Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Enakinai Yaar Inge lyrics from Ivan movie - இவன் திரைப்பட பாடல் வரிகள்

Enakinai Yaar Inge பாடல் 2002-ல் வெளியான இவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: சுதா ரகுநாதன்

Enakinai Yaar Inge is a song from the 2002 Tamil film Ivan, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Sudha Raghunathan.

WhatsApp
Movie Name (in Tamil)
இவன்
Year
2002
Lyrics
Vaali

Lyrics(Tamil)

பெண் : எனக்கிணை யார் இங்கே இசையில்

பெண் : எனக்கிணை யார் இங்கே இசையில்
என் தேவி கலைமகள் என் நாவில் இருக்கையில்
என் தேவி கலைமகள் என் நாவில் இருக்கையில்

பெண் : சங்கீத சாகரத்தில் சதுர் விளையாடிடும்
சபையில் எனக்கு இங்கே சமமென
எனக்கிணை யார் இங்கே இசையில்....

பெண் : ஸாரிஸநிஸரி ஸநிஸரிகரிஸநிசரிகம
மகரிஸ ஸஸமபப கமகரிஸ
கரிரிரி தாதா மக கமகரிஸநிதபம
பாதாபாத மபநிதபம தா தா
மபதநிரிஸா நிதபம
கமகமபமத கமதபமா ரிகமா
தநிஸரி நிதபம எனக்கிணை யார்.....

Lyrics(English)

Female : Enakkinai yaar inage isaiyil

Female : Enakkinai yaar ingae isaiyil
En devi kalaimagal en naavil irukkaiyil
En devi kalaimagal en naavil irukkaiyil

Female : Sangeetha saagarathil
Sathur vilaiyaadidum
Sabaiyil enakku ingae samamena
Enakkinai yaar ingae isaiyil

Female : Saarisanisarisanisariga risanisarigama
Magarisa sasamapapa gamagarisa
Gariri dhadha maga gamagarisanidhapama
Paadhapadhamapanidhapama dha dha
Mapadhanirisaa nidhapama
Gamagamapamadha gamadhapama rigama
Dhanisari nidhapama enakkinai yaar…

Enakinai Yaar Inge song FAQ

Who sang Enakinai Yaar Inge?

Enakinai Yaar Inge was sung by Sudha Raghunathan for the 2002 Tamil film Ivan.

Who wrote the lyrics of Enakinai Yaar Inge?

The lyrics of Enakinai Yaar Inge were written by Vaali.

Who composed the music for Enakinai Yaar Inge?

The music for Enakinai Yaar Inge was composed by Ilaiyaraaja.

Which movie is the song Enakinai Yaar Inge from?

Enakinai Yaar Inge is from the Tamil film Ivan, released in 2002. The film has 9 songs on Tamilputhumai.

Enakinai Yaar Inge பாடலை பாடியவர் யார்?

Enakinai Yaar Inge பாடலை பாடியவர் சுதா ரகுநாதன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்