Skip to content

Popular

Tamil Songs lyrics · 1967

Evaridathum Thavarillai lyrics from Vivasayi movie - விவசாயி திரைப்பட பாடல் வரிகள்

Evaridathum Thavarillai பாடல் 1967-ல் வெளியான விவசாயி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Udumalai Narayanakavi · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: பி. சுசீலா

Evaridathum Thavarillai is a song from the 1967 Tamil film Vivasayi, written by Udumalai Narayanakavi, composed by K. V. Mahadevan and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
விவசாயி
Year
1967
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : எவரிடத்தும் தவறும் இல்லை
எனக்குத் தான் தொல்லை
எவரிடத்தும் தவறும் இல்லை
எனக்குத் தான் தொல்லை
இன்னது தான் செய்வதென்றும்
புரியவில்லை..
அம்மா .. அம்மா ..
எவரிடத்தும் தவறும் இல்லை
எனக்குத் தான் தொல்லை

பெண் : கரம் பிடித்த கணவர் சொல்லைக்
கடந்திடுவேனோ
ரத்தக் கலப்பில் வந்த குலக் கொடியை
கை விடுவேனோ
கரம் பிடித்த கணவர் சொல்லைக்
கடந்திடுவேனோ
ரத்தக் கலப்பில் வந்த குலக் கொடியை
கை விடுவேனோ

பெண் : இருவருக்கும் குறை வராமல்
உதவி செய்வேனோ
இருவருக்கும் குறை வராமல்
உதவி செய்வேனோ
அதில் குறைவு வந்தால் உயிருடனே
உலகில் உய்வேனோ...
அம்மா .. அம்மா . ..ஆஅ
எவரிடத்தும் தவறும் இல்லை
எனக்குத் தான் தொல்லை

பெண் : காதல் தன்னை மறக்கச்
சொன்னால் சாதல் ஆகுமே
அவர் கண்ணியத்தை இழக்கச்
சொன்னால் மோதல் ஆகுமே
காதல் தன்னை மறக்கச்
சொன்னால் சாதல் ஆகுமே
அவர் கண்ணியத்தை இழக்கச்
சொன்னால் மோதல் ஆகுமே

பெண் : சாதல் இன்றி மோதல்
இன்றி சங்கடம் தீராதோ
சாதல் இன்றி மோதல்
இன்றி சங்கடம் தீராதோ
பெரும் சந்தோஷம் தான்
எங்கள் வாழ்வில் வந்து சேராதோ
அம்மா .. அம்மா .
எவரிடத்தும் தவறும் இல்லை
எனக்குத் தான் தொல்லை
இன்னது தான் செய்வதென்றும்
புரியவில்லை..
அம்மா .. அம்அம்மா ..
எவரிடத்தும் தவறும் இல்லை
எனக்குத் தான் தொல்லை

Lyrics(English)

Female : Evaridathum thavarum illai
Enakku thaan thollai
Evaridathum thavarum illai
Enakku thaan thollai
Innadhu dhaan seivadhendrum
Puriyavillai
Ammaa ammaa
Evaridathum thavarum illai
Enakku thaan thollai

Female : Karam piditha kanavar sollai
Kadandhiduvaeno
Ratha kalappil vandha kula kodiyai
Kai viduvaeno
Karam piditha kanavar sollai
Kadandhiduvaeno
Ratha kalappil vandha kula kodiyai
Kai viduvaeno

Female : Iruvarukkum kurai varaamal
Udhavi seivaeno
Iruvarukkum kurai varaamal
Udhavi seivaeno
Adhil kuraivu vandhaal uyirudanae
Ulagil uivaeno
Ammaa ammaa….aaa…
Evaridathum thavarum illai
Enakku thaan thollai

Female : Kaadhal thannai marakka chonnaal
Saadhal aagumae
Avar ganniyathai izhakka chonnaal
Modhal aagumae
Kaadhal thannai marakka chonnaal
Saadhal aagumae
Avar ganniyathai izhakka chonnaal
Modhal aagumae

Female : Kaadhal indri modhal indri
Sangadam theeraadho
Kaadhal indri modhal indri
Sangadam theeraadho
Perum sandhosham thaan engal vaazhvil
Vandhu saeraadho
Ammaa ammaa….aaa…
Evaridathum thavarum illai
Enakku thaan thollai
Innadhu dhaan seivadhendrum
Puriyavillai
Ammaa amammaa
Evaridathum thavarum illai
Enakku thaan thollai

Evaridathum Thavarillai song FAQ

Who sang Evaridathum Thavarillai?

Evaridathum Thavarillai was sung by P. Susheela for the 1967 Tamil film Vivasayi.

Who wrote the lyrics of Evaridathum Thavarillai?

The lyrics of Evaridathum Thavarillai were written by Udumalai Narayanakavi.

Who composed the music for Evaridathum Thavarillai?

The music for Evaridathum Thavarillai was composed by K. V. Mahadevan.

Which movie is the song Evaridathum Thavarillai from?

Evaridathum Thavarillai is from the Tamil film Vivasayi, released in 1967. The film has 6 songs on Tamilputhumai.

Evaridathum Thavarillai பாடலை பாடியவர் யார்?

Evaridathum Thavarillai பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

விவசாயி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்