Tamil Songs lyrics · 1957
Devi En Kanavum lyrics from Pudhu Vazhvu movie - புது வாழ்வு திரைப்பட பாடல் வரிகள்
Devi En Kanavum பாடல் 1957-ல் வெளியான புது வாழ்வு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பாபநாசம் சிவன் · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: பி. லீலா
Devi En Kanavum is a song from the 1957 Tamil film Pudhu Vazhvu, written by Papanasam Sivan, composed by G. Ramanathan and sung by P. Leela.
- Movie Name
- Pudhu Vazhvu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- புது வாழ்வு
- Music
- G. Ramanathan
- Year
- 1957
- Lyrics
- Papanasam Sivan
- Singers
- P. Leela
Lyrics(Tamil)
பெண் : தேவி என் கனவும் நினைவாகுமா
கானல் நீராகுமா
பெண் : தேவி என் கனவும் நினைவாகுமா
கானல் நீராகுமா
தேவி என் கனவும் நினைவாகுமா
கானல் நீராகுமா
பெண் : காதல் இல்லையேல் சாதலே நன்றெனும்
கவிகளின் பொன்மொழி போலே
ஆதரவில்லா பெண்களின் வாழு
அபலை ஆகும் மண் மேலே தேவி....
கானல் நீராகுமா கானில் காயும் நிலவாகுமா
பெண் : ஏழையவர்க்கே எட்டாத உலகில்
ஏன் பிறந்தேனம்மா
வாழப் பிறந்தவள் தன்மானத்தோடு
வாழ முடியாது அம்மா
பெண் : தேவி என் கனவும் நினைவாகுமா
கானல் நீராகுமா
தேவி என் கனவும் நினைவாகுமா
கானல் நீராகுமா
Lyrics(English)
Female : Devi en kanavum ninaivaaguma
Kaanal neeraaguma
Female : Devi en kanavum ninaivaaguma
Kaanal neeraaguma
Devi en kanavum ninaivaaguma
Kaanal neeraaguma
Female : Kaadhal illaiyael saathalae nandrennum
Kavigalin ponmozhi polae
Aadharavilla pengalin vaazhu
Abalai aagum mann melae devi
Kaanal neeraaguma kaanil kaayum nilavaagumaa
Female : Ezhaiyavarkkae ettadha ulagil
Yenn piranthaen amma
Vaazha pirandhaval thanmaanathodu
Vaazha mudiyathu ammaa
Female : Devi en kanavum ninaivaaguma
Kaanal neeraaguma
Devi en kanavum ninaivaaguma
Kaanal neeraaguma
Devi En Kanavum song FAQ
Who sang Devi En Kanavum?
Devi En Kanavum was sung by P. Leela for the 1957 Tamil film Pudhu Vazhvu.
Who wrote the lyrics of Devi En Kanavum?
The lyrics of Devi En Kanavum were written by Papanasam Sivan.
Who composed the music for Devi En Kanavum?
The music for Devi En Kanavum was composed by G. Ramanathan.
Which movie is the song Devi En Kanavum from?
Devi En Kanavum is from the Tamil film Pudhu Vazhvu, released in 1957. The film has 18 songs on Tamilputhumai.
Devi En Kanavum பாடலை பாடியவர் யார்?
Devi En Kanavum பாடலை பாடியவர் பி. லீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
புது வாழ்வு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Suttum Vizhi Sudarthan
Dhanam Avasiyam Dhanam
Maanai Pola Odi
மானைத் போல ஓடி
Aaduthinnanga Adhai
Alavuthan Oru Alavuthan
Annaiyum Thanthaiyum
Appa Naan Venduthal
Avasiyam Avasiyam
Deviye Kann Paramma
Gnana Pazhathai Pizhindhu
Kottu Melam Kovilile
Paadupattu Panathai
Then Kuyil Pole
தேன் குயில் போலே
Udhanatha Thillilaana
Unmai Ondre Pesum
உண்மை ஒன்றே பேசும்
Vanjaga Seigai Nanjinum
Yaarai Nondhu Kolvathinge