே....

பெண் : ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து
ஆதரி ஜெகதீஸ்வரி அம்பா அருள் புரிந்து

Lyrics(English)

Female : Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu

Female : Aadhiyaagi anthamillaa jothiyaagi
Vilangim devi

Female : Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu

Female : Paadham naadi thuthiththiduvor
Paava vinaigal theerkkum thaayae
Paampaninthu nadanam aadum
Paraman paathiyaana maayae…

Female : Aadhari Jegatheeshvari ambaa arul purinthu
Aadhari Jegatheeshvari ambaa arul purinthu

Aathari Jagatheeswari song FAQ

Who sang Aathari Jagatheeswari?

Aathari Jagatheeswari was sung by B. Jayamma for the 1953 Tamil film Gumastha.

Who wrote the lyrics of Aathari Jagatheeswari?

The lyrics of Aathari Jagatheeswari were written by A Maruthakasi.

Who composed the music for Aathari Jagatheeswari?

The music for Aathari Jagatheeswari was composed by C. N. Pandurangam.

Which movie is the song Aathari Jagatheeswari from?

Aathari Jagatheeswari is from the Tamil film Gumastha, released in 1953. The film has 6 songs on Tamilputhumai.

Aathari Jagatheeswari பாடலை பாடியவர் யார்?

Aathari Jagatheeswari பாடலை பாடியவர் பி. ஜெயம்மா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குமாஸ்தா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்