Tamil Songs lyrics · 2024
Aasai Mugam lyrics from Miss You movie - மிஸ் யூ திரைப்படத்திலிருந்து ஆசை முகம் பாடல் வரிகள்
ஆசை முகம் பாடல் 2024-ல் வெளியான மிஸ் யூ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Mahakavi Subramanya Bharathiyaar · இசை: Ghibran · பாடியவர்: Deepthi Suresh
Aasai Mugam is a song from the 2024 Tamil film Miss You, written by Mahakavi Subramanya Bharathiyaar, composed by Ghibran and sung by Deepthi Suresh.
- Movie Name
- Miss You 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மிஸ் யூ
- Music
- Ghibran
- Year
- 2024
- Singers
- Deepthi Suresh
Lyrics(Tamil)
பெண் : ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி
ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி
பெண் : நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
எனில் நினைவு முகம் மறக்கலாமோ
பெண் : ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி
பெண் : கண்ணில் தெரியுதொரு தோற்றம்
அதில் கண்ணன் அழகு முழுதில்லை
கண்ணில் தெரியுதொரு தோற்றம்
அதில் கண்ணன் அழகு முழுதில்லை
நன்னு முக வடிவு கானில்
நன்னு முக வடிவு கானில்
அந்த நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்
பெண் : கண்கள் புரிந்து விட்ட பாவம்
உயிர் கண்ணன் உரு மறக்கலாச்சு
பெண்கள் இனத்தில் இது போலே
ஒரு பேதையை முன்பு கண்டதுண்டோ....
பெண் : ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி
பெண் : கண்ணன் முகம் மறந்து போனால்
கண்ணன் முகம் மறந்து போனால்
இந்த கண்கள் இருத்தும் பயனுண்டோ.....
வண்ண படமும் இல்லை கண்டாய்
வண்ண படமும் இல்லை கண்டாய்
இனி வாழும் வழி என்னடி தோழி......
பெண் : ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி......
Lyrics(English)
Female : Aasai mugam marandhu pochae
Idhai yaaridam solvenadi thozhi…
Aasai mugam marandhu pochae
Idhai yaaridam solvenadi thozhi…
Female : Nesam marakkavillai nenjam
Nesam marakkavillai nenjam
Enil ninaivu mugam marakkalaamo…..
Female : Aasai mugam marandhu pochae
Idhai yaaridam solvenadi thozhi…
Female : Kannil theriyudhoru thottram
Adhil kannan azhagu muzhudhillai
Kannil theriyudhoru thottram
Adhil kannan azhagu muzhudhillai
Nannu muga vadivu kaanil
Nannu muga vadivu kaanil
Andha nalla malarchirippai kaanom
Female : Aasai mugam marandhu pochae
Idhai yaaridam solvenadi thozhi…
Female : Kannan mugam marandhu ponaal
Kannan mugam marandhu ponaal
Indha kangal irundhum payanundo…
Vanna padamum illai kandaai
Vanna padamum illai kandaai
Ini vaazhum vazhi ennadi thozhi….
Female : Aasai mugam marandhu pochae….
Idhai yaaridam solvenadi thozhi…eee..
Aasai Mugam song FAQ
Who sang Aasai Mugam?
Aasai Mugam was sung by Deepthi Suresh for the 2024 Tamil film Miss You.
Who wrote the lyrics of Aasai Mugam?
The lyrics of Aasai Mugam were written by Mahakavi Subramanya Bharathiyaar.
Who composed the music for Aasai Mugam?
The music for Aasai Mugam was composed by Ghibran.
Which movie is the song Aasai Mugam from?
Aasai Mugam is from the Tamil film Miss You, released in 2024. The film has 8 songs on Tamilputhumai.
ஆசை முகம் பாடலை பாடியவர் யார்?
ஆசை முகம் பாடலை பாடியவர் Deepthi Suresh.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.