Skip to content

Popular

Yuvan Shankar Raja

Artist profile

Yuvan Shankar RajaTamil Lyricist – Song Lyrics & Movies

யுவன் சங்கர் ராஜா

About Yuvan Shankar Raja

பிறப்பு · Born
31 Aug 1979, Chennai

யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja; பிறப்பு: ஆகத்து 31, 1979) தமிழ்த் திரைப்பட இசைக்கலைஞர், பின்னணிப் பாடகர், பாடல் ஆசிரியர் ஆவார். பெரும்பான்மையாகத் தமிழ்ப் படங்களில் பணியாற்றுகிறார். பல்துறை இசையமைப்பாளராகக் கருதப்படும் இவர், குறிப்பாக மேற்கத்திய இசையைப் பயன்படுத்தியதற்காக அறியப்படுபவர் , மேலும் தமிழ்த் திரைப்படம் மற்றும் இசைத் துறையில் ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்தியவர். தமிழ்நாட்டில் "ரீமிக்ஸ்” கலாச்சாரத்தைத் தொடங்கி அதனைப் பிரபலபடுத்தியவர். ராம் படத்தின் இசைக்காக 2006 இல் சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்ற ஒரே இந்திய இசையமைப்பாளராவார். இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் மற்றும் விசுவாசமான ரசிகர் பட்டாளம் இவருக்கு "யூத் ஐகான்" என்ற புனைப்பெயரைப் பெற்றுத்தந்தது.

மேலும் படிக்க ›

15 வருட காலத்திற்குள், யுவன் சங்கர் ராஜா 100 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனான இவர் , 1996 ஆம் ஆண்டில், தனது 16 வயதில், அரவிந்தன் என்ற திரைப்படத்திற்காக இசையமைத்து , தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் துள்ளுவாதோ இளமை (2001) படத்தின் இசை மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமானார், மேலும் 2000 களின் நடுப்பகுதியில் தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவராக உருவெடுத்தார். 2015 ஆம் ஆண்டில், இவர் தனது சொந்த இசை லேபிளான U1 ரெக்கார்ட்ஸை உருவாக்கி, 2017 ஆம் ஆண்டில், தனது சொந்தத் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான, ஒய்.எஸ்.ஆர் பிலிம்சு எனும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

யுவன் இரண்டு பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்; 2004 ஆம் ஆண்டில், 7 ஜி ரெயின்போ காலனி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது மற்றும் 2009 ஆம் ஆண்டில் ஒய்! என்ற தெலுங்குத் திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறப்பு விருது விருதினைப் பெற்றார். பிலிம்பேர் விருதுகளுக்காக ஆறு பரிந்துரைகளையும், 2006 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இரண்டு தமிழக மாநிலத் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.

இசைக்கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான இளையராஜாவின் மூன்றாவது மற்றும் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. இவர் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மற்றும் பின்னணிப் பாடகர்- இசையமைப்பாளர் பவதாரிணியின் தம்பி. யுவன் ஒருமுறை தனது சகோதரர் கார்த்திக் ராஜா தன்னை விட திறமையானவர் என்று ஒப்புக்கொண்டுள்ளார் . இவரது தந்தையும், உடன்பிறப்புகளும் இவரது இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளனர். திரைப்பட இயக்குநரும் திரைப்பட இசையமைப்பாளருமான கங்கை அமரன் மற்றும் ஆர்.டி.பாஸ்கர் இவரது மாமாக்கள் மேலும் தமிழ் திரையுலகில் பணியாற்றிவரும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் மற்றும் பார்த்தி பாஸ்கர் ஆகியோர் இவருடைய உறவினர்கள்.

யுவன் ஷங்கர் ராஜா தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பு வரை மற்றுமே பயின்ற யுவன் பின்னர் ஜேக்கப் மாஸ்டரிடமிருந்து இசையைக் கற்கத் தொடங்கினார். இங்கிலாந்தின் லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியுடன் இணைந்த சென்னையில் உள்ள "மியூசி மியூசிகல்" என்ற பியானோ வகுப்புகளில் கலந்துக்கொண்டார். தான் எப்போதும் ஒரு விமானி ஆகவும், உலகம் முழுவதும் பயணிக்க விரும்புவதாகவும் யுவன் சங்கர் ராஜா கூறினார், ஆனால் தன்னை சுற்றியுள்ள இசையுடன் வளர்ந்ததால், ​​இறுதியில் இசைக்கலைஞரானார்.

