Skip to content

Popular

Tamil Songs lyrics · 1974

Annam Inge lyrics from Maanikka Thottil movie - மாணிக்கத் தொட்டில் திரைப்படத்திலிருந்து அன்னம் இங்கே பாடல் வரிகள்

அன்னம் இங்கே பாடல் 1974-ல் வெளியான மாணிக்கத் தொட்டில் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி

Annam Inge is a song from the 1974 Tamil film Maanikka Thottil, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by L. R. Eswari.

WhatsApp
Year
1974
Lyrics
Kannadasan
Singers
L. R. Eswari

Lyrics(Tamil)

பெண் : அன்னம் இங்கே ஆடுகின்றது
ஆசை நெஞ்சில் ஊறுகின்றது
அன்னம் இங்கே ஆடுகின்றது
ஆசை நெஞ்சில் ஊறுகின்றது

பெண் : என்னை யாரும் தொட்டதில்லை
கன்னம் காயம் பட்டதில்லை....
என்னை யாரும் தொட்டதில்லை
கன்னம் காயம் பட்டதில்லை....

பெண் : மாணிக்கச் சிற்பம் போல தேகம்
மஞ்சத்தில் சந்தித்தாலே யோகம்
மாணிக்கச் சிற்பம் போல தேகம்
மஞ்சத்தில் சந்தித்தாலே யோகம்
காணிக்கை இன்பம் என்னும் ராகம்
காணுங்கள் நானொரு தாகம்

பெண் : தாகங்கள் தாங்கவில்லை
ஆனந்தம் போதவில்லை
தாகங்கள் தாங்கவில்லை
ஆனந்தம் போதவில்லை
பாடங்கள் தொடங்கவில்லை
நானின்னும் மயங்கவில்லை.....

பெண் : காதல் கண்களுக்குள் உண்டு
கனிகள் என்னுதட்டில் உண்டு

பெண் : அன்னம் இங்கே ஆடுகின்றது
ஆசை நெஞ்சில் ஊறுகின்றது

பெண் : மானுக்கு வேடன் விட்ட தூது
நேருக்கு நேரே வந்தபோது
பார்த்துக் கொள் உன்னைக் கொஞ்ச நேரம்
கேட்டுக் கொள் பெண்மை சொல்லும் வேதம்

பெண் : நீயோ தங்கமுள்ளப் பெட்டி
நானோ இன்ப வெல்லக்கட்டி....

பெண் : அன்னம் இங்கே ஆடுகின்றது
ஆசை நெஞ்சில் ஊறுகின்றது

Lyrics(English)

Female : Annam ingae aadugindrathu
Aasai nenjil oorugindrathu
Annam ingae aadugindrathu
Aasai nenjil oorugindrathu

Female : Ennai yaarum thottathillai
Kannam kaayam pattathillai
Ennai yaarum thottathillai
Kannam kaayam pattathillai

Female : Manikka sirpam pola thegam
Manjaththil santhiththaalae yogam
Kaanikkai inbam ennum raagam
Kaanungal naanoru thaagam

Female : Thaagangal thaangavillai
Anantham bodhavillai
Paadangal thodangavillai
Naaninnum mayangavillai

Female : Annam ingae aadugindrathu
Aasai nenjil oorugindrathu

Female : Kadhal kangalukkul undu
Kanigal ennuthattil undu
Maanukku vedan vitta thoothu
Nerukku nerae vanthapothu

Female : Paarththukol unnai konja neram
Kettu kol penmai sollum vedham
Neeyo thangamulla petti
Naano inba vellakkatti

Female : Annam ingae aadugindrathu
Aasai nenjil oorugindrathu

Annam Inge song FAQ

Who sang Annam Inge?

Annam Inge was sung by L. R. Eswari for the 1974 Tamil film Maanikka Thottil.

Who wrote the lyrics of Annam Inge?

The lyrics of Annam Inge were written by Kannadasan.

Who composed the music for Annam Inge?

The music for Annam Inge was composed by M.S.Viswanathan.

Which movie is the song Annam Inge from?

Annam Inge is from the Tamil film Maanikka Thottil, released in 1974. The film has 4 songs on Tamilputhumai.

அன்னம் இங்கே பாடலை பாடியவர் யார்?

அன்னம் இங்கே பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாணிக்கத் தொட்டில் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்