Tamil Songs lyrics · 2000
Endendrum Punnagai lyrics from Alaipayuthey movie - அலைபாயுதே திரைப்படத்திலிருந்து என்றென்றும் புன்னகை பாடல் வரிகள்
என்றென்றும் புன்னகை பாடல் 2000-ல் வெளியான அலைபாயுதே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: ஏ. ஆர். ரகுமான்
Endendrum Punnagai is a song from the 2000 Tamil film Alaipayuthey, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by A.R.Rahman.
- Movie Name
- Alaipayuthey 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அலைபாயுதே
- Music
- A.R.Rahman
- Year
- 2000
- Lyrics
- Vairamuthu
- Singers
- A.R.Rahman
Lyrics(Tamil)
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே
என்றென்றும்
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
தீம் தீம் தனன தீம் தனனன
ஓஹோ ஹோ ஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனன
ஓஹோ ஹோ ஹோ காதலே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனன
ஓஹோ ஹோ ஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனன
ஓஹோ ஹோ ஹோ காதலே எல்லையோ
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
தீம் தீம் தனன தீம் தனனன
ஓஹோ ஹோ ஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனன
ஓஹோ ஹோ ஹோ காதலே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனன
ஓஹோ ஹோ ஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனன
ஓஹோ ஹோ ஹோ காதலே எல்லையோ (இசை)
Endendrum Punnagai song FAQ
Who sang Endendrum Punnagai?
Endendrum Punnagai was sung by A.R.Rahman for the 2000 Tamil film Alaipayuthey.
Who wrote the lyrics of Endendrum Punnagai?
The lyrics of Endendrum Punnagai were written by Vairamuthu.
Who composed the music for Endendrum Punnagai?
The music for Endendrum Punnagai was composed by A.R.Rahman.
Which movie is the song Endendrum Punnagai from?
Endendrum Punnagai is from the Tamil film Alaipayuthey, released in 2000. The film has 9 songs on Tamilputhumai.
என்றென்றும் புன்னகை பாடலை பாடியவர் யார்?
என்றென்றும் புன்னகை பாடலை பாடியவர் ஏ. ஆர். ரகுமான்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.