Tamil Songs lyrics · 1964
Aandavan ulagathin lyrics from Thozhilali movie - தொழிலாளி திரைப்பட பாடல் வரிகள்
Aandavan ulagathin பாடல் 1964-ல் வெளியான தொழிலாளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஆலங்குடி சோமு · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்
Aandavan ulagathin is a song from the 1964 Tamil film Thozhilali, written by Aalangudi Somu, composed by K. V. Mahadevan and sung by T. M. Soundararajan.
- Movie Name
- Thozhilali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தொழிலாளி
- Music
- K. V. Mahadevan
- Year
- 1964
- Lyrics
- Aalangudi Somu
- Singers
- T. M. Soundararajan
Lyrics(Tamil)
ஆண் : ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
ஆண் : ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
ஆண் : இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருக்கு போன்ற தன் கரத்தை நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி
ஆண் : ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
ஆண் : கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம்
நிச்சயம் ஒரு நாள் மலரும்
ஆண் : வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலர் இருப்பார்
அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி
ஆண் : ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
Lyrics(English)
Male : Aandavan ulagathin mudhalaali
Avanukku naanoru thozhilaali
Annai ulagin madiyin melae
Anaivarum enadhu koottaali
Male : Aandavan ulagathin mudhalaali
Avanukku naanoru thozhilaali
Annai ulagin madiyin melae
Anaivarum enadhu koottaali
Male : Iruppadhai kondu sirappudan vaazhum
Ilakkanam padithavan thozhilaali
Iruppadhai kondu sirappudan vaazhum
Ilakkanam padithavan thozhilaali
Urukku pondra than karathaiyae nambi
Ongi nirppavan thozhilaali
Male : Aandavan ulagathin mudhalaali
Avanukku naanoru thozhilaali
Annai ulagin madiyin melae
Anaivarum enadhu koottaali
Male : Kallai kaniyaaga maattrum thozhilaali
Gavanam oru naal thirumbum
Kallai kaniyaaga maattrum thozhilaali
Gavanam oru naal thirumbum
Adhil nallavar vaazhum puthiya samudhaayam
Nichayam oru naal arumbum
Male : Vaazhkai endroru payanathilae
Palar varuvaar povaar boomiyilae
Vaazhkai endroru payanathilae
Palar varuvaar povaar boomiyilae
Vaanathu nilavaai silar iruppaar
Andha varisaiyil mudhalvan thozhilaali
Male : Aandavan ulagathin mudhalaali
Avanukku naanoru thozhilaali
Annai ulagin madiyin melae
Anaivarum enadhu koottaali
Aandavan ulagathin song FAQ
Who sang Aandavan ulagathin?
Aandavan ulagathin was sung by T. M. Soundararajan for the 1964 Tamil film Thozhilali.
Who wrote the lyrics of Aandavan ulagathin?
The lyrics of Aandavan ulagathin were written by Aalangudi Somu.
Who composed the music for Aandavan ulagathin?
The music for Aandavan ulagathin was composed by K. V. Mahadevan.
Which movie is the song Aandavan ulagathin from?
Aandavan ulagathin is from the Tamil film Thozhilali, released in 1964. The film has 7 songs on Tamilputhumai.
Aandavan ulagathin பாடலை பாடியவர் யார்?
Aandavan ulagathin பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.