Skip to content

Popular

Tamil Songs lyrics · 2007

Dole Dole Than lyrics from Pokkiri movie - போக்கிரி திரைப்படத்திலிருந்து டோலு டோலு தான் பாடல் வரிகள்

டோலு டோலு தான் பாடல் 2007-ல் வெளியான போக்கிரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: மணிசர்மா · பாடியவர்: ரஞ்சித்

Dole Dole Than is a song from the 2007 Tamil film Pokkiri, written by Pa. Vijay, composed by Mani Sharma and sung by Ranjith.

WhatsApp
Movie Name (in Tamil)
போக்கிரி
Year
2007
Lyrics
Pa. Vijay
Singers
Ranjith

Lyrics(Tamil)

டோலு டோலு தான் அடிக்கிறான்
இரு தோலுந் தோலுந்தான் ஒரசுறான்
மேலும் கீழுமாய் இழுக்குறான்
முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்
புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை.

அய்ல அய்ல அடி ஆரியமாலா
அகந்த விழிகள் என்ன கூரியவேலா
ஒய்ல ஒய்ல நீ சில்மிஷ ப்பேரா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா
சுட சுட மழையை குளு குளு வெயிலை
முதல் முறை உலகத்தில் கண்டேனே
வெள்ளை நிற இரவை கரு நிற பகலை
முதல் முறை பார்த்தேனே

இடிகளை உரசி புயல்களை அலசி
நடந்தவன் நான் தானே
இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க
முதல் முறை பயந்தேனே

நீ ஞனன நமன நான் யரல வரல
நீ உடைந்து உருக நான் உணர்ந்து பருக
வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி
இடப்பக்கம் சுழலுது உன்னாலே
கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம்
விரிந்தது குடை போலே

இருபது வருஷம் பறவையைப் போலே
சுற்றிச் சுற்றி திரிந்தேனே
இரண்டொரு நொடியில் உனக்குள்ளே விழுந்து
முழுவதும் தொலைந்தேனே...

நீ எனக்குள் நுழைய... நான் உனக்குள் வளைய...
நாம் நமக்குள் கரைய... நம் உலகம் குறைய...

புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை.

அய்ல அய்ல அடி ஆரியமாலா
அகந்த விழிகள் என்ன கூரியவேலா
ஒய்ல ஒய்ல நீ சில்மிஷ ப்பேரா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா .....

Dole Dole Than song FAQ

Who sang Dole Dole Than?

Dole Dole Than was sung by Ranjith for the 2007 Tamil film Pokkiri.

Who wrote the lyrics of Dole Dole Than?

The lyrics of Dole Dole Than were written by Pa. Vijay.

Who composed the music for Dole Dole Than?

The music for Dole Dole Than was composed by Mani Sharma.

Which movie is the song Dole Dole Than from?

Dole Dole Than is from the Tamil film Pokkiri, released in 2007. The film has 7 songs on Tamilputhumai.

டோலு டோலு தான் பாடலை பாடியவர் யார்?

டோலு டோலு தான் பாடலை பாடியவர் ரஞ்சித்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

போக்கிரி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்