Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Angry Bird lyrics from Irumbu Thirai movie - இரும்பு திரை திரைப்பட பாடல் வரிகள்

Angry Bird பாடல் 2018-ல் வெளியான இரும்பு திரை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன் · இசை: யுவன் சங்கர் ராஜா

Angry Bird is a song from the 2018 Tamil film Irumbu Thirai, written by Vignesh Shivan and composed by Yuvan Shankar Raja.

WhatsApp
Year
2018

Lyrics(Tamil)

ஆண் : ஓஹோ ஓஓஓ
அங்கிரி ப்ர்ட் ஆன ஆள
இப்போ லவ் ப்ர்ட் ஆக்கிட்டா
டா கோவ கார ஆள தான் இவ
குழந்தை ஆக்கிட்டா டா

ஆண் : ராட்சகன் போல
இருந்தவன ரூப்சூர்
ஆக்கிட்டா டா சண்ட
கோழிய இப்போ ப்ராய்லர்
கோழியா ஆக்கிட்டா

ஆண் : { பேபி நீ போதும்
நீ போதும் ஜாலி ஜாலி
ஜாலி பேபி நீ போன உன்
பேபி காலி காலி காலி } (2)

ஆண் : அந்நியனாக
இருந்தவன அம்பி
ஆக்கிட்டா டா பாட்ஷாவ
பேசி பேசியே மாணிக்
ஆக்கிட்டா டா

ஆண் : தோனி போல சிக்ஸ்
அடிச்சவன டிராவிட் ஆக்கிட்டா
டா குங் பியூ கிளாஸ்சுக்கு
போனவன யோகா கிளாஸ்சுக்கு
அனுப்பிட்டா

ஆண் : { பேபி நீ போதும்
நீ போதும் ஜாலி ஜாலி
ஜாலி பேபி நீ போன உன்
பேபி காலி காலி காலி } (2)

Lyrics(English)

Male : Ohooo…ooooo……
Angry bird aana aala ippo
Love bird aakittaa daa
Kovakkaara aaladhaan iva
Kuzhandhai aakittaa daa

Male : Ratchakan pola irundhavana
Rupture aakittaa daa
Sandakozhiya ippo
Broiler kozhiya aakkitta

Male : {Baby…nee podhum
Nee podum…
Jolly jolly jolly baby…
Nee pona….
Un baby…
Gaali gaali gaali} (2)

Male : Anniyanaaga irundhavana
Ambi aakittaa daa
Batcha-va pesi pesiyae
Maanik aakittaa daa

Male : Dhoni pola six adichavana
Dravid aakittaa daa
Kung fu class ku ponavana
Yoga class-ku anupitta

Male : {Baby…nee podhum
Nee podum…
Jolly jolly jolly baby…
Nee pona….
Un baby…
Gaali gaali gaali} (2)

Angry Bird song FAQ

Who wrote the lyrics of Angry Bird?

The lyrics of Angry Bird were written by Vignesh Shivan.

Who composed the music for Angry Bird?

The music for Angry Bird was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Angry Bird from?

Angry Bird is from the Tamil film Irumbu Thirai, released in 2018. The film has 4 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இரும்பு திரை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்