Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Bajanai Seivom lyrics from Ivan movie - இவன் திரைப்பட பாடல் வரிகள்

Bajanai Seivom பாடல் 2002-ல் வெளியான இவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: Chorus மற்றும் S. N. Surendar

Bajanai Seivom is a song from the 2002 Tamil film Ivan, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Chorus and S. N. Surendar.

WhatsApp
Movie Name (in Tamil)
இவன்
Year
2002
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் மற்றும் குழு : பஜனை செய்வோம் ஸ்ரீ வேங்கடா ரமணா
பஜனை செய்வோம் ஸ்ரீ ரமணா
பஜனை செய்வோம் ஸ்ரீ வேங்கடா ரமணா
பஜனை செய்வோம் ஸ்ரீ ரமணா

ஆண் மற்றும் குழு : உன்னை நம்பும் பேர்களுக்கு கோவிந்தா
கை மேலே கிடைக்குமய்யா கோவிந்தா
வேங்கட ரமணா கோவிந்தா ஸ்ரீனிவாசாய கோவிந்தா
ஆபத்பாண்டவ கோவிந்தா அனாதரட்க்ஷக கோவிந்தா

ஆண் மற்றும் குழு : கோவிந்த ஹரே கோவிந்தா ஹரே
ஹரே ஹரே ஹரே ஸ்ரீஹரி ஹரி ஹரி
கோவிந்த ஹரே கோவிந்தா ஹரே
ஹரே ஹரே ஹரே ஸ்ரீஹரி ஹரி ஹரி.....
கோவிந்த ஹரே கோவிந்தா ஹரே
ஹரே ஹரே ஹரே ஸ்ரீஹரி ஹரி ஹரி.....

Lyrics(English)

Male & Chorus : Bajanai seivom sri venketa ramanaa
Bajanai seivom sri ramanaa
Bajanai seivom sri venketa ramanaa
Bajanai seivom sri ramanaa

Male & Chorus : Unnai nambum pergalukku govindha
Kai melae kedaikkumaiyaa govindha
Venketa ramanaa govindhaa srinivasaya govindha
Aabathandava govindha anadharakshaka govindha

Male & Chorus : Govinda hare govindhahare
Hare hare hare srihari hari hari
Govinda hare govindhahare
Hare hare hare srihari hari hari
Govinda hare govindhahare
Hare hare hare srihari hari hari

Bajanai Seivom song FAQ

Who sang Bajanai Seivom?

Bajanai Seivom was sung by Chorus and S. N. Surendar for the 2002 Tamil film Ivan.

Who wrote the lyrics of Bajanai Seivom?

The lyrics of Bajanai Seivom were written by Vaali.

Who composed the music for Bajanai Seivom?

The music for Bajanai Seivom was composed by Ilaiyaraaja.

Which movie is the song Bajanai Seivom from?

Bajanai Seivom is from the Tamil film Ivan, released in 2002. The film has 9 songs on Tamilputhumai.

Bajanai Seivom பாடலை பாடியவர் யார்?

Bajanai Seivom பாடலை பாடியவர் Chorus மற்றும் S. N. Surendar.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்