Tamil Songs lyrics · 1974
Aagayam Mazhai lyrics from Dikkatra Parvathi movie - திக்கற்ற பார்வதி திரைப்படத்திலிருந்து ஆகாயம் மழை பாடல் வரிகள்
ஆகாயம் மழை பாடல் 1974-ல் வெளியான திக்கற்ற பார்வதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: சிட்டி பாபு · பாடியவர்: வாணி ஜெயராம்
Aagayam Mazhai is a song from the 1974 Tamil film Dikkatra Parvathi, written by Kannadasan, composed by Chitti Babu and sung by Vani Jayaram.
- Movie Name
- Dikkatra Parvathi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- திக்கற்ற பார்வதி
- Music
- Chitti Babu
- Year
- 1974
- Lyrics
- Kannadasan
- Singers
- Vani Jayaram
Lyrics(Tamil)
பெண் : ஆகாயம் மழை பொழிஞ்சா
ஆத்துக்கு கொண்டாட்டம்
ஆறெல்லாம் நீர் இருந்தால்
பூமிக்கு கொண்டாட்டம்
பெண் : ஆகாயம் மழை பொழிஞ்சா
ஆத்துக்கு கொண்டாட்டம்
ஆறெல்லாம் நீர் இருந்தால்
பூமிக்கு கொண்டாட்டம்
பெண் : பூமியெங்கும் நெல் வெளைஞ்சா
ஊருக்கு கொண்டாட்டம்
பூமியெங்கும் நெல் வெளைஞ்சா
ஊருக்கு கொண்டாட்டம்
ஒரு புள்ள பெறும் காலம் வந்தா
பொண்ணுக்கு கொண்டாட்டம்...
ஒரு புள்ள பெறும் காலம் வந்தா
பொண்ணுக்கு கொண்டாட்டம்....
பெண் : பனி விழுந்த நேரம்
அது பச்சைப் புல்லின் ஓரம்
வைரமணி போலிருந்து
வயது வந்த நேரம்
பனி விழுந்த நேரம்
அது பச்சைப் புல்லின் ஓரம்
வைரமணி போலிருந்து
வயது வந்த நேரம்
வயது வந்த நேரம்
அவள் கண்டது சம்சாரம்
புள்ள பெறும் காலம் வந்தா
பொண்ணுக்கு கொண்டாட்டம்
பெண் : ஆசை வெள்ளம் ஓடும்
அவள் அன்பு உள்ளம் கூடும்
பாசமுள்ள மொட்டு ஒன்று
கையில் வந்து சேரும்
ஆசை வெள்ளம் ஓடும்
அவள் அன்பு உள்ளம் கூடும்
பாசமுள்ள மொட்டு ஒன்று
கையில் வந்து சேரும்
கையில் வந்து சேரும்
அது பைய உருவாகும்
புள்ள பெறும் காலம் வந்தா
பொண்ணுக்கு கொண்டாட்டம்
பெண் : காத்தடிச்சு மரத்திலுள்ள
இலை விழுந்தது
பட்டு காகிதத்தைப் போல
புது தளிர் வளர்ந்தது
பாத்து வந்த தாய் வயிற்றில்
கரு வளர்ந்தது ..ஹாஆ ...ஆஅ
பாத்து வந்த தாய் வயிற்றில்
கரு வளர்ந்தது
அது கை அசைச்சு கால் அசைச்சு
சேதி சொன்னது
புள்ள பெறும் காலம் வந்தா
பொண்ணுக்கு கொண்டாட்டம்
பெண் : கருவடைஞ்ச மேகமெல்லாம்
உருவடைஞ்சது
பெரும் காடு மேடு பூமியெல்லாம்
மழை பொழிஞ்சது
உருவடைஞ்ச பிள்ளை தாயின்
இடுப்ப ஓடிச்சுது
உருவடைஞ்ச பிள்ளை தாயின்
இடுப்ப ஓடிச்சுது
அது உள்ளிருந்து வெளியில் வர
நேரம் பார்த்தது....
அது உள்ளிருந்து வெளியில் வர
நேரம் பார்த்தது....
அது உள்ளிருந்து வெளியில் வர
நேரம் பார்த்தது....
Lyrics(English)
Female : Aagayam mazhai pozhinja
Aathukku kondattam
Aarellaam neer irundhaal
Boomikku kondaattam
Female : Aagayam mazhai pozhinja
Aathukku kondattam
Aarellaam neer irundhaal
Boomikku kondaattam
Female : Boomiyengum nel velainjaa
Oorukku kondattam
Boomiyengum nel velainjaa
Oorukku kondattam
Oru pulla perum kaalam vandhaa
Ponnukku kondaattam
Oru pulla perum kaalam vandhaa
Ponnukku kondaattam
Female : Pani vizhundha neram
Adhu pachai pullin oram
Vaira mani pol irundhu
Vayadhu vandha neram
Pani vizhundha neram
Adhu pachai pullin oram
Vaira mani pol irundhu
Vayadhu vandha neram
Vayadhu vandha neram
Aval kandathu samsaram
Pulla perum kaalam vandhaa
Ponnukku kondaattam
Female : Aasai vellam ooum
Aval anbu ullam koodum
Paasamulla mottu ondru
Kaiyil vandhu saerum
Aasai vellam ooum
Aval anbu ullam koodum
Paasamulla mottu ondru
Kaiyil vandhu saerum
Kaiyil vandhu saerum
Adhu paiya uruvaagum
Pulla perum kaalam vandhaa
Ponnukku kondaattam
Female : Kaathadichu marathillulla
Ilai vizhundhadhu
Pattu kaagidhathai pola
Pudhu thalir valarndhadhu
Paathu vandha thaai vayitril
Karu valarndhadhu…ahaa…aaa
Paathu vandha thaai vayitril
Karu valarndhadhu
Adhu kai asaichu kaal asaichu
Saedhi sonnadhu
Pulla perum kaalam vandhaa
Ponnukku kondaattam
Female : Karuvadanja megamellam
Uruvadanjathu
Perum kaadu maedu boomiyellam
Mazhai pozhinjadhu
Uruvadainja pilali thaayin
Iduppu odichadhu
Uruvadainja pilali thaayin
Iduppu odichadhu
Adhu ullirundhu veliyil vara
Neram paathadhadhu
Adhu ullirundhu veliyil vara
Neram paathadhadhu
Adhu ullirundhu veliyil vara
Neram paathadhadhu
Aagayam Mazhai song FAQ
Who sang Aagayam Mazhai?
Aagayam Mazhai was sung by Vani Jayaram for the 1974 Tamil film Dikkatra Parvathi.
Who wrote the lyrics of Aagayam Mazhai?
The lyrics of Aagayam Mazhai were written by Kannadasan.
Who composed the music for Aagayam Mazhai?
The music for Aagayam Mazhai was composed by Chitti Babu.
Which movie is the song Aagayam Mazhai from?
Aagayam Mazhai is from the Tamil film Dikkatra Parvathi, released in 1974. The film has 2 songs on Tamilputhumai.
ஆகாயம் மழை பாடலை பாடியவர் யார்?
ஆகாயம் மழை பாடலை பாடியவர் வாணி ஜெயராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.