Tamil Songs lyrics · 2024
Dhama Dhama lyrics from Miss You movie - மிஸ் யூ திரைப்பட பாடல் வரிகள்
Dhama Dhama பாடல் 2024-ல் வெளியான மிஸ் யூ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: Ghibran · பாடியவர்: Guru Hariraj மற்றும் யாசின் நிசார்
Dhama Dhama is a song from the 2024 Tamil film Miss You, written by Mohanrajan, composed by Ghibran and sung by Guru Hariraj and Yazin Nizar.
- Movie Name
- Miss You 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மிஸ் யூ
- Music
- Ghibran
- Year
- 2024
- Lyrics
- Mohanrajan
- Singers
- Guru Hariraj and Yazin Nizar
Lyrics(Tamil)
ஆண் : தம தம தம தமதத்தய்யா
சிறகடிக்குதே மனசையா
செம்ம செம்ம ஒருத்தியா
அசரடிக்குற ஹைய்யா
ஆண் : தம தம தம தமதத்தய்யா
உரியடிக்குதே உசுரையா
அட அட முதல் தடவையா
புயல் அடிக்குதே ஹைய்யா
ஆண் : தம தம தம தமதத்தய்யா
சிறகடிக்குதே மனசையா
செம்ம செம்ம ஒருத்தியா
அசரடிக்குற ஹைய்யா
ஆண் : தம தம தம தமதத்தய்யா
உரியடிக்குதே உசுரையா
அட அட முதல் தடவையா
புயல் அடிக்குதே ஹைய்யா
ஆண் : மருஹபா மருஹபா
மனச தொட்ட தேம்பா
மெஹரூபா மெஹரூபா
எனக்குள் வந்த தேன்பா
ஆண் : மருஹபா மருஹபா
மனச தொட்ட தேம்பா
மெஹரூபா மெஹரூபா
எனக்குள் வந்த தேன்பா
ஆண் : அளவில்லா அழகில்லாஆகிபோனேன் ஃபீலா
நிகரில்லா நிகரில்லா நிலவா பாத்தாலா
அளவில்லா அழகில்லா ஆகிபோனேன் ஃபீலா
நிகரில்லா நிகரில்லா நிலவெந்தன் எதிரிலா
ஆண் : தம தம தம தமதத்தய்யா
சிறகடிக்குதே மனசையா
செம்ம செம்ம ஒருத்தியா
அசரடிக்குற ஹைய்யா
ஆண் : தம தம தம தமதத்தய்யா
உரியடிக்குதே உசுரையா
அட அட முதல் தடவையா
புயல் அடிக்குதே ஹைய்யா
ஆண் : தூரமா இருக்குறா
தூண்டிலா இழுக்குறா
தூறலா விழுகுறா
காணும் விழியாலே
தாக்குறா தாக்குறா
ஆண் : மருஹபா மருஹபா
மனச தொட்ட தேம்பா
மெஹரூபா மெஹரூபா
எனக்குள் வந்த தேன்பா
ஆண் : மருஹபா மருஹபா
மனச தொட்ட தேம்பா
மெஹரூபா மெஹரூபா
எனக்குள் வந்த தேன்பா
ஆண் : நெருங்குமா நினைக்குமா
பாக்க பாக்க தான்யா
பழகுமா விலகுமா
போக போக போயா
ஆண் : நெருங்குமா நினைக்குமா
பாக்க பாக்க தான்யா
பழகுமா விலகுமா
போக போக போயா
ஆண் : தம தம தம
சிறகடிக்குதே
ஒரு சிறு குறு
அசரடிக்குற ஹைய்யா
ஆண் : தம தம தம தமதத்தய்யா
உரியடிக்குதே உசுரையா
அட அட முதல் தடவையா
புயல் அடிக்குதே ஹைய்யா
Lyrics(English)
Male : Dhama dhama dhama dhamathaiya
Siragadikuthe manasaiyaa
Semma semma oruthiya
Asaradikkura haiyaa
Male : Dhama dhama dhama dhamathaiya
Uriyadikkuthe usraiyaa
Ada ada mudhal thadvaiyaa
Puyal adikkuthe haiyaa
Male : Dhama dhama dhama dhamathaiya
Siragadikuthe manasaiyaa
Oru siru kuru kavidhaiyaa
Asaradikkura haiyaa
Male : Dhama dhama dhama dhamathaiya
Uriyadikkuthe usraiyaa
Ada ada mudhal thadvaiyaa
Puyal adikkuthe haiyaa
Male : Maruhabha maruhabha
Manasa thotta theaembha
Meharubha meharubha
Enakkul vandha thenbha
Male : Maruhabha maruhabha
Manasa thotta theaembha
Meharubha meharubha
Enakkul vandha thenbha
Male : Alavilla azhagila aagipone feela
Nigarilla nigarilla nilava paatha thaala
Alavilla azhagila aagipone feela
Nigarilla nigarilla nilavendhan ethirila
Male : Dhama dhama dhama dhamathaiya
Siragadikuthe manasaiyaa
Semma semma semma oruthiya
Asaradikkura haiyaa
Male : Dhama dhama dhama dhamathaiya
Uriyadikkuthe usraiyaa
Ada ada mudhal thadvaiyaa
Puyal adikkuthe haiyaa
Male : Thooramaa irukkuraa
Thoondilaa izhukkuraa
Thooralaa vizhuguraa
Kaanum vizhiyaale thaakkuraa
Male : Maruhabha maruhabha
Manasa thotta theaembha
Meharubha meharubha
Enakkul vandha thenbha
Male : Maruhabha maruhabha
Manasa thotta theaembha
Meharubha meharubha
Enakkul vandha thenbha
Male : Nerungumaa ninaikkumaa
Paakaa paaka thaanyaa
Palagumaa vilagumaa
Poga poga poyaa
Male : Nerungumaa ninaikkumaa
Paakaa paaka thaanyaa
Palagumaa vilagumaa
Poga poga poyaa
Male : Dhama Dhama
Siragadikura
Oru chiru kuru
Asaradikkura haiyaa
Male : Dhama dhama dhama dhamathaiya
Uriyadikkuthe usraiyaa
Ada ada mudhal thadvaiyaa
Puyal adikkuthe haiyaa
Dhama Dhama song FAQ
Who sang Dhama Dhama?
Dhama Dhama was sung by Guru Hariraj and Yazin Nizar for the 2024 Tamil film Miss You.
Who wrote the lyrics of Dhama Dhama?
The lyrics of Dhama Dhama were written by Mohanrajan.
Who composed the music for Dhama Dhama?
The music for Dhama Dhama was composed by Ghibran.
Which movie is the song Dhama Dhama from?
Dhama Dhama is from the Tamil film Miss You, released in 2024. The film has 8 songs on Tamilputhumai.
Dhama Dhama பாடலை பாடியவர் யார்?
Dhama Dhama பாடலை பாடியவர் Guru Hariraj மற்றும் யாசின் நிசார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.