Tamil Songs lyrics · 1997
Aval Varuvaala lyrics from Nerukku Ner movie - நேருக்கு நேர் திரைப்படத்திலிருந்து அவள் வருவாளா பாடல் வரிகள்
அவள் வருவாளா பாடல் 1997-ல் வெளியான நேருக்கு நேர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: ஹரிசரண்
Aval Varuvaala is a song from the 1997 Tamil film Nerukku Ner, written by Vairamuthu, composed by Deva and sung by Haricharan.
- Movie Name
- Nerukku Ner 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நேருக்கு நேர்
- Music
- Deva
- Year
- 1997
- Lyrics
- Vairamuthu
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
(அவள் )
கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை எந்தன் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா
(அவள் ..)
ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு
(அவள் .......)
Aval Varuvaala song FAQ
Who sang Aval Varuvaala?
Aval Varuvaala was sung by Haricharan for the 1997 Tamil film Nerukku Ner.
Who wrote the lyrics of Aval Varuvaala?
The lyrics of Aval Varuvaala were written by Vairamuthu.
Who composed the music for Aval Varuvaala?
The music for Aval Varuvaala was composed by Deva.
Which movie is the song Aval Varuvaala from?
Aval Varuvaala is from the Tamil film Nerukku Ner, released in 1997. The film has 6 songs on Tamilputhumai.
அவள் வருவாளா பாடலை பாடியவர் யார்?
அவள் வருவாளா பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.