பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
பாடி வந்த பாவை
மனம் ஒடிஞ்சா கண்ணீரு
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்…..
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்…..
பெண் : ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
பெண் : உருகலாம் கரையலாம்
நெருங்கிட ஏதிங்கு சொந்தம்
உருகலாம் கரையலாம்
நெருங்கிட ஏதிங்கு சொந்தம்
விழியிலே வழிவதோ வெறும்
கண்ணீரின் நீரல்ல ரத்தம்
பெண் : யார் துடைப்பாரோ
யார் தடுப்பாரோ
உள்ளம் புண்ணானேன்
ஊமை பெண்ணானேன்….
பெண் : ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
பாடி வந்த பாவை
மனம் ஒடிஞ்சா கண்ணீரு
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்…..
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்…..
பெண் : ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
பெண் : வாழ்த்து ஒன்னு
சொன்ன வார்த்தை ஒன்னு
இதில் எந்த பக்கம்
சாயும் தராசு
வாழ்த்து ஒன்னு
சொன்ன வார்த்தை ஒன்னு
இதில் எந்த பக்கம்
சாயும் தராசு
பெண் : இரண்டு பக்கம் சாய்வதென்றால்
இயற்கை இல்லையே
இரண்டு பக்கம் சாய்வதென்றால்
இயற்கை இல்லையே
வாழ்த்து என்று பூவும் சொன்ன
வார்த்தை என்னாகும்……
வாழ்த்து என்று பூவும் சொன்ன
வார்த்தை என்னாகும்……
பெண் : ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
பாடி வந்த பாவை
மனம் ஒடிஞ்சா கண்ணீரு
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்…..
வேதனையில் தேரோட்டம்
விதி முடிஞ்சா ஊர்கோலம்…..
பெண் : ஆடி வந்த மேகம்
மழை பொழிஞ்சா தண்ணீரு
பாடி வந்த பாவை
மனம் ஒடிஞ்சா கண்ணீரு