Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Chakara Muthey lyrics from Rebel movie - திரைப்பட பாடல் வரிகள்

Chakara Muthey பாடல் 2024-ல் வெளியான Rebel திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vignesh Ramakrishna · இசை: சித்து குமார் · பாடியவர்: Gold Devaraj மற்றும் Navakkarai Naveen Prabanjam

Chakara Muthey is a song from the 2024 Tamil film Rebel, written by Vignesh Ramakrishna, composed by Siddhu Kumar and sung by Gold Devaraj and Navakkarai Naveen Prabanjam.

WhatsApp
Year
2024

Lyrics(Tamil)

ஆண்கள் : ஹேய் சேர நாட்டு செல்லக்குட்டி
பைய வந்தாளாம்
நம்ம பயலும் அங்க சோலி வுட்டு
வெரசா வந்தானாம்

ஆண்கள் : ஏய் வூட்டுக்கு புறத்தால
எட்டி எட்டி பாத்தானாம்
சீனி கண்ணு சிங்காரி
மைய பூசி போனாளாம்

ஆண்கள் : சல்லுனு தான் உப்புசமா
வேர்த்து கொட்டி நின்னானாம்
வேப்பலத்தான் சொக்கி போனான்
ஏய் கொப்புறானே
விடியால கனவு கண்டானாம்

குழு : ஜினுக்கு நக்குனு
ஜினுக்கு நக்குனு
திருவாதான் சிரிகட்டும்

ஆண்கள் : தங்கத்துக்கு கண்ணம் செவக்கட்டும்
ஹே கோபுரனே
தங்கத்துக்கு கண்ணம் செவக்கட்டும்

ஆண்கள் : சக்கர முத்தே
சக்கர முத்தே
சக்கர முத்தே ஹோய் ....

முனகல் : ..............

ஆண்கள் : ஹேய் சந்தனத்தில் பொட்டு ஒண்ணு
வெச்சு வரட்டே
நியான் முன்டுத்து
மடக்கு குத்தி
பொலிச்சு வரட்டே

ஆண்கள் : ஏய் ஒன்னாங்கிளாஸ் சுந்தரனை
மிதிக்க இவடா வந்தேல்லோ
ஓணத்து சத்ய போல
ஜிமிக்கி பொண்ண கண்டல்லோ

ஆண்கள் : கூத்துக்காரன் எல்லாரும்
ஒன்னாக சேந்தலோ
பஞ்சாசார ஞானம் வன்னெல்லோ
ஹையடா
வெல்லம்பொல பிரேமம் வன்னெல்லோ

குழு : ஏய் தனக்குனக்குனு தனக்குனக்குனு
சண்ட மேளம் சளக்கட்டும்

ஆண்கள் : ஹே தம்புரான மினிக்க மினிக்கட்டும்
ஹே தம்புரான மினிக்க மினிக்கட்டும்

ஆண் : சக்கர முத்தே
சக்கர முத்தே
சக்கர முத்தே
சக்கர முத்தே
சக்கர முத்தே
சக்கர முத்தே ஹோய் ....

Lyrics(English)

Males : Hey chera naatu chellakutty
Paiya vandhaalaam
Namma payalum anga choli vuttu
Verasaa vandhaalam

Males : Hey vootukku porathaala
Etti etti paathaanaam
Seeni kannu singaari
Maiya poosi ponaalaam

Males : Sallunu thaan uppusamaa
Verthu kotti ninnaanaam
Vepplalathaan sokki ponaanam
Hey ggoppuraane
Vediyaala kanavu kandaanaam

Chorus : Hey jinukku jikkuna
Thiruvaathaan sirikatum

Males : Thangathuku kannam sevakkattum
Hey ggoppuraane
Thangathuku kannam sevakkattum

Males : Chakara muthey
Chakara muthey
Chakara muthey hoi

Humming : ………….

Males : Hey sandhanathil pottu onnu
Vechu varattey
Nyaan munduduthu
Madakku kuthi
Polichu varattey

Males : Hey onnaanglass sundharanaai
Midikka ivada vandhaello
Onathu sadhy pola
Jimiki ponna kandallo

Males : Kootukaaran ellaarum
Onnaga senthalo
Panjasaara gnaanam vannello
Haiyada
Vellampola premam vannello

Chorus : Hey dhanakkina dhanakkina
Chanda melam chalakattum

Males : Hey tamburana minikka minikattum
Hey tamburana minikka minikattum

Male : Chakara muthey
Chakara muthey
Chakara muthey
Chakara muthey
Chakara muthey
Chakara muthey hoi

Chakara Muthey song FAQ

Who sang Chakara Muthey?

Chakara Muthey was sung by Gold Devaraj and Navakkarai Naveen Prabanjam for the 2024 Tamil film Rebel.

Who wrote the lyrics of Chakara Muthey?

The lyrics of Chakara Muthey were written by Vignesh Ramakrishna.

Who composed the music for Chakara Muthey?

The music for Chakara Muthey was composed by Siddhu Kumar.

Which movie is the song Chakara Muthey from?

Chakara Muthey is from the Tamil film Rebel, released in 2024. The film has 2 songs on Tamilputhumai.

Chakara Muthey பாடலை பாடியவர் யார்?

Chakara Muthey பாடலை பாடியவர் Gold Devaraj மற்றும் Navakkarai Naveen Prabanjam.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Rebel திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்