2014 ஆம் ஆண்டு பிப்ரவரியில் யுவன் தான் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விட்டதாக தனது டிவிட்டர் கணக்கில் தெரிவித்தார். தன்னுடைய முஸ்லிம் பெயர் அப்துல் ஹாலிக் என்பதாகவும் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று ஜஃப்ரூன் நிஷா என்ற பெண்ணை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆன்று ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

1996 ஆம் ஆண்டில், இசையை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ளுமாறு இவரின் தாயார் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜா ஒரு ஆல்பத்திற்கான தாளங்களை இசையமைக்கத் தொடங்கினார். அரவிந்தன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா, யுவனின் சில இசைக்கோர்வைகளைக் கேட்டபின், அப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளுக்காக இசையமைக்கச் சொன்னார். இவ்விசையால் ஈர்க்கப்பட்டு, அப்படத்தின் முழு இசையின் பொறுப்பையும் யுவனுக்கு வழங்கினார், பெற்றோரிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, யுவன் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்; இவ்வாறு யுவனின் இசைப்பயணம் தொடங்கியது. யுவன் அரவிந்தன் படத்திற்கு இசையமைக்கும்போது இவருடைய வயது 16. இன்றளவிலும் அச்சிறுவயதில் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் யுவன். தான் இசையமைக்க வந்தது முற்றிலும் தற்செயலானது என்று குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், அரவிந்தன் படம் மற்றும் இசை மக்களை ஈர்க்கத் தவறிவிட்டன. இதனை தொடர்ந்து யுவனின் இசையில் வெளியான வேளை (1998) மற்றும் கல்யாண கலாட்டா (1998) தோல்வியை சந்தித்தது. அப்படத்திற்கான இசையும் பெருமளவில் ஏற்கப்படவில்லை. விமர்சகர் ஒருவர் பின்னணி இசை குறிப்பிடும் அளவுக்கு இல்லை என்றார்.யுவனின் முதல் சில படங்கள் தோல்வியடைந்ததை அடுத்து இவருக்கு யாரும் பட வாய்ப்புகள் கொடுக்கவில்லை. அச்சமயத்தில் தான் இயக்குநர் வசந்த் இவருடைய பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்திற்கு இசையமைக்க யுவனை அனுகினார், யுவனும் ஒப்புக்கொண்டார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் இசைக்காக யுவனுக்கு பாராட்டுகள் குவிய தொடிங்கின. அதன் இசை முற்றிலும் மாறுபட்ட புதுமையான முயற்சி என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டியது, ராஜா என்ற பெயருக்கு தகுதியுடையவர் என்று குறிப்பிட்டு இருந்தது. மிகவும் பாராட்டப்பட்ட “இரவா பகலா”, “சுடிதார் அணிந்த்து” போன்ற பாடல்கள் யுவனை குறிப்பாக இளைஞர்கள் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலப்படுத்தியது. சுந்தர் C உடன் சேர்ந்து இரண்டு படங்கள் (உனக்காக எல்லாம் உனக்காக – 1999, ரிஷி – 2000) பணியாற்றிய யுவன் பிறகு அஜித் நடிப்பில் A R முருகதாஸ் இயக்கத்தில் வந்த அதிரடித் திரைப்படம் தீனா வில் பணியாற்றினார். தீனா யுவனின் முதல் வெற்றி படமாக அமைந்தது. அதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது, படத்தின் வெற்றியில், யுவனின் இசைக்கு பெரும் பங்கு உண்டு.

2001 ஆம் ஆண்டு செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றிய முதல் திரைப்படம் துள்ளுவதோ இளமை. இப்படத்தை கஸ்தூரி ராஜா இயக்கினார், ஆனால் இவரது மகனான செல்வராகவன் திரைக்கதை எழுதி, படத்தின் இசைக்காக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றினார். துள்ளுவதோ இளமையின் இசை இளையத்தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது. இப்படம் செல்வராகவனின் தம்பியும் நடிகருமான தனுஷின் அறிமுகப்படமாகும். வணிகரீதியாக இப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து வெளிவந்த பாலாவின் நந்தா(2001) திரைப்படத்திற்கு யுவனுக்கு பாராட்டுகள் குவிய தொடங்கின. அதற்கு அடுத்த வருடம் வெளியான ஏப்ரல் மாதத்தில்(2001) படத்தின் இசையும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தது. பிறகு வந்த திரைப்படங்கள் காதல் சாம்ராஜ்யம்-2002 (படம் திரைக்கு வரவில்லை, பாடல்கள் மட்டும் வெளிவந்தது) மௌனம் பேசியதே-2002, புன்னகை பூவே-2002 (யுவனுக்கு படத் திரையில் அறிமுகம்)

