Tamil Songs lyrics · 2021
Anange Anange lyrics from Annabelle Sethupathi movie - அனபெல் சேதுபதி திரைப்படத்திலிருந்து ஆணங்கே ஆணங்கே பாடல் வரிகள்
ஆணங்கே ஆணங்கே பாடல் 2021-ல் வெளியான அனபெல் சேதுபதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: Krishna Kishor · பாடியவர்: Asees Kaur மற்றும் பிரதீப் குமார்
Anange Anange is a song from the 2021 Tamil film Annabelle Sethupathi, written by Vivek, composed by Krishna Kishor and sung by Asees Kaur and Pradeep Kumar.
- Movie Name
- Annabelle Sethupathi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அனபெல் சேதுபதி
- Music
- Krishna Kishor
- Year
- 2021
- Lyrics
- Vivek
- Singers
- Asees Kaur and Pradeep Kumar
Lyrics(Tamil)
பெண் : என்று சிறுமுகம்
ஏதும் சுகம் வரும்
ஏங்கி தவம் கிடப்பேன்
பெண் : பிள்ளை அசைவையும்
தந்தை ரசிப்பையும்
அள்ளி உயிர் நிறைப்பேன்
பெண் : அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே ……….
ஆண் : ஆஅ.....ஆ....
ஆண் : காற்றை தூசு தட்டி
கையொப்பம் வாங்கி கொண்டு
உள்ளே அனுமதிப்பேன்
ஆண் : நேற்றில் கூடு கட்டி
நீ தந்த நியாபகங்கள்
மீண்டும் வரவழைப்பேன்
ஆண் : விறகென்றாலும் நீ கொடுத்தால்
என் உடல் தீயை ஆகவே விழுவேன்
முடிவென்றாலும் உன் அருகில்
கைவிரல் உன்னை தீண்டவே முடிவேன்
நீ இல்ல எது நான்
ஆண் : அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே அனங்கே
அனங்கே ……….
Lyrics(English)
Female : Endru sirumugam
Yendhum sugam varum
Yengi thavam kidappen
Female : Pillai asaivaiyum
Thandhai rasipaiyum
Alli uyir niraippen
Female : Anange anange
Anange anange
Anange …
Male : Haa….aaa…….aa…
Male : Kaatrai thoosu thatti
Kaioppam vaangi kondu
Ullae anumadhippenae
Male : Naetril koodu katti
Nee thandha nyaabagangal
Meendum varavazhaippen
Male : Viragendraalum nee koduthaal
En udal theeyaai aagavae vizhuven
Mudivendraalum un arugil
Kaiviral unai theendave mudiven
Nee illa edhu naan…
Male : Anange anange
Anange anange
Anange anange
Anange anange
Anange anange
Anange….
Anange Anange song FAQ
Who sang Anange Anange?
Anange Anange was sung by Asees Kaur and Pradeep Kumar for the 2021 Tamil film Annabelle Sethupathi.
Who wrote the lyrics of Anange Anange?
The lyrics of Anange Anange were written by Vivek.
Who composed the music for Anange Anange?
The music for Anange Anange was composed by Krishna Kishor.
Which movie is the song Anange Anange from?
Anange Anange is from the Tamil film Annabelle Sethupathi, released in 2021. The film has 4 songs on Tamilputhumai.
ஆணங்கே ஆணங்கே பாடலை பாடியவர் யார்?
ஆணங்கே ஆணங்கே பாடலை பாடியவர் Asees Kaur மற்றும் பிரதீப் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.