Tamil Songs lyrics · 2022
Ennatha Naa lyrics from Sembi movie - செம்பி திரைப்படத்திலிருந்து என்னத்த நான் பாடல் வரிகள்
என்னத்த நான் பாடல் 2022-ல் வெளியான செம்பி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Prabusolomon · இசை: நிவாஸ் கே. பிரசன்னா · பாடியவர்: நிவாஸ் கே. பிரசன்னா மற்றும் வந்தனா சீனிவாசன்
Ennatha Naa is a song from the 2022 Tamil film Sembi, written by Prabusolomon, composed by Nivas K Prasanna and sung by Nivas K Prasanna and Vandana Srinivasan.
- Movie Name
- Sembi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- செம்பி
- Music
- Nivas K Prasanna
- Year
- 2022
- Lyrics
- Prabusolomon
- Singers
- Nivas K Prasanna and Vandana Srinivasan
Lyrics(Tamil)
பெண் : என்னத்த நான் சொல்லப்போறன்…
காலத்த நான் தள்ளப்போறேன்…
சோகத்த நான் ஏந்தப் போறேன்…
செஞ்ச பாவத்த நான் தாங்கப்போறேன்…
பெண் : கண்மணியே! பொன்மணியே!
சொன்னதெல்லாம் நீ நம்பினியே!
சொன்னத நான் செய்யலியே!
நீ நம்புனியே… என்ன நம்புனியே…
பெண் : அடி ஆத்தி!
நீ என்ன மன்னிச்சியா!
இல்ல தண்டிச்சியான்னு தோனலயே!
பெண் : என்னத்த நான் சொல்லப்போறன்…
ஓஓஓ… ஓஓஓ… ஓஓஓ…
ஆஆஆ… ஓஓஓ…
பெண் : காயமெல்லாம்
மெல்ல ஆறிடுமே!
மெல்ல மாறிடுமே!
அது வாடிடுமே!
பெண் : கண்ணுக்குள்ள
கண்ட காட்சியெல்லாம்
மெல்ல ஓடிடுமே!
நெஞ்சில் ஆடிடுமே!
பெண் : அடி ஆத்தி!
நீ என்ன மன்னிச்சியா!
இல்ல தண்டிச்சியான்னு தோனலயே!
பெண் : என்னத்த நான் சொல்லப்போறன்…
ஆண் : ஓஓஓ… ஓஓஓ… ஓஓஓ…
ஆஆஆ… ஓஓஓ…
Lyrics(English)
Female : Ennatha naan solla poren
Kaalatha naan thalla poren
Sogatha naan yendha poren
Senja paavatha naan thaanga poren
Female : Kanmaniyae pon maniyae
Sonnadhellaam nee nambuniyae
Sonnadha naan seiyaliyae
Nee nambuniyae enna nambuniyae
Female : Adi aathi ..
Nee enna mannichiya
Illa thandichiyaannu thonalaiyae
Female : Ennatha naan solla poren
Ooo ooo ooo
Aaa aa aaa ooo
Female : Kaayamellaam
Mella aaridumae
Mella maaridumae
Adhu vaadidumae
Female : Kannukulla
Kanda kaatchi ellaam
Mella oodidumae
Nenjil aadidumae
Female : Adi aathi ..
Nee enna mannichiya
Illa thandichiyaannu thonalaiyae
Female : Ennatha naan solla poren
Male : Ooo ooo ooo
Aaa aa aaa ooo
Ennatha Naa song FAQ
Who sang Ennatha Naa?
Ennatha Naa was sung by Nivas K Prasanna and Vandana Srinivasan for the 2022 Tamil film Sembi.
Who wrote the lyrics of Ennatha Naa?
The lyrics of Ennatha Naa were written by Prabusolomon.
Who composed the music for Ennatha Naa?
The music for Ennatha Naa was composed by Nivas K Prasanna.
Which movie is the song Ennatha Naa from?
Ennatha Naa is from the Tamil film Sembi, released in 2022. The film has 6 songs on Tamilputhumai.
என்னத்த நான் பாடலை பாடியவர் யார்?
என்னத்த நான் பாடலை பாடியவர் நிவாஸ் கே. பிரசன்னா மற்றும் வந்தனா சீனிவாசன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.