Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Arul Mei lyrics from Meiyazhagan movie - மெய்யழகன் திரைப்படத்திலிருந்து அருள் மெய் பாடல் வரிகள்

அருள் மெய் பாடல் 2024-ல் வெளியான மெய்யழகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: Arvind Swamy மற்றும் கோவிந்த் வசந்தா

Arul Mei is a song from the 2024 Tamil film Meiyazhagan, written by Karthik Netha, composed by Govind Vasantha and sung by Arvind Swamy and Govind Vasantha.

WhatsApp
Movie Name (in Tamil)
மெய்யழகன்
Year
2024

Lyrics(Tamil)

ஆண் : யார்... நீ..
வெண்ணிலா கண்ணீரா
முடியும் பூந்தூறலா
நீ பரிவின் நா காவலா

ஆண் : வினா குறி என் மார்பிலே
வில்லாகி பாய்கின்றதே
நிலா ஒளி தண்ணீரிலே
ஒட்டாமல் தள்ளாடுதே

ஆண் : யார் நீ யார் நீ
ஹா ...வலி நீ தான் மருதூர் கழலா
என்னை பருகும் துளியா
கரை எய்தும் திரையும் திரையை நீ
வாழோல் பூவா தீயா
உள்ளம் கிடந்தது தவிக்குதே

ஆண் : {எனக்கும் உனக்கும் என்ன உறவோ
பயணம் முடிவில் கிடைத்த பேரோ
எனது வழியில் இது என்ன நிலையோ
பிரிவில் அழியாத நினைவும் நீயோ } வசனம்

ஆண் : தடை இன்றி நீ
என் வாழ்வில் வந்தாய் வந்தாய்
விடாமல் என்னை கால காலங்கள்
சூழும் மேகம் நீ
நீ தாய்மை சுரந்திடும் தீ
பேரே அறியாது
போதும் எப்போதும் தேடும் வாசமே நீ
உன் செல்ல பேர் அன்பில் ஆடி போகிறேன்

Lyrics(English)

Male : Yaar… nee..
Vennila kanneera
Mudiyum poonthoorala
Nee parivin na kaavala

Male : Vina kuri en marbile
Villagi paaikindrathe
Nila oli thanneerile
Ottamal thalladuthe

Male : Yaar nee yaar nee
Haa…vali nee than maruthoor kalala
Enai parugum thuliya
Karai eithum thiraiyum thiraiyai nee
Vaazhol poova theeya
Ullam kidanthu thavikuthe

Male : {Enakkum unakkum enna uravo
Payanam mudivil kidaitha pero
Enathu vazhiyil ithu enna nilaiyo
Pirivil aliyaatha ninaivum neeyo} (dialogue)

Male : Thadai indri nee
En vaazhvil vanthaai vanthaai
Vidaamal ennai kaala kaalangal
Soozhum megam nee
Nee thaaimai suranthidum thee
Pere ariyathu
Pothum eppothum thedum vaasame nee
Un chella per anbil aadi pogiren

Arul Mei song FAQ

Who sang Arul Mei?

Arul Mei was sung by Arvind Swamy and Govind Vasantha for the 2024 Tamil film Meiyazhagan.

Who wrote the lyrics of Arul Mei?

The lyrics of Arul Mei were written by Karthik Netha.

Who composed the music for Arul Mei?

The music for Arul Mei was composed by Govind Vasantha.

Which movie is the song Arul Mei from?

Arul Mei is from the Tamil film Meiyazhagan, released in 2024. The film has 6 songs on Tamilputhumai.

அருள் மெய் பாடலை பாடியவர் யார்?

அருள் மெய் பாடலை பாடியவர் Arvind Swamy மற்றும் கோவிந்த் வசந்தா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மெய்யழகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்