Skip to content

Popular

Tamil Songs lyrics · 2005

Enna Thavam lyrics from Thirupaachi movie - திருபாச்சி திரைப்படத்திலிருந்து என்ன தவம் பாடல் வரிகள்

என்ன தவம் பாடல் 2005-ல் வெளியான திருபாச்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: Dhina

Enna Thavam is a song from the 2005 Tamil film Thirupaachi, composed by Devi Sri Prasad and sung by Dhina.

WhatsApp
Movie Name (in Tamil)
திருபாச்சி
Year
2005
Singers
Dhina

Lyrics(Tamil)

என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா
வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா

கானம் காய்ச்சி தீ புடிக்க
கண்ணு ரெண்டும் நீர் இறைக்க
வீட நானும் கரைசேர்த்து போறேனே
சாமீ மேல பாரம் போட்டு வாரேனே

ஆராரோ ஆரிராரிரோ
ஆராரோ ஆரிராரிரோ
கண்ணே கற்பகமே கண்ணுக்குள்ள சொர்பணமே
தூங்காம அண்ணன்கூட எப்போதும் கூட இரு
எப்போதும் கூட இரு

என் தாயி ஒரு தாய பெத்தெடுத்தாளே
புது வாழ்வு அவ வாழ தத்து விட்டேனே
கருவீட்டில் பூத்துபுட்டோம்
வீட்டையுந்தான் மாத்திபுட்டோம்

அவதாரம் போல நீயும் அவதரித்தாயே
மருதாணி போல என்ன வளத்து விட்டாயே
செவந்த இடம் பொறந்த இடம்
உதிர்ந்த இடம் புகுந்த இடம்

என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்

என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை

Enna Thavam song FAQ

Who sang Enna Thavam?

Enna Thavam was sung by Dhina for the 2005 Tamil film Thirupaachi.

Who composed the music for Enna Thavam?

The music for Enna Thavam was composed by Devi Sri Prasad.

Which movie is the song Enna Thavam from?

Enna Thavam is from the Tamil film Thirupaachi, released in 2005. The film has 7 songs on Tamilputhumai.

என்ன தவம் பாடலை பாடியவர் யார்?

என்ன தவம் பாடலை பாடியவர் Dhina.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

திருபாச்சி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்