Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Amma Aluvugiren lyrics from Kaali movie - காளி திரைப்பட பாடல் வரிகள்

Amma Aluvugiren பாடல் 2018-ல் வெளியான காளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Arun Bharathi · இசை: விஜய் ஆண்டனி

Amma Aluvugiren is a song from the 2018 Tamil film Kaali, written by Arun Bharathi and composed by Vijay Antony.

WhatsApp
Movie Name (in Tamil)
காளி
Year
2018

Lyrics(Tamil)

பெண் : ஓஹோ..ஹோ..ஓ...
ஓஹோ..ஹோ..ஓ...
ஹா....ஹா..ஹா..ஆ...
ஹா....ஹா..ஹா..ஆ...

ஆண் : அடி வயிற்றில் இடம் கொடுத்து
கண்ணுக்குள் காத்தவளே
நான் ருசியாய் சாப்பிடவே
தினம் பசியினில் படுத்தவளே

ஆண் : தொப்புள் கொடி வழியே
உன் உயிரை குடித்தேன் நான் அம்மா
நான் தான் ஜெயித்திடவே
அனுதினமும் தோற்றாய் நீயம்மா
குருதியினை குடுத்தவளே தாயே

ஆண் : அம்மா அலுவுகிறேன்
நான் அம்மா அலுவுகிறேன்
அம்மா அலுவுகிறேன்
நான் அம்மா கதறுகிறேன்

ஆண் : பனிக்குடம் உடைந்து
நான் வருகையிலே
கடும் வலியிலும்
சிறு புன்னகை புரிந்தாய்

ஆண் : உன்விரல் பிடித்து
நான் நடக்கையிலே
கால் எடரவே
நெஞ்சம் பதறியே துடித்தாய்

ஆண் : ஊறும் பாலை ரத்தமாக்கி
கொடுத்து விட்டு போவாய்
சாகும் போதும் பிள்ளைக்காக
நெஞ்சம் வாடுவாய்

ஆண் : அட அன்றாடம் கொண்டாட
நாம் வந்து மன்றாட
தாயின் பாதம் இருக்கு
பல கோவில் குளங்கள் எதற்கு

ஆண் : அம்மா அலுவுகிறேன்
நான் அம்மா அலுவுகிறேன்
அம்மா அலுவுகிறேன்
நான் அம்மா கதறுகிறேன்

ஆண் : அடி வயிற்றில் இடம் கொடுத்து
கண்ணுக்குள் காத்தவளே
நான் ருசியாய் சாப்பிடவே
தினம் பசியினில் படுத்தவளே

ஆண் : தொப்புள் கொடி வழியே
உன் உயிரை குடித்தேன் நான் அம்மா
நான் தான் ஜெயித்திடவே
அனுதினமும் தோற்றாய் நீயம்மா
குருதியினை குடுத்தவளே தாயே

Lyrics(English)

Female : Ohoo…hoo…ooo
Ohoo…ooo..hooo…
Haaa…haaa..haa…aaa…
Haaa…haaa..haa…aaa…

Male : Adi vayitril idam koduthu
Kannukkul kaathavalae
Naan rusiyaai saapidavae
Dhinam pasiyinil paduthavalae

Male : Thoppul kodi valiyae
Un uyirai kudithen naan amma
Naan thaan jeyithidavae
Anudhinamum thotraai neeyamma
Kurudhiyinai kuduthavalae thaayae

Male : Ammaaaa…aluvugiren
Naan ammaa…aluvugiren
Ammaaaa…aluvugiren
Naan ammaaaa…katharugiren

Male : Panikudam udainthu
Naan varugaiyilae
Kadum valiyilum
Siru punnagai purinthaai

Male : Unviral pidithu
Naan nadakaiyilae
Kaal edaravae
Nenjam padhariyae thudithaai

Male : Oorum paalai raththamaaki
Koduthu vittu povaai
Sagum bothum pillaikaaga
Nenjam vaaduvaai

Male : Ada andradam kondada
Naam vanthu mandrada
Thaayin paadham irukku
Pala kovil kulangal etharkku

Male : Ammaaaa…aluvugiren
Naan ammaa…aluvugiren
Ammaaaa…aluvugiren
Naan ammaaaa…katharugiren

Male : Adi vayitril idam koduthu
Kannukkul kaathavalae
Naan rusiyaai saapidavae
Dhinam pasiyinil paduthavalae

Male : Thoppul kodi valiyae
Un uyirai kudithen naan amma
Naan thaan jeyithidavae
Anudhinamum thotraai neeyamma
Kuridhiyinai kuduthavalae thaayae

Amma Aluvugiren song FAQ

Who wrote the lyrics of Amma Aluvugiren?

The lyrics of Amma Aluvugiren were written by Arun Bharathi.

Who composed the music for Amma Aluvugiren?

The music for Amma Aluvugiren was composed by Vijay Antony.

Which movie is the song Amma Aluvugiren from?

Amma Aluvugiren is from the Tamil film Kaali, released in 2018. The film has 7 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்