Tamil Songs lyrics · 1967
Aambala Singame lyrics from Sabash Thambi movie - சபாஷ் தம்பி திரைப்பட பாடல் வரிகள்
Aambala Singame பாடல் 1967-ல் வெளியான சபாஷ் தம்பி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: எஸ். எம். சுப்பையா நாயுடு · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி மற்றும் S. C. Krishnan
Aambala Singame is a song from the 1967 Tamil film Sabash Thambi, written by Vaali, composed by S. M. Subbaiah Naidu and sung by L. R. Eswari and S. C. Krishnan.
- Movie Name
- Sabash Thambi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சபாஷ் தம்பி
- Music
- S. M. Subbaiah Naidu
- Year
- 1967
- Lyrics
- Vaali
- Singers
- L. R. Eswari and S. C. Krishnan
Lyrics(Tamil)
பெண் : அய்யாடியோ அய்யாடியோ
அய்யாடியோ அய்யாடியோ
குழு : டியோ டியோ டியோ டியோ அய்யாடியோ
பெண் : ஆம்பள சிங்கமே வாங்க
ஆடுதன் ராஜாவே நீங்க
ஆம்பள சிங்கமே வாங்க
ஆடுதன் ராஜாவே நீங்க
வாலக்குமரிங்க நாங்க
உங்க வால மடக்கிட்டு போங்க...
குழு : வாலக்குமரிங்க நாங்க
உங்க வால மடக்கிட்டு போங்க...
பெண் : ஆம்பள சிங்கமே வாங்க
ஆடுதன் ராஜாவே நீங்க
குழு : வாலக்குமரிங்க நாங்க
உங்க வால மடக்கிட்டு போங்க..
பெண் : மரத்த விட்டு இறங்கி வந்த
மன்மதராஜாவே
முனங்கல் : ஹோ ஹோ ஹோ
பெண் : மரத்த விட்டு இறங்கி வந்த
மன்மதராஜாவே
உங்க முகத்துக்கென்ன
நொறுங்கி போன பித்தள கூஜாவே
ஆத்தங்கரையிலே காத்தடிக்கையிலே
பாத்து நடக்கணும் நீங்க
ஆத்தங்கரையிலே காத்தடிக்கையிலே
பாத்து நடக்கணும் நீங்க
இல்ல பறந்து போயிடுவீங்க......
குழு : முனங்கல் ............
பெண் : தப்பு கணக்காக துப்பு துலக்குற
ஆம்பள சிங்கமே வாங்க
அந்த ஜேம்ஸ்பாண்டா நீங்க
தப்பு கணக்காக துப்பு துலக்குற
ஆம்பள சிங்கமே வாங்க
அந்த ஜேம்ஸ்பாண்டா நீங்க
மந்தி பிறந்ததன் பிந்தி பிறந்தவர்
சந்தி சிரிப்பது ஏங்க
மந்தி பிறந்ததன் பிந்தி பிறந்தவர்
சந்தி சிரிப்பது ஏங்க
கொஞ்சம் சிந்திக்க வேண்டும் நீங்க
குழு : முனங்கல் ............
பெண் : ஆம்பள சிங்கமே வாங்க
ஆடுதன் ராஜாவே நீங்க
வாலக்குமரிங்க நாங்க
உங்க வால மடக்கிட்டு போங்க...
குழு : வாலக்குமரிங்க நாங்க
உங்க வால மடக்கிட்டு போங்க...
ஆண் : அய்யாடியோ அய்யாடியோ
அய்யாடியோ அய்யாடியோ
டியோ டியோ டியோ டியோ அய்யாடியோ
ஆண் : பொம்பள தங்கமே வாங்க
வம்புக்கு வந்தது ஏங்க
பொம்பள தங்கமே வாங்க
வம்புக்கு வந்தது ஏங்க
கும்பல கூட்டி நீங்க
என்ன ஆழம் பாக்குறீங்க
கும்பல கூட்டி நீங்க
என்ன ஆழம் பாக்குறீங்க
ஆண் : தரையை விட்டு குளத்தில் வந்த
குங்கும ரோஜாவே
உங்க முழியப் பாத்து நடுங்கி போனான்
மம்முத ராஜாவே
தரையை விட்டு குளத்தில் வந்த
குங்கும ரோஜாவே
உங்க முழியப் பாத்து நடுங்கி போனான்
மம்முத ராஜாவே
ஆண் : தோசைக் கரைக்கிற மாவை
எடுத்துதான் உங்க
ஆசைக்கு பூசிக்கிறீங்க
உங்க அழகு கெட்டது போங்க
கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கர கொக்கர கொக்கரக்கோ
கொக்கரக்கோ அடி கொக்கரக்கோ
கொக்கர கொக்கர கொக்கரக்கோ
ஆண் : கெட்டிக்கார பைய தட்டி அடக்காம
சுட்டித்தனமா நீங்க வந்து வட்டமடிப்பது ஏங்க
கெட்டிக்கார பைய தட்டி அடக்காம
சுட்டித்தனமா நீங்க வந்து வட்டமடிப்பது ஏங்க
உங்களைப் பாத்ததும் எங்களுக்கெல்லாம்
பொம்பள ஆசையே போச்சு
உங்களைப் பாத்ததும் எங்களுக்கெல்லாம்
பொம்பள ஆசையே போச்சு
உங்க பெருமை என்னங்க ஆச்சு
ஆண் : கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கர கொக்கர கொக்கரக்கோ
கொக்கரக்கோ அடி கொக்கரக்கோ
கொக்கர கொக்கர கொக்கரக்கோ
குழு : கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கர கொக்கர கொக்கரக்கோ
கொக்கரக்கோ அடி கொக்கரக்கோ
கொக்கர கொக்கர கொக்கரக்கோ
ஆண் : பொம்பள தங்கமே வாங்க
வம்புக்கு வந்தது ஏங்க
கும்பல கூட்டி நீங்க
என்ன ஆழம் பாக்குறீங்க
ஆண் : அய்யாடியோ அய்யாடியோ
அய்யாடியோ அய்யாடியோ
டியோ டியோ டியோ டியோ அய்யாடியோ
Lyrics(English)
Female : Aiyaadiyoo aiyaadiyoo
Aiyaadiyoo aiyaadiyoo
Chorus : Diyoo diyoo diyoo diyoo aiyaadiyoo