Yuvan Shankar Raja (born 31 August 1979; known officially as Abdul Haliq), also known as U1, is an Indian composer and playback singer. He mainly scores music for Tamil films along with few Telugu, Kannada, and Hindi films. Considered a versatile composer, he is particularly known for his use of Western music elements and often credited with having introduced hip hop to the Tamil film and music industry and started the "era of remixes" in Tamil Nadu which included mixed EDM and jazz. He is frequently referred to as the "BGM King" of Tamil film music. Yuvan has won two Filmfare Awards South, five Mirchi Music Awards South, three Vijay Awards and two Tamil Nadu State Film Awards.

Read full biography ›

Within a span of 25 years, Yuvan has worked on over 190 films. Being the youngest son of composer Ilaiyaraaja, he began his musical career in 1996, at the age of 17, when he composed the film score for Aravindhan. He got his breakthrough with the soundtracks for the films Dheena (2001) and Thulluvadho Ilamai (2002) soundtrack, becoming one of Tamil cinema's most sought-after composers by the mid-2000s. He won the Filmfare Award for Best Music Director – Tamil in 2004 for his score in the drama 7G Rainbow Colony. In 2006, he became the only Indian composer to win the Cyprus International Film Festival Award for the soundtrack of Raam. He also won the Filmfare Special Award – South in 2009 for his Telugu musical Oy!.

In 2015, Yuvan created his own music label, U1 Records and in 2017, he started his own film production studio, YSR Films.

Yuvan Shankar Raja was born on 31 August 1979. He is the third and youngest child of musician and film composer Ilaiyaraaja. He is the younger brother of music director Karthik Raja and playback singer-music director Bhavatharini. Yuvan once confessed that his brother Karthik Raja was more talented than him, but he did not get a successful break into the music business since he did not get a "good team to work with". His father as well as his siblings have sung many songs under his direction. Film director and film composer Gangai Amaran and R. D. Bhaskar are his uncles and their sons Venkat Prabhu, Premgi Amaren and Parthi Bhaskar, who are working in the Tamil film industry as well, are his cousins.

Yuvan did his schooling at St. Bede's Anglo Indian Higher Secondary School in Chennai, and discontinued his education after his tenth class. He started learning music from Jacob Master, attending piano classes at "Musee Musical" in Chennai, which is affiliated to Trinity College of Music in London, UK.

Yuvan Shankar Raja stated that he always wanted to become a pilot and travel "all around the world", but as he grew up "with music around him", he eventually became a musician. He admires the work of his father and other composers such as S. D. Burman, R. D. Burman, M. S. Viswanathan and Naushad Ali and the voices of singers Lata Mangeshkar, Asha Bhosle, P. B. Sreenivas, S. P. Balasubrahmanyam, and P. Susheela.

In 1996, following his mother's suggestion to take up music as a profession, Yuvan Shankar Raja started composing tunes for an album. T. Siva, the producer of the Tamil language film Aravindhan, after hearing some of the tunes, asked him to compose a trailer music score. As Siva was impressed by the music, he gave Yuvan Shankar the assignment to compose the entire film score, including a soundtrack for that film. After consulting and getting consent from his parents, he accepted the offer; his music career started. His entry into the Tamil film and music little superstar industry had happened at age 16, thus he became one of the youngest composers ever in the industry, which he says, was "purely accidental".

However, both the soundtrack album as well as the film itself failed to attract audiences and do well, and Yuvan Shankar Raja's following projects Velai (1998) and Kalyana Galatta (1998) were not successful either; his compositions for these films did not receive good reviews or responses, with one reviewer labelling the music and background score in the latter as "cacophony" and "poor". The failures of his first projects meant that he was not offered any film projects and assignments subsequently. During this time of struggle, he was approached and assigned by director Vasanth to compose the music for his film Poovellam Kettuppar (1999). The soundtrack received a very positive response, being described as "fresh" and "different", with a critic from The New Indian Express citing that his "absolutely enchanting musical score [...] bears testimony to his "Raja" surname." The album became very popular, particularly songs such as "Irava Pagala" and "Chudithar Aninthu", gaining him first time notice, especially among young people and children. The album would make possible his first breakthrough in the industry and proved to be a major turning point in his career. After working for two Sundar C films, Unakkaga Ellam Unakkaga (1999) and Rishi (2000), he got to work for A. R. Murugadoss's directorial debut in 2001, the action flick Dheena, starring Ajith Kumar, which went on to become a blockbuster and Yuvan Shankar Raja's first major successful film. Yuvan Shankar's songs were equally successful, which are considered to have played a major role in the film's great success, while his background score in the film was also well appreciated. This was followed by Bala's Nandhaa (2001), for which he received rave reviews.

