Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Aasai Varame lyrics from Anbil Avan movie - திரைப்பட பாடல் வரிகள்

Aasai Varame பாடல் 2026-ல் வெளியான Anbil Avan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Madrashe · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: Chinmayi Sripada மற்றும் கோவிந்த் வசந்தா

Aasai Varame is a song from the 2026 Tamil film Anbil Avan, written by Madrashe, composed by Govind Vasantha and sung by Chinmayi Sripada and Govind Vasantha.

WhatsApp
Year
2026
Lyrics
Madrashe

Lyrics(Tamil)

பெண் : நேர நதி தீரும் வரை
நீள அலை ஓயும் வரை
உன்னோடு நான் என்னோடு நீ
கலவாடலாம்

பெண் : என் விழிகள் மூடும் வரை
என் நினைவு தேயும் வரை
உன்னோடு நான் என்னோடு நீ
இமை கோர்க்கலாம்

பெண் : நீ என் அளவில்லாத அளவில்லாத
வானம் அல்லவா
நான் உன் கரம் விடாத கரம் விடாத
மேகம் அல்லவா

ஆண் : நீல வானம் பாதை தூவும்
நீ காணாத கனவெல்லாமே கைவசம்
நீயும் நானும் கோரும் யாவும்

இருவர் : இனி கேளாமல் வளமாய் வந்து
சேர்ந்திடும் நிதம்

குழு : எந்தன் வேகம் நீ
என் நிதானம் நீ
என்னில் வீரம் நீ
எந்தன் தாகம் நீ
சகலமும் நீ
என் பலமும் நீ
என் விழா நீ
என் சதா நீ

ஆண் : விடியலே நீதானடி

இருவர் : வரமே நீ என் ஆசை வரமே

ஆண் : நீ என் முடிவில்லாத முடிவில்லாத
பாதை அல்லவா

பெண் : ஆசை வரமே

ஆண் : நீ என் பிழை இல்லை பிழை இல்லை
பாடல் அல்லவா

பெண் : என் ஆசை வரமே

குழு : வான மழை தீரும் வரை
பாயும் கடல் காயும் வரை
உன்னோடு நான் என்னோடு நீ
நரை ஏறலாம்

குழு : வானம் அது மாயும் வரை
காடு மாலை சாயும் வரை
உன்னோடு நான் என்னோடு நீ
உலகாளலாம் ஆசை வரமே

ஆண் : நீ என் முடிவில்லாத முடிவில்லாத
பாதை அல்லவா

பெண் : ஆசை வரமே

ஆண் : நீ என் பிழை இல்லை பிழை இல்லை
பாடல் அல்லவா

பெண் : என் ஆசை வரமே

Lyrics(English)

Female : Nera nadhi theerum varai
Neela alai ooyum varai
Unnodu naan ennodu nee
Kalavaadalaam

Female : En vizhigal moodum varai
En ninaivu thaeyum varai
Unnodu naan ennodu nee
Imai korkkalaam

Female : Nee en alavillaadha alavillaadha
Vaanam allavaa
Naan un karam vidatha karam vidatha
Megam allavaa

Male : Neela vaanam paadhai thoovum
Nee kaanadha kanavellamae kaivasam
Neeyum naanum korum yaavum

Both : Ini kelaamal valamaai vanthu
Sernthidum
Nidham

Chorus : Endhan vegam nee
En nidhanam nee
Ennil veeram nee
Endhan dhaagam nee
Sagalamum nee
En balamum nee
En vizha nee
En sadha nee

Male : Vidiyale needhanadi

Both : Varamae nee en aasai varamae

Male : Nee en mudivillaadha mudivillaadha
Paadhai allavaa

Female : Aasai varamae

Male : Nee en pizhai illaadha pizhai illaadha
Paadal allavaa

Female : En aasai varamae

Chorus : Vaana mazhai theerum varai
Paayum kadal kaayum varai
Unnodu naan ennodu nee
Narai yeralaam

Chorus : Vaanam adhu maayum varai
Kaadu malai saayum varai
Unnodu naan ennodu nee
Ulagaalalaam
Aasai varamae

Male : Nee en mudivillaadha mudivillaadha
Paadhai allavaa

Female : Aasai varamae

Male : Nee en pizhai illaadha pizhai illaadha
Paadal allavaa

Female : En aasai varamae

Aasai Varame song FAQ

Who sang Aasai Varame?

Aasai Varame was sung by Chinmayi Sripada and Govind Vasantha for the 2026 Tamil film Anbil Avan.

Who wrote the lyrics of Aasai Varame?

The lyrics of Aasai Varame were written by Madrashe.

Who composed the music for Aasai Varame?

The music for Aasai Varame was composed by Govind Vasantha.

Which movie is the song Aasai Varame from?

Aasai Varame is from the Tamil film Anbil Avan, released in 2026. The film has 4 songs on Tamilputhumai.

Aasai Varame பாடலை பாடியவர் யார்?

Aasai Varame பாடலை பாடியவர் Chinmayi Sripada மற்றும் கோவிந்த் வசந்தா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Anbil Avan திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்