Skip to content

Popular

Tamil Songs lyrics · 1978

Azhagi Oruthi lyrics from Pilot Premnath movie - பைலட் பிரேம்நாத் திரைப்படத்திலிருந்து அழகி ஒருத்தி பாடல் வரிகள்

அழகி ஒருத்தி பாடல் 1978-ல் வெளியான பைலட் பிரேம்நாத் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

Azhagi Oruthi is a song from the 1978 Tamil film Pilot Premnath, written by Vaali, composed by M.S.Viswanathan and sung by L. R. Eswari and P. Jayachandran.

WhatsApp
Year
1978
Lyrics
Vaali

Lyrics(Tamil)

பெண் : அழகி ஒருத்தி இளநீ விக்கிறா
கொழும்பு வீதியிலே
அருகில் ஒருத்தன் உருகி நிக்கிறான்
குமரி அழகிலே

பெண் : அக்கா மவ கண்ண அடிச்சா
மாமன்காரன் கையை பிடிச்சான்
அக்கா மவ கண்ண அடிச்சா
மாமன்காரன் கையை பிடிச்சான்

ஆண் : உப்பு கடலோரம் ஒரு ஜோடி நண்டு
ஓடி உறவாடி விளையாடக் கண்டு
உப்பு கடலோரம் ஒரு ஜோடி நண்டு
ஓடி உறவாடி விளையாடக் கண்டு

ஆண் : மாமன் தோள் மீது கைப்போட்டு கொண்டு
மெல்ல நடந்தாளாம் இள வாழந்தண்டு

ஆண் : ஹே......வெள்ளி மணல் மெத்தை விரிக்க
வந்தாளம்மா பாடம் படிக்க
வெள்ளி மணல் மெத்தை விரிக்க
வந்தாளம்மா பாடம் படிக்க

ஆண் : ஓடை மீனாட்டம் ஓயாமல் துள்ளும்
ஓரக்கண் பார்வை ஒரு பாட்டு சொல்லும்

பெண் : ஆசை தாளாமல் அலைபாயும் நெஞ்சம்
அன்னக் கிளியாட்டம் அத்தானை கொஞ்சும்

ஆண் : மஞ்சள் முகம் செக்கசிவக்கும்

பெண் : அம்மாடியோவ் வெட்கம் இருக்கும்

ஆண் : மஞ்சள் முகம் செக்கசிவக்கும்

பெண் : அம்மாடியோவ் வெட்கம் இருக்கும்

பெண் : அழகி ஒருத்தி இளநீ விக்கிறா
கொழும்பு வீதியிலே

ஆண் : அருகில் ஒருத்தன் உருகி நிக்கிறான்
குமரி அழகிலே

ஆண் : அக்கா மவ கண்ண அடிச்சா

பெண் : மாமன்காரன் கையை பிடிச்சான்

ஆண் : அக்கா மவ கண்ண அடிச்சா

பெண் : ஆஹான் மாமன்காரன் கையை பிடிச்சான்

Lyrics(English)

Female : Azhagi oruthi ilanee vikkiraa
Kozhumbu veedhiyilae
Arugil oruththan urugi nikkiraan
Kumari azhagilae

Female : Akka mava kanna adichchaa
Mamankaaran kaiyai piduchaan
Akka mava kanna adichchaa
Mamankaaran kaiyai piduchaan

Male : Uppu kadaloram oru jodi nandu
Odi uravaadi vilaiyaada kandu
Uppu kadaloram oru jodi nandu
Odi uravaadi vilaiyaada kandu

Male : Maman thol meedhu kaipottu kondu
Mella nadanthaalaam ila vaazhanthandu

Male : Hae….velli manal meththai virikka
Vanthaalammaa paadam padikka
Velli manal meththai virikka
Vanthaalammaa paadam padikka

Male : Odai meenaattam oyaamal thullum
Orakkan paarvai oru paattu sollum

Female : Aasai thaalaamal alaipaayum nenjam
Anna kiliyaattam aththaanai konjum

Male : Manjal mugam sekkasivakkum

Female : Ammaadiyov vetkam irukkum

Male : Manjal mugam sekkasivakkum

Female : Ammaadiyov vetkam irukkum

Female : Azhagi oruthi ilanee vikkiraa
Kozhumbu veedhiyilae

Male : Arugil oruththan urugi nikkiraan
Kumari azhagilae

Male : Akka mava kanna adichchaa

Female : Mamankaaran kaiyai piduchaan

Male : Akka mava kanna adichchaa

Female : Aahaan mamankaaran kaiyai piduchaan

Azhagi Oruthi song FAQ

Who sang Azhagi Oruthi?

Azhagi Oruthi was sung by L. R. Eswari and P. Jayachandran for the 1978 Tamil film Pilot Premnath.

Who wrote the lyrics of Azhagi Oruthi?

The lyrics of Azhagi Oruthi were written by Vaali.

Who composed the music for Azhagi Oruthi?

The music for Azhagi Oruthi was composed by M.S.Viswanathan.

Which movie is the song Azhagi Oruthi from?

Azhagi Oruthi is from the Tamil film Pilot Premnath, released in 1978. The film has 4 songs on Tamilputhumai.

அழகி ஒருத்தி பாடலை பாடியவர் யார்?

அழகி ஒருத்தி பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி மற்றும் பி. ஜெயச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பைலட் பிரேம்நாத் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்