In 2002, he had three album releases, the first being Thulluvadho Ilamai, collaborating with Selvaraghavan for the first time. The film was directed by Kasthuri Raja, but his son Selvaraghavan wrote the script and worked with Yuvan Shankar Raja for the film's soundtrack album. The soundtrack album of Thulluvadho Ilamai particularly appealed to the younger generation. The film itself, marking the debut of Selvaraghavan's brother Dhanush, released one year later and became a sleeper hit at the

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Yuvan Shankar Raja · Lyricist songs · 2

Yuvan Shankar Raja Movies List · திரைப்படங்கள் · 199

  1. Pyaar Prema Kalyanam 2026 ♪ 1

    Pyaar Prema Kalyanam

  2. Aghathiyaa 2025 ♪ 3

    Aghathiyaa

  3. Kombuseevi 2025 ♪ 2

    Kombuseevi

  4. Maareesan 2025 ♪ 3

    Maareesan

    மாரீசன்

  5. Mr Zoo Keeper 2025 ♪ 3

    Mr Zoo Keeper

  6. Nesippaya 2025 ♪ 5

    Nesippaya

    நேசிப்பாயா

  7. Paranthu Po 2025 ♪ 20

    Paranthu Po

    பறந்து போ

  8. Sweetheart! 2025 ♪ 5

    Sweetheart!