Female : Aambala singame vaanga
Aadudhan rajave neenga
Aambala singame vaanga
Aadudhan rajave neenga
Vaalakumaringha naanga
Unga vaala madakikittu pongha
Chorus : Vaalakumaringha naanga
Unga vaala madakikittu pongha
Female : Aambala singame vaanga
Aadudhan rajave neenga
Chorus : Vaalakumaringha naanga
Unga vaala madakikittu pongha
Female : Maratha vittu iranghi vandha
Manmadharajavae
Humming : Hoo oo ooo
Female : Maratha vittu iranghi vandha
Manmadharajavae
Unga mugathukkenna
Norunghi pona pithala koojavae
Aathangaraiyilae kaathadikkaiyilae
Paathu nadakkanum neenga
Aathangaraiyilae kaathadikkaiyilae
Paathu nadakkanum neenga
Illa parandhu poyiduvingha
Chorus : Humming …………….
Female : Thappu kanakkaaga thuppu thulakkura
Aambala singame vaanga
Andha jamesbonda neenga
Thappu kanakkaaga thuppu thulakkura
Aambala singame vaanga
Andha jamesbonda neenga
Mandhi pirandhadhan pindhi pirandhavar
Sindhi sirippadhu yengha
Mandhi pirandhadhan pindhi pirandhavar
Sindhi sirippadhu yengha
Konjam sindhikka vendum neenga
Chorus : Humming …………….
Female : Aambala singame vaanga
Aadudhan rajave neenga
Vaalakumaringha naanga
Unga vaala madakikittu pongha
Chorus : Vaalakumaringha naanga
Unga vaala madakikittu pongha
Male : Aiyaadiyoo aiyaadiyoo
Aiyaadiyoo aiyaadiyoo
Diyoo diyoo diyoo diyoo aiyaadiyoo
Male : Pombala thangamae vaanga
Vambhukku vandhadhu yengha
Pombala thangamae vaanga
Vambhukku vandhadhu yengha
Kumbhala kooti neengha
Enna aazham paakkuringha
Kumbhala kooti neengha
Enna aazham paakkuringha
Male : Tharaiyai vittu kulathil vandha
Kunguma rojavae
Unga muzhiya paathu nadunghi ponaan
Mamudha rajavae
Tharaiyai vittu kulathil vandha
Kunguma rojavae
Unga muzhiya paathu nadunghi ponaan
Mamudha rajavae
Male : Dosai karaikkira maavai
Eduthuthaan ungha
Aasaikku poosikkiringha
Ungha azhagu kettadhu pongha
Kokarakoo kokara koo kokara kokara kokara koo
Kokarakoo adi kokara koo kokara kokara kokara koo
Male : Kettikaara paiya thatti adakkaama
Suttithanama neengha
Vandhu vattamadipapdhu yengha
Kettikaara paiya thatti adakkaama
Suttithanama neengha
Vandhu vattamadipapdhu yengha
Unghalai paarthathum engalukellam
Pomabala aasaiyae pochu
Unghalai paarthathum engalukellam
Pomabala aasaiyae pochu
Ungha perumai ennanga aachu
Chorus : Kokarakoo kokara koo kokara kokara kokara koo
Kokarakoo kokara koo kokara kokara kokara koo
Male : Kokarakoo kokara koo kokara kokara kokara koo
Kokarakoo adi kokara koo kokara kokara kokara koo
Male : Pombala thangamae vaanga
Vambhukku vandhadhu yengha
Kumbhala kooti neengha
Enna aazham paakkuringha
Male : Aiyaadiyoo aiyaadiyoo
Aiyaadiyoo aiyaadiyoo
Diyoo diyoo diyoo diyoo aiyaadiyoo
Aambala Singame song FAQ
Who sang Aambala Singame?
Aambala Singame was sung by L. R. Eswari and S. C. Krishnan for the 1967 Tamil film Sabash Thambi.
Who wrote the lyrics of Aambala Singame?
The lyrics of Aambala Singame were written by Vaali.
Who composed the music for Aambala Singame?
The music for Aambala Singame was composed by S. M. Subbaiah Naidu.
Which movie is the song Aambala Singame from?
Aambala Singame is from the Tamil film Sabash Thambi, released in 1967. The film has 5 songs on Tamilputhumai.
Aambala Singame பாடலை பாடியவர் யார்?
Aambala Singame பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி மற்றும் S. C. Krishnan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.