Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Dai Machan Dev lyrics from Dev movie - தேவ் திரைப்படத்திலிருந்து டேய் மச்சான் தேவ் பாடல் வரிகள்

டேய் மச்சான் தேவ் பாடல் 2019-ல் வெளியான தேவ் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Naresh Iyer

Dai Machan Dev is a song from the 2019 Tamil film Dev, composed by Harris Jayaraj and sung by Naresh Iyer.

WhatsApp
Movie Name
Dev 🎬 Movie info
Movie Name (in Tamil)
தேவ்
Year
2019
Singers
Naresh Iyer

Lyrics(Tamil)

மச்சி ராக் எல்லாம்
காத்த கிழிக்கலாம்
சோக்கா பறக்கலாம்
மாமா தெறிக்கலாம்

புதுசா பலாச இதில் யார் நீ
உனக்கே சொல்லும் இந்த ஜர்னீ
ஒரு கப் டைம் மை எடுத்து சிப் அடிச்சிட்டு
ஒன் செக் ஹோல்டு லோங் லைப் கொஞ்சம் ருசிச்சிடு

டேய் மச்சான் தேவ் ரைடிங் அவேய்
வா மச்சான் தேவ் கிரேசி பிரேவ்

ஒன் ட்ரிப்ல பிரிண்ட்ஷிப்புனா
ரெக்கை விரிக்கும் ஏரோப்ளைனா
தோஷத்தோட ஒன் டேட் டா
நட்புக்கு இது ஹனிமூனா

ஓஹ் எங்கள் வழியே என்ஜாய் எஜமா
ஓஹ் இனிமே உலகம் எங்கள் வசமா

மனசு எங்கிற டைம்
மெஷினுல நீ ஏறலாம்

மச்சி ராக் எல்லாம்
காத்த கிழிக்கலாம்
சோக்கா பறக்கலாம்
மாமா தெறிக்கலாம்

மழை வரும் நொடி மகிழ்வது எது
குடை விட்டு நீயும் நனைவது
மனதினை மெல்ல பறந்திட விடு
நினைவுகள் அது வரையுது



நாளை வரும் என்று சொல்லும்
பூக்கள் இங்கும் பூப்பதில்லை
வா ரசிப்போம் வாழ்க்கை
இங்கே யாருக்கும் காப்பதில்லை

மச்சி ராக் எல்லாம்
ஹே மச்சான்
காத்த கிழிக்கலாம்
ஹே மச்சான்
சோக்கா பறக்கலாம்
ஹே மச்சான்
மாமா தெறிக்கலாம்
ஹே மச்சான்

புதுசா பலாச இதில் யார் நீ
உனக்கே சொல்லும் இந்த ஜர்னீ
ஒரு கப் டைம் மை எடுத்து சிப் அடிச்சிட்டு
ஒன் செக் ஹோல்டு லோங் லைப் கொஞ்சம் ருசிச்சிடு

டேய் மச்சான் தேவ்
ஹே மச்சான் ரைடிங் அவேய்
வா மச்சான் தேவ் ஹே மச்சான்
கிரேசி பிரேவ் ஹே மச்சான்

டேய் மச்சான் தேவ்
ஹே மச்சான் ஹே மச்சான்
வா மச்சான் தேவ்
ஹே மச்சான் ஹே மச்சான்

ஹே மச்சான் ஹே மச்சான்
ஹே மச்சான் ஹே மச்சான்

டேய் மச்சான் தேவ்...

Dai Machan Dev song FAQ

Who sang Dai Machan Dev?

Dai Machan Dev was sung by Naresh Iyer for the 2019 Tamil film Dev.

Who composed the music for Dai Machan Dev?

The music for Dai Machan Dev was composed by Harris Jayaraj.

Which movie is the song Dai Machan Dev from?

Dai Machan Dev is from the Tamil film Dev, released in 2019. The film has 6 songs on Tamilputhumai.

டேய் மச்சான் தேவ் பாடலை பாடியவர் யார்?

டேய் மச்சான் தேவ் பாடலை பாடியவர் Naresh Iyer.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தேவ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்