Tamil Songs lyrics · 1961
Athan ennathan lyrics from Paava Mannippu movie - பாவ மன்னிப்பு திரைப்பட பாடல் வரிகள்
Athan ennathan பாடல் 1961-ல் வெளியான பாவ மன்னிப்பு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: பி. சுசீலா
Athan ennathan is a song from the 1961 Tamil film Paava Mannippu, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by P. Susheela.
- Movie Name
- Paava Mannippu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாவ மன்னிப்பு
- Music
- M.S.Viswanathan
- Year
- 1961
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
பெண் : { அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி } (2)
பெண் : அவர் கையை
தான் கொண்டு
மெல்லத்தான் வந்து
கண்ணை தான் எப்படி
சொல்வேனடி
பெண் : அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி
பெண் : { ஏன் அத்தான்
என்னை பார் அத்தான்
கேள் அத்தான் என்று
சொல்லித்தான் } (2)
பெண் : சென்ற பெண்ணை
தான் கண்டு துடித்தான்
அழைத்தான் பிடித்தான்
அணைத்தான் எப்படி
சொல்வேனடி
பெண் : அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி
பெண் : { மொட்டுத்தான்
கன்னி சிட்டுத்தான்
முத்துத்தான் உடல்
பட்டுத்தான் } (2)
பெண் : என்று தொட்டுத்தான்
கையில் இணைத்தான்
வளைத்தான் பிடித்தான்
அணைத்தான் எப்படி
சொல்வேனடி
பெண் : அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி
பெண் : அவர் கையை
தான் கொண்டு
மெல்லத்தான் வந்து
கண்ணை தான் எப்படி
சொல்வேனடி
பெண் : அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி
Lyrics(English)
Female : { Athan
Ennathan avar
Ennai thaan
Eppadi solvenadi } (2)
Female : Avar
Kaiyai thaan kondu
Mellathaan vanthu
Kannai thaan
Eppadi solvenadi
Female : Athan
Ennathan avar
Ennai thaan
Eppadi solvenadi
Female : { Yen athan
Ennai paar athan
Kellathan endru sollithaan } (2)
Female : Sendra
Pennai thaan kandu
Thudithaan azhaithaan
Pidithaan anaithaan
Eppadi solvenadi
Female : Athan
Ennathan avar
Ennai thaan
Eppadi solvenadi
Female : { Mottuthaan
Kanni chittuthaan
Muthuthaan udal pattuthaan } (2)
Female : Endru
Thottuthaan kaiyil
Inaithaan valaithaan
Pidithaan anaithaan
Eppadi solvenadi
Female : Athan
Ennathan avar
Ennai thaan
Eppadi solvenadi
Female : Avar
Kaiyai thaan kondu
Mellathaan vanthu
Kannai thaan
Eppadi solvenadi
Female : Athan
Ennathan avar
Ennai thaan
Eppadi solvenadi
Athan ennathan song FAQ
Who sang Athan ennathan?
Athan ennathan was sung by P. Susheela for the 1961 Tamil film Paava Mannippu.
Who wrote the lyrics of Athan ennathan?
The lyrics of Athan ennathan were written by Kannadasan.
Who composed the music for Athan ennathan?
The music for Athan ennathan was composed by M.S.Viswanathan.
Which movie is the song Athan ennathan from?
Athan ennathan is from the Tamil film Paava Mannippu, released in 1961. The film has 6 songs on Tamilputhumai.
Athan ennathan பாடலை பாடியவர் யார்?
Athan ennathan பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.