  9. Garudan 2024 ♪ 6

    Garudan

    கருடன்

  10. Pon Ondru Kanden 2024 ♪ 5

    Pon Ondru Kanden

  11. Star 2024 ♪ 4

    Star

    ஸ்டார்

  12. The Greatest of All Time 2024

    The Greatest of All Time

    தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

  13. Yezhu Kadal Yezhu Malai 2024 ♪ 3

    Yezhu Kadal Yezhu Malai

  14. Bommai 2023 ♪ 4

    Bommai

  15. Conjuring Kannappan 2023 ♪ 2

    Conjuring Kannappan

  16. Custody 2023 ♪ 4

    Custody

  17. Iraivan 2023 ♪ 5

    Iraivan

  18. Paramporul 2023 ♪ 3

    Paramporul

  19. 1945 2022 ♪ 1

    1945

    மடை திறந்து

  20. Agent Kannayiram 2022 ♪ 1

    Agent Kannayiram

    ஏஜென்ட் கண்ணாயிரம்

  21. Coffee with Kadhal 2022 ♪ 5

    Coffee with Kadhal

  22. Kuruthi Aattam 2022 ♪ 2

    Kuruthi Aattam

    குருதி ஆட்டம்

  23. Laththi 2022 ♪ 3

    Laththi

  24. Love Today 2022 ♪ 3

    Love Today

  25. Maamanithan 2022

    Maamanithan

    மாமனிதன்

  26. Naane Varuvean 2022 ♪ 4

    Naane Varuvean

  27. Valimai 2022 ♪ 3

    Valimai

    வலிமை

  28. Veeramae Vaagai Soodum 2022 ♪ 1

    Veeramae Vaagai Soodum

  29. Viruman 2022 ♪ 4

    Viruman

    விருமன்

  30. Chakra 2021

    Chakra

    சக்ரா

  31. Dikkiloona 2021

    Dikkiloona

    டிக்கிலோனா

  32. Kalathil Santhippom 2021 ♪ 5

    Kalathil Santhippom

    களத்தில் சந்திப்போம்

  33. Kasada Tabara 2021 ♪ 6

    Kasada Tabara

    கசட தபற

  34. Maamanithan 2021 ♪ 2

    Maamanithan

    மாமனிதன்

  35. Maanaadu 2021 ♪ 2

    Maanaadu

    மாநாடு

  36. Nenjam Marappathillai 2021 ♪ 3

    Nenjam Marappathillai

    நெஞ்சம் மறப்பதில்லை

  37. Pebbles 2021

    Pebbles

    கூழாங்கல்

  38. Plan Panni Pannanum 2021

    Plan Panni Pannanum

  39. Sulthan 2021 ♪ 4

    Sulthan

    சுல்தான்

  40. Anbulla Ghilli 2020 ♪ 2

    Anbulla Ghilli

    அன்புள்ள ஜிஹில்லி

  41. Chakra 2020 ♪ 2

    Chakra

    சக்ரா

  42. Dikkiloona 2020 ♪ 4

    Dikkiloona

    Dikkiloona

  43. Plan Panni Pannanum 2020 ♪ 5

    Plan Panni Pannanum

    பிளான் பண்ணி பண்ணனும்

  44. 7UP Madras Gig  Rasaathi Nenja Album ♪ 1

    7UP Madras Gig Rasaathi Nenja

    7UP மெட்ராஸ் கிக் ராசாத்தி நெஞ்ச

  45. Aruvam 2019 ♪ 2

    Aruvam

    அருவம்

  46. Dabangg 3 2019 ♪ 4

    Dabangg 3

    டபாங்க் 3

  47. Hero 2019 ♪ 4

    Hero

    ஹீரோ

  48. Kanne Kalaimaane 2019 ♪ 7

    Kanne Kalaimaane

    கண்ணே கலைமானே

  49. Kazhugu 2 2019 ♪ 3

    Kazhugu 2

    கழுகு 2

  50. Nerkonda Paarvai 2019 ♪ 5

    Nerkonda Paarvai

    நேர்கொண்ட பார்வை

  51. NGK 2019 ♪ 4

    NGK

    என்.ஜி.கே

  52. Pistha (2019) 2019 ♪ 2

    Pistha (2019)

    பிஸ்தா (2019)

  53. Puppy 2019 ♪ 5

    Puppy

    பப்பி

  54. Sindhubaadh 2019 ♪ 4

    Sindhubaadh

    சிந்துபாத்

  55. Super Deluxe 2019

    Super Deluxe

    சூப்பர் டீலக்ஸ்

  56. Genius 2018 ♪ 3

    Genius

    ஜீனியஸ்

  57. Irumbu Thirai 2018 ♪ 4

    Irumbu Thirai

    இரும்பு திரை

  58. Maari 2 2018 ♪ 3

    Maari 2

    மாரி 2

  59. Meendum Oru Mariyathai 2018

    Meendum Oru Mariyathai

    மீண்டும் ஒரு மரியாதை

  60. Pei Pasi 2018 ♪ 2

    Pei Pasi

    பேய் பசி

  61. Peranbu 2018 ♪ 4

    Peranbu

    பேரன்பு

  62. Pyaar Prema Kaadhal 2018 ♪ 12

    Pyaar Prema Kaadhal

    பியார் பிரேமா காதல்

  63. Raja Ranguski 2018 ♪ 4

    Raja Ranguski

    ராஜா ரங்குஸ்கி

  64. Sandakozhi 2 2018 ♪ 5

    Sandakozhi 2

    சண்டக்கோழி 2

  65. Semma Botha Aagathey 2018

    Semma Botha Aagathey

    செம போத ஆகாதே

  66. Tik Tik Tik 2018 ♪ 4

    Tik Tik Tik

    டிக் டிக் டிக்

  67. Vanjagar Ulagam 2018 ♪ 4

    Vanjagar Ulagam

    வஞ்சகர் உலகம்

  68. Anbanavan Asaradhavan Adangadhavan 2017 ♪ 2

    Anbanavan Asaradhavan Adangadhavan

    அன்பானவன் அசரதவன் அடங்காதவன்

  69. Balloon 2017 ♪ 4

    Balloon

    பலூன்

  70. Graghanam 2017 ♪ 5

    Graghanam

    கிரகணம்

  71. Kadamban 2017 ♪ 5

    Kadamban

    கடம்பன்

  72. Padai Veeran 2017 ♪ 9

    Padai Veeran

    படை வீரன்

  73. Sakka Podu Podu Raja 2017 ♪ 5

    Sakka Podu Podu Raja

    சக்க போடு போடு ராஜா

  74. Sathriyan 2017 ♪ 3

    Sathriyan

    சத்ரியன்

  75. Semma Botha Aagathey 2017 ♪ 4

    Semma Botha Aagathey

    செம்ம போத ஆகாதே

  76. Taramani 2017 ♪ 7

    Taramani

    தாரமணி

  77. Yaakkai 2017 ♪ 5

    Yaakkai

    யாக்கை

  78. Chennai 600028 II 2016 ♪ 5

    Chennai 600028 II

    சென்னை 600028 2

  79. Dharma Durai (2016) 2016 ♪ 5

    Dharma Durai (2016)

