Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Aathi En Mela lyrics from Sembi movie - செம்பி திரைப்படத்திலிருந்து ஆதி என் மேல பாடல் வரிகள்

ஆதி என் மேல பாடல் 2022-ல் வெளியான செம்பி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Prabusolomon · இசை: நிவாஸ் கே. பிரசன்னா · பாடியவர்: வந்தனா சீனிவாசன்

Aathi En Mela is a song from the 2022 Tamil film Sembi, written by Prabusolomon, composed by Nivas K Prasanna and sung by Vandana Srinivasan.

WhatsApp
Movie Name (in Tamil)
செம்பி
Year
2022

Lyrics(Tamil)

பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ...ஹோ ஓ....

பெண் : {ஆத்தி என் மேல ஆசையாடி
வேஷம் இல்லாத பாசமாடி} (2)

பெண் : நீயே வானம்
நீயே பூமி
நீயே உலகமடி

பெண் : நீயே மூச்சு
நீயே பேச்சு
அம்புட்டும் நீயடி

பெண் : கனவு நீயே
நெனவு நீயே
உசுரு நீயடி

பெண் : அழகு நீயே
மெழுகு நீயே
அழகி நீயடி

பெண் : என் தாயும் நீயே
தகப்பன் நீயே
எல்லாம் நீயடி
உசுரு நீயடி

பெண் : ஆத்தி என் மேல ஆசையாடி
வேஷம் இல்லாத பாசமாடி

குழு : ......................

பெண் : நொடிகள் துடிக்கும்
நாட்கள் கரையும்
மாதம் மறைந்தோடும்

பெண் : வயசு ஏறும்
காட்சி மாறும்
மனசு அலைபாயும்

பெண் : பூவா பூத்துபுட்டா
பொத்தி நான் வளக்கனுமே
கடவுள் மனசு வெச்சு
கரைய சேக்கணுமே

பெண் : செல்லமே என் செல்லமே
வெல்லமே என் வெல்லமே
தங்கமே என் தங்கமே
அன்னமே அடி அன்னமே

பெண் : நீயே வானம்
நீயே பூமி
நீயே உலகமடி

பெண் : நீயே மூச்சு
நீயே பேச்சு
அம்புட்டும் நீயடி

பெண் : கனவு நீயே
நெனவு நீயே
உசுரு நீயடி

பெண் : என் தாகம் நீயே
தவிப்பு நீயே
எல்லாம் நீயடி
உசுரு நீயடி

Lyrics(English)

Female : Hoo oo oo ho oo oo ho ooo…

Female : Aathi en mela aasaiyaadi
Vesham ilaatha paasamaadi
Aathi en mela aasaiyaadi
Vesham ilaatha paasamaadi

Female : Neeyae vaanam
Neeyae bhoomi
Neeyae ulagamadi

Female : Neeyae moochu
Neeyae pechu
Ambuttum neeyadi

Female : Kanavu neeyae
Nenavu neeyae
Usuru neeyadi

Female : Azhagu neeyae
Mezhugu neeyae
Azhagi neeyadi

Female : En thaayum neeyae
Thagappan neeyae
Ellaam neeyadi
Usuru neeyadi

Female : Aathi en mela aasaiyaadi
Vesham ilaatha paasamaadi

Chorus : …………….

Female : Nodigal thudikkum
Naattkal karaiyum
Maadham maraindhodum

Female : Vayasu yerum
Kaatchi maarum
Manasu alapaayum

Female : Poovaa poothuputa
Pothi naan valakkanumae
Kadavul manasu vechu
Karaiya sekkanumae

Female : Chellamae en chellamae
Vellamae en vellamae
Thangamae en thangamae
Annamae adi annamae

Female : Neeyae vaanam
Neeyae bhoomi
Neeyae ulagamadi

Female : Neeyae moochu
Neeyae pechu
Ambuttum neeyadi

Female : Kanavu neeyae
Nenavu neeyae
Usuru neeyadi

Female : En thaagam neeyae
En thavippu neeyae
Ellaam neeyadi
Usuru neeyadi

Aathi En Mela song FAQ

Who sang Aathi En Mela?

Aathi En Mela was sung by Vandana Srinivasan for the 2022 Tamil film Sembi.

Who wrote the lyrics of Aathi En Mela?

The lyrics of Aathi En Mela were written by Prabusolomon.

Who composed the music for Aathi En Mela?

The music for Aathi En Mela was composed by Nivas K Prasanna.

Which movie is the song Aathi En Mela from?

Aathi En Mela is from the Tamil film Sembi, released in 2022. The film has 6 songs on Tamilputhumai.

ஆதி என் மேல பாடலை பாடியவர் யார்?

ஆதி என் மேல பாடலை பாடியவர் வந்தனா சீனிவாசன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

செம்பி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்