Tamil Songs lyrics · 2025
Grandma lyrics from Sabdham movie - திரைப்பட பாடல் வரிகள்
- Movie Name
- Sabdham 🎬 Movie info
- Year
- 2025
- Lyrics
- Viveka
- Singers
- Vaikom Vijayalakshmi
Lyrics(Tamil)
பெண் : பாழ் அடைஞ்ச கெணத்தோரம்
பேய் அடையும் புளியமரம்
பன்னிரண்டு மணியானா
சூரா ஒன்னு சுத்தி வரும்
கொள்ளிவாய் பிசாசு
குளத்து மேட்டில் நின்னு இருக்கும்
பில்லி சூனியம் ஏவலன்னு
பிடரி குலுங்க வைக்கும்
பெண் : அம்மாவாச கும்மிருட்டு
யாரும் இல்ல நாடு நிசி
கறுப்பு கடுவம் பூனை
கண்ணு மின்ன ஓடி வரும்
சாம்பிராணி வாசனையில்
ஜல்லு ஜல்லு ஓசை வரும்
ரெட்ட பான ஒசரத்துக்கு
எட்ட நிக்கும் முனியாண்டி
பெண் : மசூதி வாசலிலே
மெரண்டோடும் பெருஞ்சாத்தான்
தேவாலயதூரம்
திமிறி வரும் தீ பறவ தீ பறவ
பெண் : ஆந்தை அலறும் சத்தம் என்ன
அரண ஊரும் சத்தம் என்ன
கோட்டாங் கூவும் சத்தம் என்ன
குழவி பாடும் சத்தம் என்ன
பெண் : ஒத்தையில காகம் ஒன்னு
ஓங்கி கரையும் சத்தம் என்ன
ஊளையிடும் நரியோட
ஓயாத அவலை சத்தம் என்ன
ஆண் : பல்லிதான் கத்தும் சத்தம்
பனஞ்சால காத்து சத்தம்
தெரு நாய் ஊளை சத்தம்
தெரியாதா ஏதோ சத்தம்
பெண் : புள்ளதாச்சி தூறதுள்
புலம்பி அழும் சத்தம்
பொலிகால மாகரம்
போட்டு கணைக்கும் சத்தம்
கட்டுத்தரி ஆடெல்லாம்
களஞ்சி முளிக்கும் சத்தம்
காட்டோரம் யாரோதான்
ஒப்பாரி பாடும் சத்தம்
பெண் : குடுகுடுப்பகாரன் சொல்லும்
குறளி வித்தை கதை இல்ல
புள்ளைகளை பயங்காட்டும்
பூச்சாண்டி கதை இல்லை
அண்ட புளுகன் அவித்து விடும்
ஆவி கதை இல்லை
விக்ரமாதித்யன் சொன்ன
வேதாள கதை இல்லை
வெளக்கு தேய்ச்சா பூதம் வரும்
அலாவுதின் கதை இல்லை
இது தண்டிட்டி கிழவி சொல்லும்
தனியான கதை தானே
கதை தானே கதை தானே
Lyrics(English)
Female : Paazh adanja kinathooram
Pei adaiyum puliyamaram
Pannirendu maniyaana
Soora onnu suthi varum
Kollivaai pisaasu
Kulathu mettil ninnu irukkum
Pilli sooniyam yevalunnu
Pidari kulunga vaikkum
Female : Ammavaasa kumm iruttu
Yaarum illa nadu nisi
Karuppu kaduvam poona
Kannu minna oodi varum
Sambiraani vaasanaiyil
Jallu jallau oosai varum
Retta pana osarathukku
Yetta nikkum muniyaandi
Female : Masoodhi vaasalila
Merandoodum perunchattaan
Deavalayathooram
Thimiri varum thee parava
Thee parava
Female : Aandha alarum satham enna
Arana oorum satham enna
Kottangal koovum satham enna
Kulavi paadum satham enna
Female : Othaiyila kaagam onnu
Ongi karaiyum satham enna
Oolaiyidum nariyoda
Ooyaadha avala satham enna
Female : Ballithaan kathum satham
Pananjaala kaathu satham
Theru naayin oola satham
Theriyaadha yedho satham
Female : Pullathaachi dhoorathul
Pulambhi azhum satham
Polikaala maagaram
Pottu kanaikkum satham
Kattutheri aadellaam
Kalanchi mulikkum satham
Kattooram yaaroo than
Oppari paadum satham
Female : Kudukuduppakaaran sollum
Kurali vitha kadhai illa
Pullaigalai bayangattum
Boochaandi kadhai illa
Anda pulugan avithu vidum
Aavi kadhai illa
Vikramadhithyan sonna
Vedhaala kadhai illa
Velakku thecha boodham varum
Alavudhin kadhai illa
Idhu thandatti kizhavi sollum
Thaniyaana kadhai thaane
Kadhai thaane kadhai thaane
Grandma song FAQ
Who sang Grandma?
Grandma was sung by Vaikom Vijayalakshmi for the 2025 Tamil film Sabdham.
Who wrote the lyrics of Grandma?
The lyrics of Grandma were written by Viveka.
Who composed the music for Grandma?
The music for Grandma was composed by S. Thaman and S. Thaman.
Which movie is the song Grandma from?
Grandma is from the Tamil film Sabdham, released in 2025. The film has 3 songs on Tamilputhumai.
Grandma பாடலை பாடியவர் யார்?
Grandma பாடலை பாடியவர் வைக்கம் விஜயலட்சுமி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.