Tamil Songs lyrics · 1957
Ellorum Unnai Nallavan lyrics from Bagyavathi movie - பாக்யவதி திரைப்படத்திலிருந்து எல்லோரும் உன்னை நல்லவன் பாடல் வரிகள்
எல்லோரும் உன்னை நல்லவன் பாடல் 1957-ல் வெளியான பாக்யவதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: எஸ். தட்சிணாமூர்த்தி · பாடியவர்: R. Balasaraswathy
Ellorum Unnai Nallavan is a song from the 1957 Tamil film Bagyavathi, written by A Maruthakasi, composed by S. Dakshinamurthi and sung by R. Balasaraswathy.
- Movie Name
- Bagyavathi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாக்யவதி
- Music
- S. Dakshinamurthi
- Year
- 1957
- Lyrics
- A Maruthakasi
- Singers
- R. Balasaraswathy
Lyrics(Tamil)
பெண் : ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ....ஆ.....
பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா....
எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா....
பெண் : ஆ....ஆஹ்....ஆ....
ஏழை வாழ்வில் உன்னாலே இன்பம்
உண்டாக வேண்டுமடா
ஏழை வாழ்வில் உன்னாலே இன்பம்
உண்டாக வேண்டுமடா
பெண் : எனது கண்ணே உனது
தாயின் சொல்லை நீ கேளடா
உனது தாயின் சொல்லை நீ கேளடா
பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா....
பெண் : ஆ....ஆஹ்....ஆ....
பாலகா அதிகாலையில் விழிக்கும்
பழக்கம் வேண்டுமடா என் கண்ணே
பெண் : பாலகா அதிகாலையில் விழிக்கும்
பழக்கம் வேண்டுமடா என் கண்ணே
பள்ளி சேர்ந்தே நீ
செந்தமிழை படிக்க வேண்டுமடா..
சொல்லை நீ கேளடா
தாயின் சொல்லை நீ கேளடா......
பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா....
பெண் : ஆ....ஆஹ்....ஆ....
தெய்வம் தன்னை மறவாமல் நீயும்
வாழ வேண்டுமடா என் கண்ணே
பெண் : தெய்வம் தன்னை மறவாமல் நீயும்
வாழ வேண்டுமடா என் கண்ணே
தீய சகவாசம் பொய்களவை
விலக்க வேண்டுமடா......
சொல்லை நீ கேளடா..
தாயின் சொல்லை நீ கேளடா......
பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா....ஆ...ஆஹ்.....
Lyrics(English)
Female : Aa…aa…aah….aa…aa…aa….
Female : Ellorum unnai nallavan endrae
Kondaada vendumadaa
Ellorum unnai nallavan endrae
Kondaada vendumadaa
Female : Aa….aah….aa….
Yaezhai vaazhvil unnaalae inbam
Undaaga vendumadaa
Yaezhai vaazhvil unnaalae inbam
Undaaga vendumadaa
Female : Enathu kannae unnathu
Thaayin sollai nee keladaa
Unathu thaayin sollai nee keladaa
Female : Ellorum unnai nallavan endrae
Kondaada vendumadaa
Female : Aa….aah….aa….
Paalakaa athikaalaiyil vizhikkum
Pazhakkam vendumadaa en kannae
Female : Paalakaa athikaalaiyil vizhikkum
Pazhakkam vendumadaa en kannae
Palli saernthae nee
Senthamizhai padikka vendumadaa
Sollai nee keladaa
Thaayin sollai nee keladaa
Female : Ellorum unnai nallavan endrae
Kondaada vendumadaa
Female : Aa….aah…aa…
Deivam thannai maravaamal neeyum
Vaazha vendumadaa en kannae
Female : Deivam thannai maravaamal neeyum
Vaazha vendumadaa en kannae
Theeya sagavaasam poikalavai
Vilakka vendumadaa
Sollai nee keladaa
Thaayin sollai nee keladaa….
Female : Ellorum unnai nallavan endrae
Kondaada vendumadaa….aa….aah….
Ellorum Unnai Nallavan song FAQ
Who sang Ellorum Unnai Nallavan?
Ellorum Unnai Nallavan was sung by R. Balasaraswathy for the 1957 Tamil film Bagyavathi.
Who wrote the lyrics of Ellorum Unnai Nallavan?
The lyrics of Ellorum Unnai Nallavan were written by A Maruthakasi.
Who composed the music for Ellorum Unnai Nallavan?
The music for Ellorum Unnai Nallavan was composed by S. Dakshinamurthi.
Which movie is the song Ellorum Unnai Nallavan from?
Ellorum Unnai Nallavan is from the Tamil film Bagyavathi, released in 1957. The film has 7 songs on Tamilputhumai.
எல்லோரும் உன்னை நல்லவன் பாடலை பாடியவர் யார்?
எல்லோரும் உன்னை நல்லவன் பாடலை பாடியவர் R. Balasaraswathy.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.