Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Eera Nenjam lyrics from Sabdham movie - திரைப்படத்திலிருந்து ஈர நெஞ்சம் பாடல் வரிகள்

ஈர நெஞ்சம் பாடல் 2025-ல் வெளியான Sabdham திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: தமன் மற்றும் S. Thaman · பாடியவர்: ஹரிணி

Eera Nenjam is a song from the 2025 Tamil film Sabdham, written by Viveka, composed by S. Thaman and S. Thaman and sung by Harini.

WhatsApp
Year
2025
Lyrics
Viveka
Singers
Harini

Lyrics(Tamil)

பெண் : ஈர நெஞ்சம் உள்ள வரை
யாரும் இங்கே தூரம் இல்லை
அன்புக்கு முன்னாலே
ஆகாயம் கை அளவு

பெண் : கார் இருளை மீறி கொண்டு
காட்சி தரும் தீபம் என
எங்கேயும் எப்போதும்
தோண்டிடும் ஓர் உறவு

பெண் : விரல் தீண்டலும்
அன்பைச் சொல்லும்
விழி பார்வையும்
அன்பைச் சொல்லும்
மொழி கூட்டங்கள்
ஓரம் செல்லும்
சிறு மௌனமும்
பேசி வெல்லும்

பெண் : இசை பாசைகள் கேட்பதில்லை
அங்கு ஓசையும் தேவையில்லை
இசை தந்திடும் ஆறுதல் போல்
இந்த பூமியில் ஏதும் இல்லை
பொங்கும் பேராழிமேல்
ஓர் துளியாய்
பிரபஞ்ச தரை மேலே
மானுடமே சிறு புள்ளி

பெண் : கண்மணியே
கண்மணியே
துயரம் இல்லை
உன்னை விட மண்ணில்
ஒரு உயரம் இல்லை
எல்லாமும் நிறையென்று
இவ்வுலகில் யாரும் இல்லை

பெண் : கண்மணியே
கண்மணியே
துயரம் இல்லை
உன்னை விடா மண்ணில்
ஒரு உயரம் இல்லை
எல்லாமும் நிறையென்று
இவ்வுலகில் யாரும் இல்லை

பெண் : ஈர நெஞ்சம் உள்ள வரை
யாரும் இங்கே தூரம் இல்லை
அன்புக்கு முன்னாலே
ஆகாயம் கை அளவு

பெண் : அன்னமிடும் கைகள் போலே
இங்கே வண்ணமில்லை வானவில்லே
பிறை இல்லாமல் வானத்தில் நிலவில்லை
இசை உள்ளடும் மௌனங்கள் குறையில்லை
சத்தமெல்லாம் ராகம் பாடும்
துண்டு சந்தனமும் வாசம் வீசும்

பெண் : இசை பாசைகள் கேட்பதில்லை
அங்கு ஓசையும் தேவையில்லை
இசை தந்திடும் ஆறுதல் போல்
இந்த பூமியில் ஏதும் இல்லை
பொங்கும் பேராழிமேல்
ஓர் துளியாய்
பிரபஞ்ச தரை மேலே
மானுடமே சிறு புள்ளி

பெண் : கண்மணியே
கண்மணியே
துயரம் இல்லை
உன்னை விட மண்ணில்
ஒரு உயரம் இல்லை
எல்லாமும் நிறையென்று
இவ்வுலகில் யாரும் இல்லை

பெண் : கண்மணியே
கண்மணியே
துயரம் இல்லை
உன்னை விட மண்ணில்
ஒரு உயரம் இல்லை
எல்லாமும் நிறையென்று
இவ்வுலகில் யாரும் இல்லை

Lyrics(English)

Female : Eera nenjam ulla varai
Yaarum ingae dhooram illai
Anbukku munnale
Aagaayam kai alavu

Female : Kaar irulai meeri kondu
Kaatchi tharum deepam ena
Engaeyum eppodhum
Thondridum orr uravu

Female : Viral theendalum
Anbai chollum
Vizhi paarvaiyum
Anbai chollum
Mozhi kootangal
Ooram sellum
Siru mounamum
Pesi vellum

Female : Isai bhasaigal
Ketpadhillai
Angu oosaiyum thevaiyillai
Isai thandhidum
Aarudhal pol
Indha boomiyil edhum illai
Pongum paer aazhimael
Orr thuliyaai
Prabanja tharai melae
Maanudamae siru pulli

Female : Kanmaniyae
Kanmaniyae
Thuyaram illai
Unnai vida mannil oru
Uyaram illai
Elaamum niariyendru
Ivvulagil yaarum illai

Female : Kanmaniyae
Kanmaniyae
Thuyaram illai
Unnai vida mannil oru
Uyaram illai
Elaamum niariyendru
Ivvulagil yaarum illai

Female : Eera nenjam ulla varai
Yaarum ingae dhooram illai
Anbukku munnale
Aagaayam kai alavu

Female : Annamidum kaigal polae
Ingae vannamillai vaanavillae
Pirai illaamal vanathil
Nilavillai
Isai ulladum mounangal
Kuraiyillai
Sathamellaam raagam paadum
Thundu sandhanamum vaasam veesum

Female : Isai bhasaigal
Ketpadhillai
Angu oosaiyum thevaiyillai
Isai thandhidum
Aarudhal pol
Indha boomiyil edhum illai
Pongum paer aazhimael
Orr thuliyaai
Prabanja tharai melae
Maanudamae siru pulli

Female : Kanmaniyae
Kanmaniyae
Thuyaram illai
Unnai vida mannil oru
Uyaram illai
Elaamum niariyendru
Ivvulagil yaarum illai

Female : Kanmaniyae
Kanmaniyae
Thuyaram illai
Unnai vida mannil oru
Uyaram illai
Elaamum niariyendru
Ivvulagil yaarum illai

Eera Nenjam song FAQ

Who sang Eera Nenjam?

Eera Nenjam was sung by Harini for the 2025 Tamil film Sabdham.

Who wrote the lyrics of Eera Nenjam?

The lyrics of Eera Nenjam were written by Viveka.

Who composed the music for Eera Nenjam?

The music for Eera Nenjam was composed by S. Thaman and S. Thaman.

Which movie is the song Eera Nenjam from?

Eera Nenjam is from the Tamil film Sabdham, released in 2025. The film has 3 songs on Tamilputhumai.

ஈர நெஞ்சம் பாடலை பாடியவர் யார்?

ஈர நெஞ்சம் பாடலை பாடியவர் ஹரிணி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Sabdham திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்