Tamil Songs lyrics · 2005
Avichu Vecha lyrics from Thirupaachi movie - திருபாச்சி திரைப்படத்திலிருந்து அவிச்சி வச்ச பாடல் வரிகள்
அவிச்சி வச்ச பாடல் 2005-ல் வெளியான திருபாச்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: மாணிக்க விநாயகம்
Avichu Vecha is a song from the 2005 Tamil film Thirupaachi, composed by Devi Sri Prasad and sung by Manickka Vinayagam.
- Movie Name
- Thirupaachi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- திருபாச்சி
- Music
- Devi Sri Prasad
- Year
- 2005
- Singers
- Manickka Vinayagam
Lyrics(Tamil)
தந்தான தானனா தனனான தானனா
தான தானே தனனானனா
தனன நானே தந்தானனா
ஏ அவிச்சி வச்ச நெல்லுக்கும் அள்ளி வச்ச முள்ளுக்கும்
பிரிச்சு வச்ச மாவுக்கு சேர்த்து வச்ச சீருக்கும்
காலம் இப்போ கூடிப்போச்சுடோய்
கேட்டிமேளத்துக்கு ஆளு போச்சுடோய்
ஏ ஆட்டுக்கல்லு வாயுக்கும் அம்மிக்கல்லு காதுக்கும்
அடுப்பங்கர சூட்டுக்கும் ஆத்தங்கர கல்லுக்கும்
கும்புடு தானே போடப்போறா
என் தங்கச்சி பட்டணந்தான் போகப்போறா
அடிங்கடா கேட்டிமேளத்த
Avichu Vecha song FAQ
Who sang Avichu Vecha?
Avichu Vecha was sung by Manickka Vinayagam for the 2005 Tamil film Thirupaachi.
Who composed the music for Avichu Vecha?
The music for Avichu Vecha was composed by Devi Sri Prasad.
Which movie is the song Avichu Vecha from?
Avichu Vecha is from the Tamil film Thirupaachi, released in 2005. The film has 7 songs on Tamilputhumai.
அவிச்சி வச்ச பாடலை பாடியவர் யார்?
அவிச்சி வச்ச பாடலை பாடியவர் மாணிக்க விநாயகம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.