Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Ey Azhagiye lyrics from Thugs movie - தக்ஸ் திரைப்படத்திலிருந்து ஏ அழகியே பாடல் வரிகள்

ஏ அழகியே பாடல் 2023-ல் வெளியான தக்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vivek Velmurugan · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Chinmayi Sripada மற்றும் Kapil Kapilan

Ey Azhagiye is a song from the 2023 Tamil film Thugs, written by Vivek Velmurugan, composed by Sam C. S and sung by Chinmayi Sripada and Kapil Kapilan.

WhatsApp
Movie Name (in Tamil)
தக்ஸ்
Music
Sam C. S
Year
2023

Lyrics(Tamil)

ஆண் : ஏய் அழகியே! ஏய் அழகியே!
ஏய் அழகியே! ஏய் அழகியே!

ஆண் : ஏய் அழகியே! ஏய் அழகியே!
நீயும் நானும் நிஜமா?
காற்றலையிலே கால் பறக்குதே
நீயே எந்தன் வரமா?

பெண் : எதோ கிளையில் காலம் வரையில்
கிளிகள் இரண்டாய் வாழ்வோம்
எதோ நதியின் காதல் அலையில்
திலையில் எறும்பாய் போவோம்

ஆண் : இந்த கூச்சல் நடுவே
நீயும் நானும்
மௌனம் என்றாவோம்
பேச மலராவோம்

குழு : ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ

பெண் : வளையல் உடையும் பொன்னேரம்
ஒரு வலையில் விழுதே என் வானம்

ஆண் : விளையும் இளமை கண்ணோரம்
ஒரு வளைவில் தொலையும் என் வீரம்

பெண் : ஓ மாயாவி போலாகி
என்னை விழுங்குகிறாய்

ஆண் : சேயாகி சிலநேரம்
மடியில் உறங்குகிறாய்

பெண் : நீதானே காயம் நீயே காவல்

ஆண் : எதும் நீயடி எல்லாமும் நீயடி

குழு : ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ

ஆண் : ஏய் அழகியே! ஏய் அழகியே!
நீயும் நானும் நிஜமா?
காற்றலையிலே கால் பறக்குதே
நீயே எந்தன் வரமா?

Lyrics(English)

Male : Ey azhagiyae ey azhagiyae
Ey azhagiyae ey azhagiyae

Male : Ey azhagiyae ey azhagiyae
Neeyum naanum nijamaa
Kaatralayilae kaal parakkudhae
Neeyae endhan varama

Female : Edho kilayil kalam varayil
Kiligal irandaai vaazhvom
Edho nadhiyin kaadhal alayil
Ilayil erumbaai povom

Male : Indha koochal naduvae
Neeyum nannum
Mounam endraavom
Pesa malaraavom

Chorus : Hoo hoo oo hoo hoo oo

Female : Valaiyal udaiyum ponneram
Oru valaiyil vizhudhae en vaanam

Male : Vilaiyum ilamai kannoram
Oru valaivil tholaiyum en veeram…

Female : Oo maayaavi polaagi
Ennai vizhungugiraai

Male : Seyaagi silaneram
Madiyil urangugiraai

Female : Neethaanae kaayam
Neeyae kaaval

Male : Edhum neeyadi
Ellamum neeyadi

Chorus : Hoo hoo oo hoo hoo oo

Male : Ey azhagiyae ey azhagiyae
Neeyum naanum nijamaa
Kaatralayilae kaal parakkudhae
Neeyae endhan varama….

Ey Azhagiye song FAQ

Who sang Ey Azhagiye?

Ey Azhagiye was sung by Chinmayi Sripada and Kapil Kapilan for the 2023 Tamil film Thugs.

Who wrote the lyrics of Ey Azhagiye?

The lyrics of Ey Azhagiye were written by Vivek Velmurugan.

Who composed the music for Ey Azhagiye?

The music for Ey Azhagiye was composed by Sam C. S.

Which movie is the song Ey Azhagiye from?

Ey Azhagiye is from the Tamil film Thugs, released in 2023.

ஏ அழகியே பாடலை பாடியவர் யார்?

ஏ அழகியே பாடலை பாடியவர் Chinmayi Sripada மற்றும் Kapil Kapilan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.