Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

azhagae lyrics from Irumbu Thirai movie - இரும்பு திரை திரைப்படத்திலிருந்து அழகே பொழிகிறாய் அருகே பாடல் வரிகள்

அழகே பொழிகிறாய் அருகே பாடல் 2018-ல் வெளியான இரும்பு திரை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Arun Kamath

azhagae is a song from the 2018 Tamil film Irumbu Thirai, written by Vivek, composed by Yuvan Shankar Raja and sung by Arun Kamath.

WhatsApp
Year
2018
Lyrics
Vivek
Singers
Arun Kamath

Lyrics(Tamil)

அழகே...
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்துப் போனாய்
உன் காற்றில் ஆடினேன்

அழகே...
ஒளி விழும் மெழுகே
இமையில் உன் இறகே
வருடிப் போனாய்
கண்மூடி காதல்
நான் ஆனேன்
நீ வீசிடும்
சிறு மூச்சை
உள்வாங்கினேன்
மலர் ஆனேன்
உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும்
அன்பில் வாழ்கிறேன்

அழகே
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்துப் போனாய்
உன் காற்றில் ஆடினேன்

சிப்பிக்குள் ஒட்டிக்கொள்ளும்
முத்துப் போல
திட்டுக்குள் ஒட்டிக்கொள்ளும்
அன்பு பார்த்தேன்
வெயிலில் வீழ்த்து
விட்ட துளி போல
உன் கடை விழி
காணலில் காய்கிறேன்

திண்ட திண்டாடி வீனாவேன்
உன்னை கொண்டாடி தேனாவேன்
கண்ணா கண்ணாடி
நானாவேன்
நில் என் முன்னாடி
நீ ஆவேன்

அழகே...
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்துப் போனாய்
உன் காற்றில் ஆடினேன்

அழகே...
ஒளி விழும் மெழுகே
இமையில் உன் இறகே
வருடிப் போனாய்
கண்மூடி காதல்
நான் ஆனேன்

நீ வீசிடும்
சிறு மூச்சை
உள்வாங்கினேன்
மலர் ஆனேன்
உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும்
அன்பில் வாழ்கிறேன்

அழகே
அழகே...
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்துப் போனாய்
உன் காற்றில் ஆடினேன்

Lyrics(English)

Azhage pozhigiraai aruge
Viralgalil sirage..
Inaindhu ponaai
Un kaatril aadinen

Azhage olivizhum mezhuge
Imaiyil un irage
Varudi ponaai kanmmodi
Kadhal naan aanen
Nee veesidum siru moochai
Ulvaanginen malar aanen
Un madi veezhndhen
Nee yendhum anbil vaazhgiren

Azhagae pozhigiraai aruge
Viralgalil sirage..
Inaindhu ponaai
Un kaatril aadinen

Oooo..
Sippikul ottikollum muthu pola
Thittukul ottikollum anbu paarthen
Veyilil veezhndhu vitta thuli pola
Un kadai vizhi kanalil kaaigiren

Thinda tindaadi veenaven
Unnai kondaadi thenaaven
Kanna kannaadi naanaven
Nilen munnadi neeyaaven

Azhagae pozhigiraai aruge
Viralgalil sirage..
Inaindhu ponaai
Un kaatril aadinen

Azhage olivizhum mezhuge
Imaiyil un irage
Varudi ponaai kanmmodi
Kadhal naan aanen
Nee veesidum siru moochai
Ulvaanginen malar aanen
Un madi veezhndhen
Nee yendhum anbil vaazhgiren

Azhagae pozhigiraai aruge
Viralgalil sirage..
Inaindhu ponaai
Un kaatril aadinen

azhagae song FAQ

Who sang azhagae?

azhagae was sung by Arun Kamath for the 2018 Tamil film Irumbu Thirai.

Who wrote the lyrics of azhagae?

The lyrics of azhagae were written by Vivek.

Who composed the music for azhagae?

The music for azhagae was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song azhagae from?

azhagae is from the Tamil film Irumbu Thirai, released in 2018. The film has 4 songs on Tamilputhumai.

அழகே பொழிகிறாய் அருகே பாடலை பாடியவர் யார்?

அழகே பொழிகிறாய் அருகே பாடலை பாடியவர் Arun Kamath.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இரும்பு திரை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்