Skip to content

Popular

Tamil Songs lyrics · 2021

Ghost Party lyrics from Annabelle Sethupathi movie - அனபெல் சேதுபதி திரைப்பட பாடல் வரிகள்

Ghost Party பாடல் 2021-ல் வெளியான அனபெல் சேதுபதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ku Karthik · இசை: Krishna Kishor · பாடியவர்: ADK, Jonita Gandhi மற்றும் Yashita Sharma

Ghost Party is a song from the 2021 Tamil film Annabelle Sethupathi, written by Ku Karthik, composed by Krishna Kishor and sung by ADK, Jonita Gandhi and Yashita Sharma.

WhatsApp
Year
2021
Lyrics
Ku Karthik

Lyrics(Tamil)

பெண் : ஆவி பறக்குது பாரு
சூடாச்சு எங்க பேட்ட
ஊரு தூங்குற போது
ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட
காத்து கிளம்புது பாரு
எல்லாமே எங்க சேட்ட
நைட்டு விடியுது பாரு
அது தானே எங்க கோட்ட

பெண் : தேவி... சந்திரமுகி
அந்த காஞ்சனாக்கு ராணி
ஒரு ஃப்ரீக்கி டிராகுலா நீ
இனி கான்ஜுரிங்கா
காமி காமி அள்ள காமி

ஆண் : ஏ அரண்மண வாசல் இது தான்
தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா
அருந்ததி இவ உள்ளதா இருக்கா
சங்கிலி புங்கிலி கதவ தொறயா

ஆண் : இருட்டறையில என்னமோ இருக்கு
பயமா இருக்கு டார்லிங் முனியா
பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து
பாரு தெரியும் மோகினிய

பெண் : ஹலோவீன் பார்ட்டி நாங்க செய்வோம்
கேக்க ஆளில்ல
கொஞ்சம் ஃபாலோ பண்ணி வந்திடுவோம்
ஆனா காலில்ல

பெண் : நம்பர் ?? எங்க டோரு நம்பரு
அந்த டோரா மாயா
எல்லாம் ரொம்ப நாலா மெம்பரு
காத்து கறுப்பா கூட இருப்பா
பாகமதியா ரெடியா
பின்னால வந்து உன்ன புடிப்பா

பெண் : ஆவி பறக்குது பாரு
சூடாச்சு எங்க பேட்ட
ஊரு தூங்குற போது
ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட
காத்து கிளம்புது பாரு
எல்லாமே எங்க சேட்ட
நைட்டு விடியுது பாரு
அது தானே எங்க கோட்ட

பெண் : தேவி... சந்திரமுகி
அந்த காஞ்சனாக்கு ராணி
ஒரு ஃப்ரீக்கி டிராகுலா நீ
இனி கான்ஜுரிங்கா
காமி காமி அள்ள காமி

அனைவரும் : ஏ அரண்மண வாசல் இது தான்
தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா
அருந்ததி இவ உள்ளதா இருக்கா
சங்கிலி புங்கிலி கதவ தொறயா

அனைவரும் : இருட்டறையில என்னமோ இருக்கு
பயமா இருக்கு டார்லிங் முனியா
பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து
பாரு தெரியும் மோகினிய

பெண் : ஆவி பறக்குது பாரு
சூடாச்சு எங்க பேட்ட
எங்க பேட்ட
எங்க சேட்ட
எங்க பேட்ட
எங்க சேட்ட
எங்க எங்க எங் எங் எங்க பேட்ட

Lyrics(English)

Female : Aavi parakkuthu paaru
Soodachu enga petta
Ooru thoongura bothu
Start aagum enga vetta
Kaathu kelambuthu paaru
Ellamae enga saetta
Night vidiyuthu paaru
Adhu thaanae enga kotta

Female : Devi ..chandramukhi
Andha kanchanaakku raani
Oru freaky.. dracula nee
Ini conjuringa kammi kammi allu kammi

Male : Ye aranmanai vaasal idhu thaan
Dhillukku dhuttu naan tharuven variya
Arundhathi ava ullatha irukka
Sangili bungili kadhava thoraya

Male : Iruttu araiyila ennamo irukku
Bayama irukku darling muniya
Petromax-u light-ah eduthu paaru
Theriyum moginiya

Female : Halloween-u party naanga seivom
Kekka aal illa
Konjam follow panni vanthuduvom
Aana kaal illa

Female : Number 13 enga
Door-u number-u
Andha dora maya ellaam
Romba naala member

Female : Kaathu karuppa
Kooda iruppa
Baagamathiya ready-ah
Pinnala vandhu unnai pudippa

Female : Aavi parakkuthu paaru
Soodachu enga petta
Ooru thoongura bothu
Start aagum enga vetta
Kaathu kelambuthu paaru
Ellamae enga saetta
Night vidiyuthu paaru
Adhu thaanae enga kotta

Female : Devi ..chandramukhi
Andha kanchanaakku raani
Oru freaky.. dracula nee
Ini conjuringa kammi kammi allu kammi

All : Ye aranmanai vaasal idhu thaan
Dhillukku dhuttu naan tharuven variya
Arundhathi ava ullatha irukka
Sangili bungili kadhava thoraya

All : Iruttu araiyila ennamo irukku
Bayama irukku darling muniya
Petromax-u light-ah eduthu paaru
Theriyum moginiya

Female : Aavi parakkuthu paaru
Soodachu enga petta
Enga petta enga saettai
Enga petta enga saettai
Enga …enga… eng…eng enga petta

Ghost Party song FAQ

Who sang Ghost Party?

Ghost Party was sung by ADK, Jonita Gandhi and Yashita Sharma for the 2021 Tamil film Annabelle Sethupathi.

Who wrote the lyrics of Ghost Party?

The lyrics of Ghost Party were written by Ku Karthik.

Who composed the music for Ghost Party?

The music for Ghost Party was composed by Krishna Kishor.

Which movie is the song Ghost Party from?

Ghost Party is from the Tamil film Annabelle Sethupathi, released in 2021. The film has 4 songs on Tamilputhumai.

Ghost Party பாடலை பாடியவர் யார்?

Ghost Party பாடலை பாடியவர் ADK, Jonita Gandhi மற்றும் Yashita Sharma.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அனபெல் சேதுபதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்