Skip to content

Popular

Tamil Songs lyrics · 1974

Enna Kutram lyrics from Dikkatra Parvathi movie - திக்கற்ற பார்வதி திரைப்படத்திலிருந்து என்ன குற்றம் பாடல் வரிகள்

என்ன குற்றம் பாடல் 1974-ல் வெளியான திக்கற்ற பார்வதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Rajaji · இசை: சிட்டி பாபு · பாடியவர்: வாணி ஜெயராம்

Enna Kutram is a song from the 1974 Tamil film Dikkatra Parvathi, written by Rajaji, composed by Chitti Babu and sung by Vani Jayaram.

WhatsApp
Year
1974
Lyrics
Rajaji
Singers
Vani Jayaram

Lyrics(Tamil)

பெண் : என்ன குற்றம் செய்தேனோ
எல்லோரும் காணாமல்
என்ன குற்றம் செய்தேனோ
எல்லோரும் காணாமல்
அன்னை சுற்றமெல்லாம்
அறியாரோ அம்புவியில்
அறியாரோ அம்புவியில்....
அறியாரோ அம்புவியில்

பெண் : என்ன குற்றம் செய்தேனோ
எல்லோரும் காணாமல்
அன்னை சுற்றமெல்லாம்
அறியாரோ அம்புவியில்
அறியாரோ அம்புவியில்....
அறியாரோ அம்புவியில்

பெண் : கொன்றாரை தின்றேனோ
தின்றாரை கொன்றேனோ
கொன்றாரை தின்றேனோ
தின்றாரை கொன்றேனோ
கொன்றாரை தின்றேனோ
தின்றாரை கொன்றேனோ
கொன்றாரை தின்றேனோ
தின்றாரை கொன்றேனோ
எண்ணாதது எல்லாம் எண்ணும்
இச்சை மறந்தேனோ

பெண் : என்ன குற்றம் செய்தேனோ
எல்லோரும் காணாமல்
அன்னை சுற்றமெல்லாம்
அறியாரோ அம்புவியில்
அறியாரோ அம்புவியில்....
அறியாரோ அம்புவியில்

பெண் : சாதியில் கூட்டுவரோ
சமயத்தார் எண்ணுவரோ
சாதியில் கூட்டுவரோ
சமயத்தார் எண்ணுவரோ
பேரிட்டு வாழ்ந்ததெல்லாம்
பேச்சுக்கு இடமாச்சுதடி
பேரிட்டு வாழ்ந்ததெல்லாம்
பேச்சுக்கு இடமாச்சுதடி
பேச்சுக்கு இடமாச்சுதடி
பேச்சுக்கு இடமாச்சுதடி...

பெண் : என்ன குற்றம் செய்தேனோ
எல்லோரும் காணாமல்
அன்னை சுற்றமெல்லாம்
அறியாரோ அம்புவியில்
அறியாரோ அம்புவியில்....
அறியாரோ அம்புவியில்

Lyrics(English)

Female : Enna kuttram seidhaeno
Ellorum kaanamal
Enna kuttram seidhaeno
Ellorum kaanamal
Annai suttramellaam
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal

Female : Enna kuttram seidhaeno
Ellorum kaanamal
Annai suttramellaam
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal

Female : Kondraarai thindraenoo
Thindraarai kondrenoo
Kondraarai thindraenoo
Thindraarai kondrenoo
Kondraarai thindraenoo
Thindraarai kondrenoo
Kondraarai thindraenoo
Thindraarai kondrenoo
Ennadhadhu ellaam ennum
Ichai marandhenoo

Female : Enna kuttram seidhaeno
Ellorum kaanamal
Annai suttramellaam
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal

Female : Saadhiyil kootuvaaro
Samayathaar ennuvaaroo
Saadhiyil kootuvaaro
Samayathaar ennuvaaroo
Perittu vaazhndhadhellaam
Pechukku idamaachudhadi
Perittu vaazhndhadhellaam
Pechukku idamaachudhadi
Pechukku idamaachudhadi
Pechukku idamaachudhadi

Female : Enna kuttram seidhaeno
Ellorum kaanamal
Annai suttramellaam
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal

Enna Kutram song FAQ

Who sang Enna Kutram?

Enna Kutram was sung by Vani Jayaram for the 1974 Tamil film Dikkatra Parvathi.

Who wrote the lyrics of Enna Kutram?

The lyrics of Enna Kutram were written by Rajaji.

Who composed the music for Enna Kutram?

The music for Enna Kutram was composed by Chitti Babu.

Which movie is the song Enna Kutram from?

Enna Kutram is from the Tamil film Dikkatra Parvathi, released in 1974. The film has 2 songs on Tamilputhumai.

என்ன குற்றம் பாடலை பாடியவர் யார்?

என்ன குற்றம் பாடலை பாடியவர் வாணி ஜெயராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

திக்கற்ற பார்வதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்