    தர்மதுரை

  80. Dharmadurai 2016 ♪ 5

    Dharmadurai

    தர்மதுரை

  81. Vallavan 2016 ♪ 1

    Vallavan

    வல்லவன்

  82. Idam Porul Yeval 2015 ♪ 6

    Idam Porul Yeval

    இடம் பொருள் ஏவல்

  83. Maasu Engira Masilamani 2015 ♪ 4

    Maasu Engira Masilamani

    மாசு என்கிற மாசிலாமணி

  84. Masss 2015 ♪ 4

    Masss

    மாஸ்

  85. Trisha Illana Nayanthara 2015 ♪ 6

    Trisha Illana Nayanthara

    த்ரிஷா இல்லன நயன்தாரா

  86. Vai Raja Vai 2015

    Vai Raja Vai

    வை ராஜா வை

  87. Yatchan 2015 ♪ 5

    Yatchan

    யட்ச்சன்

  88. Anjaan 2014 ♪ 5

    Anjaan

    அஞ்சான்

  89. Irumbu Kuthirai 2014 ♪ 5

    Irumbu Kuthirai

    இரும்பு குதிரை

  90. Poojai 2014 ♪ 8

    Poojai

    பூஜை

  91. Thirudan Police 2014 ♪ 4

    Thirudan Police

    திருடன் போலீஸ்

  92. Vadacurry 2014 ♪ 5

    Vadacurry

    வடகறி

  93. Vai Raja Vai 2014 ♪ 5

    Vai Raja Vai

    வை ராஜா வை

  94. Vanavarayan Vallavarayan 2014 ♪ 6

    Vanavarayan Vallavarayan

    வானவராயன் வல்லவராயன்

  95. Aadhalal Kadhal Seiveer 2013 ♪ 5

    Aadhalal Kadhal Seiveer

    ஆதலால் காதல் செய்வீர்

  96. Aadhi Bhagavan 2013 ♪ 4

    Aadhi Bhagavan

    ஆதி பகவன்

  97. Aarampam 2013 ♪ 7

    Aarampam

    ஆரம்பம்

  98. Ameerin Aadhi Bhagavan 2013

    Ameerin Aadhi Bhagavan

    அமீரின் ஆதி-பகவன்

  99. Biriyani 2013 ♪ 7

    Biriyani

    பிரியாணி

  100. Kedi Billa Killadi Ranga 2013 ♪ 5

    Kedi Billa Killadi Ranga

    கேடி பில்லா கில்லாடி ரங்கா

  101. Maryan 2013 ♪ 6

    Maryan

    மரியான்

  102. Moondru Per Moondru Kadhal 2013 ♪ 6

    Moondru Per Moondru Kadhal

    மூன்று பேர் மூன்று காதல்

  103. Samar 2013 ♪ 5

    Samar

    சமர்

  104. Thanga Meengal 2013 ♪ 4

    Thanga Meengal

    தங்க மீன்கள்

  105. Thillu Mullu 2013 ♪ 2

    Thillu Mullu

    தில்லு முல்லு

  106. Thillu Mullu 2 2013 ♪ 3

    Thillu Mullu 2

    தில்லு முல்லு 2

  107. Billa 2 2012 ♪ 5

    Billa 2

    பில்லா 2

  108. Kazhugu 2012 ♪ 5

    Kazhugu

    கழுகு

  109. Mariyaan 2012 ♪ 7

    Mariyaan

    மரியான்

  110. Neethane En Ponvasantham 2012 ♪ 8

    Neethane En Ponvasantham

    நீ தானே என் பொன்வசந்தம்

  111. Pesu 2012 ♪ 1

    Pesu

    பேசு

  112. Ullam 2012

    Ullam

    உள்ளம்

  113. Vettai 2012 ♪ 6

    Vettai

    வேட்டை

  114. Avan Ivan 2011 ♪ 4

    Avan Ivan

    அவன் இவன்

  115. Kadhal 2 Kalyanam 2011 ♪ 6

    Kadhal 2 Kalyanam

    காதல் 2 கல்யாணம்

  116. Mankatha 2011 ♪ 7

    Mankatha

    மங்காத்தா

  117. Mayakkam Enna 2011 ♪ 6

    Mayakkam Enna

    மயக்கம் என்ன

  118. Pathinaaru 2011

    Pathinaaru

    பதினாறு

  119. Rajapattai 2011 ♪ 4

    Rajapattai

    ராஜபாட்டை

  120. Vaanam 2011 ♪ 6

    Vaanam

    வானம்

Worked with Yuvan Shankar Raja