Skip to content

Popular

Tamil Songs lyrics · 1967

Ennamma Singara lyrics from Vivasayi movie - விவசாயி திரைப்படத்திலிருந்து என்னம்மா சிங்கார பாடல் வரிகள்

என்னம்மா சிங்கார பாடல் 1967-ல் வெளியான விவசாயி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan

Ennamma Singara is a song from the 1967 Tamil film Vivasayi, written by A Maruthakasi, composed by K. V. Mahadevan and sung by P. Susheela and T. M. Soundarajan.

WhatsApp
Movie Name (in Tamil)
விவசாயி
Year
1967

Lyrics(Tamil)

ஆண் : என்னம்மா...என்னம்மா
சிங்காரக் கண்ணம்மா...
பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா
பார்க்கப் போனால்
நீயும் நானும் ஒண்ணம்மா

பெண் : ஹா ..ஆஅ... ஹோ ஹோ ஓ
ஹா ...லலலலல லாலா

முனங்கல் : ............

ஆண் : என்னம்மா
சிங்காரக் கண்ணம்மா...
பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா
பார்க்கப் போனால்
நீயும் நானும் ஒண்ணம்மா

ஆண் : கண்ணுக்குள் கண்ணை வை
நெஞ்சுக்குள் நெஞ்சை வை
உன்னுள்ளே என்னை வை
என்னுள்ளே உன்னை வை

முனங்கல் : ....................

ஆண் : கண்ணுக்குள் கண்ணை வை
நெஞ்சுக்குள் நெஞ்சை வை
உன்னுள்ளே என்னை வை
என்னுள்ளே உன்னை வை

ஆண் : கையும் கையும்
மெய்யும் மெய்யும்
பின்னிக் கொள்ளவா...

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம்

ஆண் : கனியுண்டு பசி தீர்ந்து
களைப்பாறவா

முனங்கல் : ............

ஆண் : என்னம்மா
சிங்காரக் கண்ணம்மா...
பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா
பார்க்கப் போனால்
நீயும் நானும் ஒண்ணம்மா

ஆண் : கிள்ளாமல் கிள்ளுதா
உள்ளத்தை அள்ளுதா
சொல்லாமல் சொல்லுதா
சொர்க்கத்தைக் காட்டுதா

முனங்கல் : ..............

ஆண் : கிள்ளாமல் கிள்ளுதா
உள்ளத்தை அள்ளுதா
சொல்லாமல் சொல்லுதா
சொர்க்கத்தைக் காட்டுதா

ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
என்பது கணக்கில் தானம்மா
உண்மைக் காதல் தரும் வாழ்வில்
ரெண்டும் ஒண்ணம்மா

முனங்கல் : ............

ஆண் : என்னம்மா
சிங்காரக் கண்ணம்மா...
பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா
பார்க்கப் போனால்
நீயும் நானும் ஒண்ணம்மா
பார்க்கப் போனால்
நீயும் நானும் ஒண்ணம்மா

Lyrics(English)

Male : Ennamma ….Ennamma
Singaara kannamma..
Pakkam vandha pinne
Vetkam varalaama
Paarka ponaal
Neeyum naanum onnamma

Female : Haaa…aaaa…ho ho ho
Ha….lalalala lalallaa

Humming : ………………

Male : Ennamma ….
Singaara kannamma..
Pakkam vandha pinne
Vetkam varalaama
Paarka ponaal
Neeyum naanum onnamma

Male : Kannukkul kannai vai
Nenjukkul nenjai vai
Unnulle ennai vai
Ennulle unnai vai

Humming : …………………..

Male : Kannukkul kannai vai
Nenjukkul nenjai vai
Unnulle ennai vai
Ennulle unnai vai

Male : Kaiyum kaiyum meiyum meiyum
Pinnikolla vaa

Female : Hmmm mmm mmm

Male : Kaniyundu pasi theerndhu kalaipaaravaa

Humming : ………………

Male : Ennamma ….
Singaara kannamma..
Pakkam vandha pinne
Vetkam varalaama
Paarka ponaal
Neeyum naanum onnamma

Male : Killaamal killudhaa
Ullathai alludhaa
Sollaamal solludhaa
Sorgathai kaatudhaa

Humming : ………………..

Male : Killaamal killudhaa
Ullathai alludhaa
Sollaamal solludhaa
Sorgathai kaatudhaa

Male : Onnum onnum rendu
Enbadhu kanakkil thaanamma
Unmai kadhal tharum vaazhvil
Rendum onnamma

Humming : ………………

Male : Ennamma ….
Singaara kannamma..
Pakkam vandha pinne
Vetkam varalaama
Paarka ponaal
Neeyum naanum onnamma
Paarka ponaal
Neeyum naanum onnamma

Ennamma Singara song FAQ

Who sang Ennamma Singara?

Ennamma Singara was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1967 Tamil film Vivasayi.

Who wrote the lyrics of Ennamma Singara?

The lyrics of Ennamma Singara were written by A Maruthakasi.

Who composed the music for Ennamma Singara?

The music for Ennamma Singara was composed by K. V. Mahadevan.

Which movie is the song Ennamma Singara from?

Ennamma Singara is from the Tamil film Vivasayi, released in 1967. The film has 6 songs on Tamilputhumai.

என்னம்மா சிங்கார பாடலை பாடியவர் யார்?

என்னம்மா சிங்கார பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

விவசாயி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்