அடிவயிற்றில் இடம் கொடுத்து கண்ணுக்குள் காத்தவளே
நான் ருசியாய் சாப்பிடவே தினம் பசியினில் படுத்தவள்
தொப்புள் கொடி வழியே உன் உயிரை குடித்தேன் நான் அம்மா
நான் தான் ஜெயித்திடவே அனுதினமும் தோற்றாய் நீயம்மா
குருதியினை குடுத்தவளே தாயே
அம்மா அழுவுகிறேன்
அம்மா அழுவுகிறேன்
அம்மா அழுவுகிறேன் நான்
அம்மா கதறுகிறேன்
பனி குடம் உடைந்து நான் வகையிலே
கடும் வழியிலும் சிறு புன்னகை புரிந்தாய்
உன் விறல் பிடித்து நான் நடக்கையில்
கால் இடரவே நெஞ்சு பதறியே துடித்தாய்
ஊரும் பாலை ரத்தம் ஆக்கி கொடுத்து விட்டு போவாய்
சாகும் போது பிள்ளைகாகே நெஞ்சம் வாடுவாய்
அட அன்றாடம் கொண்டாட நான் வந்து மன்றாட தாயின் பாதம் இருக்கு
பல கோவில் குளங்கள் எதற்கு
அம்மா அழுவுகிறேன்
அம்மா அழுவுகிறேன்
அம்மா அழுவுகிறேன் நான்
அம்மா கதறுகிறேன்
அடிவயிற்றில் இடம் கொடுத்து கண்ணுக்குள் காத்தவளே
நான் ருசியாய் சாப்பிடவே தினம் பசியினில் படுத்தவள்
தொப்புள் கொடி வழியே உன் உயிரை குடித்தேன் நான் அம்மா
நான் தான் ஜெயித்திடவே அனுதினமும் தோற்றாய் நீயம்மா
குருதியினை குடுத்தவளே தாயே
Adivaitril idam koduthu kannukul kaathavale
Naan rusiyai saapidave thinam pasiyinil paduthavale
Thoppul kodi vazhiye un uyirai kudithen naan amma
Naan than jaithidave anuthinamum thotrai neeyamma
Kuruthiyinai kuduthavale thaaye
Amma alugiren
Amma alugiren
Amma alugiren naan
Amma katharugiren
Pani koodam udainthu naan varugaiyile
Kadum vazhiyilum siru punnagai purinthai
Un viral pidithu naan nadakayile
Kal idarave nenju padhariye thudithai
Oorum paalai raththam aaki kodathu vittu poovai
Saaghum bothu pillai kaghe nenjam vaduvai
Ade andrade kondade naan vanthu mandrade thaiyin paatham irukku
Pala kovil kulangal etharkku