Tamil Songs lyrics · 2014
Ambala Singam lyrics from Mundasupatti movie - முண்டசுப்பட்டி திரைப்படத்திலிருந்து ஆம்பள சிங்கம் டா பாடல் வரிகள்
ஆம்பள சிங்கம் டா பாடல் 2014-ல் வெளியான முண்டசுப்பட்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Muthamil · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: ஹரிசரண்
Ambala Singam is a song from the 2014 Tamil film Mundasupatti, written by Muthamil, composed by Sean Roldan and sung by Haricharan.
- Movie Name
- Mundasupatti 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- முண்டசுப்பட்டி
- Music
- Sean Roldan
- Year
- 2014
- Lyrics
- Muthamil
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
கட்டளைக்கு யேங்கி நிக்க கண்ணதான்
காட்டிபுட்ட ஒன்னும் இல்ல டா
நான் ஆம்பள சிங்கம் டா
நான் ஆம்பள சிங்கம் டா
மிஞ்சிதான் போனதில்ல
மிஞ்சுனாலும் கெஞ்சவில்ல
பாசத்த காட்டிபுட்ட
பச்ச புள்ள டா
நான் ஆம்பள சிங்கம் டா
நான் ஆம்பள சிங்கம் டா
தடைகள் தாண்டிடும் நெஞ்சில்
பகையை கண்டு பயமில்ல
தேடி தான் போனதில்ல
வந்த வம்ப விட்டதில்ல
வஞ்சித்து வாழ்ந்ததில்ல
வரலாறு டா
நான் ஆம்பள சிங்கம் டா
நான் ஆம்பள சிங்கம் டா
வின்கல்லு மோதினாலும் மோதிரமா போட்டுக்குவேன்
போட்டினு வந்துபுட்டா மோதி பாரு டா
நான் ஆம்பள சிங்கம் டா
நான் ஆம்பள சிங்கம் டா
நீதியும் நேர்மையும் என் இரண்டு கண்களடா
சோதனையில் கூட தோர்த்ததில்ல டா
அரசியல் இல்லா அரசனும் நானடா
ஏழைக்கெல்லாம் என்றும் வேலைக்காரன் டா
சுழன்று அடிக்கும் புயலும் நானடா
இருண்ட பூமியில் விடியல் பாரடா
இடியும் புயலும் மழையும் எனக்குள் பொங்கிபுட்ட
எரிமலதானடா
காற்றும் என் கால சுத்தும்
கட்டளைக்கு யேங்கி நிக்க கண்ணதான்
காட்டிபுட்ட ஒன்னும் இல்ல டா
நான் ஆம்பள சிங்கம் டா
நான் ஆம்பள சிங்கம் டா
மிஞ்சிதான் போனதில்ல
மிஞ்சுனாலும் கெஞ்சவில்ல
பாசத்த காட்டிபுட்ட
பச்ச புள்ள டா
நான் ஆம்பள சிங்கம் டா
நான் ஆம்பள சிங்கம் டா
தடைகள் தாண்டிடும் நெஞ்சில்
பகையை கண்டு பயமில்ல
Ambala Singam song FAQ
Who sang Ambala Singam?
Ambala Singam was sung by Haricharan for the 2014 Tamil film Mundasupatti.
Who wrote the lyrics of Ambala Singam?
The lyrics of Ambala Singam were written by Muthamil.
Who composed the music for Ambala Singam?
The music for Ambala Singam was composed by Sean Roldan.
Which movie is the song Ambala Singam from?
Ambala Singam is from the Tamil film Mundasupatti, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.
ஆம்பள சிங்கம் டா பாடலை பாடியவர் யார்?
ஆம்பள சிங்கம் டா பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.