Skip to content

Popular

Tamil Songs lyrics · 1957

Aasai Kiliye lyrics from Bagyavathi movie - பாக்யவதி திரைப்படத்திலிருந்து ஆசை கிளியே பாடல் வரிகள்

ஆசை கிளியே பாடல் 1957-ல் வெளியான பாக்யவதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: வெ. தட்சிணாமூர்த்தி · பாடியவர்: பி. லீலா

Aasai Kiliye is a song from the 1957 Tamil film Bagyavathi, written by A Maruthakasi, composed by V. Dakshinamurthy and sung by P. Leela.

WhatsApp
Movie Name (in Tamil)
பாக்யவதி
Year
1957
Singers
P. Leela

Lyrics(Tamil)

பெண் : ஆசைக்கிளியே அழகுச் சிலையே
அமுத நிலையே செல்வமே
ஆசைக்கிளியே அழகுச் சிலையே
அமுத நிலையே செல்வமே

பெண் : வாசமலரே பேசும் பிறையே
வாழ்வின் நிதியே தூங்கடா....
வாழ்வின் நிதியே தூங்கடா....

பெண் : மாசிலா ஒளி வீசப் பிறந்த
வைரமணியே இன்பமே
வசந்தகால தென்றலே
என் வாழ்வின் நிதியே தூங்கடா....
வாழ்வின் நிதியே தூங்கடா....

பெண் : ஆசைக்கிளியே அழகுச் சிலையே
அமுத நிலையே செல்வமே

பெண் : குழலும் யாழும் இனிமை தருமோ
மழலை இன்பம் போலவே
ஆஅ.....ஆ.....ஆ......அ....

பெண் : குழலும் யாழும் இனிமை தருமோ
மழலை இன்பம் போலவே
கோடி கோடி செல்வமெல்லாம்
குழந்தைக்கீடு ஆகுமோ
வாழ்வின் நிதியே தூங்கடா.....

பெண் : வாசமலரே பேசும் பிறையே
வாழ்வின் நிதியே தூங்கடா....
வாழ்வின் நிதியே தூங்கடா....

Lyrics(English)

Female : Aasaikiliyae azagu silaiyae
Amutha nilaiyae selvamae
Aasaikiliyae azagu silaiyae
Amutha nilaiyae selvamae

Female : Vaasamalarae pesum piraiyae
Vaazhvin nithiyae thoongadaa
Vaazhvin nithiyae thoongadaa

Female : Maasilaa oli veesa pirantha
Vairamaniyae inbamae
Vasanthakaala thendralae
En vaazhvin nithiyae thoongadaa…
Vaazhvin nithiyae thoongadaa

Female : Aasaikiliyae azagu silaiyae
Amutha nilaiyae selvamae

Female : Kuzhalum yaazhum inimai tharumo
Mazhalai inbam polavae
Aaa…..aa….aa….aa…..

Female : Kuzhalum yaazhum inimai tharumo
Mazhalai inbam polavae
Kodi kodi selvamellaam
Kuzhanthaikkeedu aagumo
Vaazhvin nithiyae thoongadaa

Female : Vaasamalarae pesum piraiyae
Vaazhvin nithiyae thoongadaa
Vaazhvin nithiyae thoongadaa

Aasai Kiliye song FAQ

Who sang Aasai Kiliye?

Aasai Kiliye was sung by P. Leela for the 1957 Tamil film Bagyavathi.

Who wrote the lyrics of Aasai Kiliye?

The lyrics of Aasai Kiliye were written by A Maruthakasi.

Who composed the music for Aasai Kiliye?

The music for Aasai Kiliye was composed by V. Dakshinamurthy.

Which movie is the song Aasai Kiliye from?

Aasai Kiliye is from the Tamil film Bagyavathi, released in 1957. The film has 7 songs on Tamilputhumai.

ஆசை கிளியே பாடலை பாடியவர் யார்?

ஆசை கிளியே பாடலை பாடியவர் பி. லீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பாக்யவதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்