Tamil Songs lyrics · 2023
Aval Oru Varam lyrics from Run Baby Run movie - ரன் பேபி ரன் திரைப்படத்திலிருந்து அவள் ஒரு வரம் பாடல் வரிகள்
அவள் ஒரு வரம் பாடல் 2023-ல் வெளியான ரன் பேபி ரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Kapil Kapilan
Aval Oru Varam is a song from the 2023 Tamil film Run Baby Run, written by Viveka, composed by Sam C. S and sung by Kapil Kapilan.
- Movie Name
- Run Baby Run 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ரன் பேபி ரன்
- Music
- Sam C. S
- Year
- 2023
- Lyrics
- Viveka
- Singers
- Kapil Kapilan
Lyrics(Tamil)
ஆண் : அவள் ஒரு வரம் எனக்கு
அவள் ஒரு வரம் எனக்கு
ஆண் : நீ...
நான் காணும் கானா
நீ ...
நான் தேடும் வினா
ஆண் : கரை நீயே அலை நானே
உனை தீண்டினேன்
நுரை போல நினை இங்கு
தினம் நீளுதே…
ஆண் : நகராத ஊர் கடிகாரம் நான்
உன்னில் உறைந்தேன்
புதிதாக ஓர் அவதாரமாய்
உன்னால் புனர் ஜெனித்தேன்
ஆண் : அவள் ஒரு வரம் எனக்கு
அவள் ஒரு வரம் எனக்கு
அவள் ஒரு வரம் எனக்கு
அவள் ஒரு வரம் எனக்கு..எனக்கு
அவள்..
ஆண் : யுகம் யுகம் தொடர்ந்திடின்
உயிர் துணை உனக்கு நான்
அகம் தொடும் பேர் அன்பினை
தரும் தரும் பேராழி நான்
ஆண் : ஏ ..சில்லு சில்லாய்
என்ன நீயும் நொறுக்காதடி
என கண்ண கட்டி
காட்டில் விட்டு சிரிக்காதடி
ஆண் : முன்ன பின்ன
இதுபோலொரு உணர்வில்லடி
இனி நீ இல்லாமா
உயிர்வாழ்வென தெரியாதடி
ஆண் : அவள் ஒரு வரம் எனக்கு
அவள் ஒரு வரம் எனக்கு
அவள் ஒரு வரம் எனக்கு
அவள் ஒரு வரம் எனக்கு.. எனக்கு ...
Lyrics(English)
Male : Aval oru varam enakku
Aval oru varam enakku
Male : Neeee…
Naan kaanum kana
Neeeee…
Naan thedum vina
Male : Karai neeya alai naanae
Unai theendinen
Nurai pola ninai ingu
Dhinam neeludhae…
Male : Nagaradha orr gadigaram naan
Unnil uraindhen
Pudhidhaaga orr avadhaaramaai
Unnal punar jenithen
Male : Aval oru varam enakku
Aval oru varam enakku
Male : Aval oru varam enakku
Aval oru varam enakku.. enakku
Aval….
Male : Yugam yugam thodarndhidin
Uyir thunai unakku naan
Agam thodum per anbinai
Tharum tharum perazhii naan
Male : Ye sillu sillai
Enna neeyum norukkadhadi
Ena kanna katti
Kaatil vittu sirikkadhadi
Male : Munna pinna
Idhupol oru unarvilladi
Inni nee illama
Uyirvazhavae theriyadhadi
Male : Aval oru varam enakku
Aval oru varam enakku
Aval oru varam enakku
Aval oru varam enakku enakku
Aval Oru Varam song FAQ
Who sang Aval Oru Varam?
Aval Oru Varam was sung by Kapil Kapilan for the 2023 Tamil film Run Baby Run.
Who wrote the lyrics of Aval Oru Varam?
The lyrics of Aval Oru Varam were written by Viveka.
Who composed the music for Aval Oru Varam?
The music for Aval Oru Varam was composed by Sam C. S.
Which movie is the song Aval Oru Varam from?
Aval Oru Varam is from the Tamil film Run Baby Run, released in 2023.
அவள் ஒரு வரம் பாடலை பாடியவர் யார்?
அவள் ஒரு வரம் பாடலை பாடியவர் Kapil Kapilan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.